புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
15 Posts - 83%
Barushree
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
1 Post - 6%
kavithasankar
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
1 Post - 1%
Barushree
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_m10அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 24, 2013 10:09 pm

மழலைச் செல்வங்களின் இனிமையை அனுபவிக்க எத்தனையோ கனவுகளுடன் காத்திருக்கும் வேளையில், பிறக்கும் குழந்தைக்கு மேல் உதடுகள் பிளந்து, பேச்சு வராமல், முகத்தின் தோற்றமும் மாறியிருந்தால் பெற்ற தாய்-தந்தையரின் மனதில் எத்தகைய வேதனை உருவாகும்?
-
கோடீசுவரராக இருந்தால் முகச்சீரமைப்பு செய்யமுடியும். ஏழைகளுக்குஇது சாத்தியமா? இதுபோன்ற குழந்தைகளை தேடிக் கண்டறிந்து முற்றிலும் இலவசமாக முகச்சீரமைப்பு செய்யும் சேவையைச் செய்து வருகிறார் ஈரோடு இதயம் நற்பணி இயக்க அறக்கட்டளைத்தலைவர் எஸ்.வி.மகாதேவன் . அவரிடம் பேசியதிலிருந்து ...
-
""1981-ல் ஈரோடு கே.என்.கே. சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு நற்பணி இயக்கம் தொடங்கினேன். கமலின் அன்பைப் பெற்று என்னை சமூகசேவையில் ஈடுபடுத்திக் கொண்டேன். தொடக்கக் காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம், இலவச திருமணங்கள் நடத்தி வந்தேன்.
-
2003-ல் ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினேன். 2005-ல் அதை அறக்கட்டளையாகமாற்றினேன். தொடர்ந்து நல்ல உள்ளங்களின் உதவியோடுகண் சிகிச்சை முகாம்கள், உடல் ஊனமுற்றோருக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை நடத்திவருகிறேன்.
-
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 2004-ல் கண் சிகிச்சை முகாம் நடத்திக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அண்ணப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பார்த்தேன். இதைச் சரிசெய்ய முடியுமா என அக்குழந்தையின் பெற்றோர்கள் கேட்டனர்.
"முடியும்' என்ற பதிலுடன் ஈரோடு வந்து, அக்குழந்தைக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தபோது முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் சாமுவேல் என்னைத் தொடர்பு கொண்டார். முதல் முகாமில் 44 பேர் பங்கேற்றனர்.
-
பின்னர் உதடு பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன்.
பின்னர் சென்னை மீனாட்சி க்ளெஃப்ட் அன்ட் கிரானியோ ஃபேசியல் சென்டர், மீனாட்சியம்மன் பல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து சுவிட்சர்லாந்து க்ளெஃப்ட் சைல்டு இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் டாக்டர் ஹெர்மன் செய்லர் உதவியுடன், பேராசிரியர் டாக்டர் ஆர்.மணிகண்டன் தலைமையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுவரை 1,640 பேருக்கு உதடு பிளவு,முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்ய உதவியுள்ளேன்.
-
பரம்பரை மற்றும் கருவுற்ற காலத்தில் தாய்மார்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகளை உண்டாக்கும். ஹார்மோன் மாற்றங்கள், கருக்காலத்தில் தாய் உட்கொள்ளும் மாத்திரைகள், தாய், தந்தைக்குப் போதை, புகை, மதுப்பழக்கம் இருந்தால் கருவில் உள்ள குழந்தையை அது பாதிக்கும். தாய்க்கு ஃபோலிக் அமிலக் குறைபாடு இருந்தாலும் இப்பிரச்னை ஏற்படும்.
-
குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்தபோது யாருடைய சிபாரிசும் இன்றி, எனது பயோ-டேட்டாவை மட்டுமேபார்த்து நேரில் அழைத்துப்பாராட்டியது மட்டுமன்றி, எனது சேவை பற்றிய தகவல்களை எப்படி எளிதாக வடிவமைக்க வேண்டும் என்ற அறிவுரையையும் கூறினார். கலாமிடம் பாராட்டுப் பெற்றது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.
-
1991 முதல் 2010-ம் ஆண்டு வரை இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுபதி தலைமையில் ஈரோடு தன்வந்திரி கிரிட்டிக்கல் கேர் சென்டரில் மருத்துவத்துறை வரலாற்றில் முதல்முதலில் இருதய அறுவைச் சிகிச்சை தொடங்கி 38 பேருக்கு ஒபன் ஹார்ட் சர்ஜரி, வால்வு மாற்று அறுவைச் சிகிச்சையைஇலவசமாக செய்து கொடுக்க காரணமாக இருந்திருக்கிறே ன்.
-
ஈரோட்டில் உள்ள மருத்துவர்களின் புகைப்படத்துடன் கூடிய முகவரிகளை, மருத்துவர்களின் முகமும், முகவரியும் என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டு வருகிறேன்.
எந்த நோய்க்கு எந்த மருத்துவர்களை அணுக வேண்டும் என்ற விவரம் இதில் இருப்பதால் மருத்துவர்களுக் கும், பொதுமக்களுக்கும் இப்புத்தகம் பயனாக இருக்கிறது''
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக