ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனையில் இரு பாலினத்துடன் பிறந்த குழந்தை

Go down

ஈகரை அரசு மருத்துவமனையில் இரு பாலினத்துடன் பிறந்த குழந்தை

Post by அச்சலா Sun Dec 30, 2012 12:54 am

அரசு மருத்துவமனையில் இரு பாலினத்துடன் பிறந்த குழந்தை Evening-Tamil-News-Paper_9876215458

கடலூர்: கடலூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று காலை 11.05 மணிக்கு ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆண், பெண் என இருபாலின குறிகளுடன் இருந்தது. இதுகுறித்து மாவட்ட சுகாதார துணை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் கூறியதாவது: இது போன்ற வினோத தன்மையுடன் 20 ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பது வழக்கம். கடலூர் ஜி.ஹெச்ல் ஆண்டுக்கு ஒரு குழந்தை இது போன்று பிறக்கிறது.

நெருங்கிய உறவில் திருமணம், கருவுற்ற நிலையில் கருக்கலைப்பு முயற்சிகள், கர்ப்ப காலத்தில் தீவிர காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கிறது. குழந்தை வளர்ந்த நிலையில் பெண் தன்மையுடன் செயல்பட விருப்பம் அதிகரிக்கும். அப்போது விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை மூலம் ஆண்களுக்கான அடையாளங்கள் அகற்றப்பட்டு திருநங்கைகளாக வலம் வருவர். தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இருபாலின தன்மை கொண்ட குழந்தை பிறப்பு திருநங்கை பட்டியலிலேயே மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

-தினகரன்


அரசு மருத்துவமனையில் இரு பாலினத்துடன் பிறந்த குழந்தை Paard105xzஅரசு மருத்துவமனையில் இரு பாலினத்துடன் பிறந்த குழந்தை Paard105xzஅரசு மருத்துவமனையில் இரு பாலினத்துடன் பிறந்த குழந்தை Paard105xzஅரசு மருத்துவமனையில் இரு பாலினத்துடன் பிறந்த குழந்தை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  முதல்வர், மருமகளுக்கு, அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை
» அரசு மருத்துவமனையில் அவலம்!!
»  குழந்தை கடத்தலைத் தடுக்க நவீன தொழில்நுட்பம்: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum