புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 I_vote_lcapமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 I_voting_barமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 I_vote_lcapமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 I_voting_barமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 30, 2012 9:07 am

First topic message reminder :

மதுரை மாவட்ட கலெக்டர் ஆபீசில் நள்ளிரவில் தீ பிடித்து எரிந்தது. காலையில் தான் தீ விபத்து வெளியே தெரிய வந்ததால் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதனால் இந்த விபத்தில் சதிசெயல் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் மதுரையும் ஒன்றாக திகழ்கிறது. கோயில் நகரமான இங்கு சமீப காலமாக கிரானைட் முறைகேடு முக்கிய பிரச்னையாக இருப்பதால், இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது. குறிப்பாக இவை அனைத்தும் வருவாய் துறை வசத்திற்குறியதால் இந்த துறை அதிகாரிகள் தான் ஆவணங்களை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தீ பிடித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.

காலையில் தான் தெரிந்தது:
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பஸ்ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வருகிறது. பல ஏக்கர் கணக்கில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மெகா பழமை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முதல் மாடியில் நிர்வாக அலுவலர் ஏ என்ற பிரிவு அலுவலகம் செயல்பபட்டு வருகிறது. இங்கு குறிப்பாக ஊழியர்களின் சர்வீஸ் தொடர்பான விஷயங்கள் இந்த அதிகாரியின் கட்டுக்குள் இருக்கும். மேலும் நிலப்பட்டா வழங்குதல் , கான்ட்ராக்ட் பணி தொடர்பான ஆவணங்களும் இருந்ததாக தெரிகிறது. நள்ளிரவில் ஒரு மணியளிவில் திடீர் தீ பற்றி எரிந்துள்ளது. ஆனால் இந்த தீ எரிந்த விவரம் அதிகாலை 5 மணியளவில் தான் தெரியவந்தது. இதனையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளன. நள்ளிரவில் பிடித்த தீயை காலை வரை யாருக்கும் தகவல் தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

தீயை அணைத்தாலும் இங்கிருந்த முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால் அலுவலர்கள் தொடர்பான விவரம் அழிந்து விட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என்று கூறப்படுகிறது. இருப்பினும் முக்கிய ஆவணங்களை அழிக்கும் நோக்கத்தில் யாரும் சதிச்செயலில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் துறை ரீதியான புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேரில் சென்று தீ பிடித்த காரணம் குறித்து விசாரித்தார்.

சோகத்தில் அலுவலர்கள் ;

இங்கு அரசு அலுவலர்கள் குறிப்பாக தாசில்தார்களின் சர்வீஸ் பட்டியல் இங்கு அதிகம் இருந்ததாக தெரிகிறது. அலுவலர்ககளின் டிரான்ஸ்பர் , பதவி உயர்வு, அலுவலர்கள் மாற்றம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய கோப்புகள் இருந்தன. இந்த ஆவணங்கள் அழிந்து இருப்பதால் தமது எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படுமே என்ற சோகத்தில் அலுவலர்கள் மூழ்கியுள்ளனர்.

dinamalar

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 1357389மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 59010615மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Images3ijfமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Images4px

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 30, 2012 12:37 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:வர உள்ள சட்டசபை கூட்டத்தில் இதைப்பற்றி எடுத்து கூறுகிறேன் அண்ணா
நீங்க எடுத்து சொல்றதுக்குள்ள நாலஞ்சு
எலும்ப எடுத்துடப் போறாங்க
ஜாக்கிரதை முகம்மத்

எலும்பு தானே எடுத்துட்டு போகட்டும்

மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Uமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Tமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Hமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Uமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Oமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Hமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Aமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Mமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 Eமதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 30, 2012 1:32 pm

எந்த கண்ணகியின் சாபமோ மதுரை கலெக்டர் ஆபிஸ் பத்தி எரிஞ்சதுக்கு சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 1:56 pm

balakarthik wrote:எந்த கண்ணகியின் சாபமோ மதுரை கலெக்டர் ஆபிஸ் பத்தி எரிஞ்சதுக்கு சிரி சிரி
கண்ணகி சாபம் மதுரை
fruitlanguage லாபம் மதுரை கலெக்டர் ஆபீஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 30, 2012 2:07 pm

யினியவன் wrote:
balakarthik wrote:எந்த கண்ணகியின் சாபமோ மதுரை கலெக்டர் ஆபிஸ் பத்தி எரிஞ்சதுக்கு சிரி சிரி
கண்ணகி சாபம் மதுரை
fruitlanguage லாபம் மதுரை கலெக்டர் ஆபீஸ்

ஹ ஹ ஹ அப்படியா நல்ல ராஜ தந்திரமா இருக்கே

ஈகரை தமிழ் களஞ்சியம் மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:07 pm

என்னடா............... இன்னும் ஒன்னும் நடக்களையேனு யோசிச்சேன். சூப்பர் அப்பு சாரி............. சூப்பர் ஆப்பு...............

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக