ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தங்கள் புரியாத அன்பு .....

+4
kuttygayathri
Ahanya
மஞ்சுபாஷிணி
பூவன்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by பூவன் Sat Dec 29, 2012 6:11 pm

First topic message reminder :

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Images?q=tbn:ANd9GcRoJMBZc1wZ6YSTogNbvXcs9tWt6hhN5g5MWjp_weOx9sBOQNlyJJzQEe_y1A


உள்ளங்கள் எல்லாம்
உறங்கியது உறக்கத்தால் ...
உன் நினைவு மட்டும்
என்னுள்ளே உறங்க மறுத்தது
அன்பின் இறுக்கத்தால் .....

என்னுள்ளே இறுக்கமாக தான்
உன்னுள்ளே மட்டும் ஏன்
அழுத்தமாக அதும் வருத்தமாக ....

திருத்தங்கள் உன் விழி பார்வையில் தான்
வருத்தம் என்னவோ எனக்குள்
வலியாக வழிதெரியாமல் ......

அர்த்தங்கள் புரியாத
அன்பில் நானோ
அனுதினமும் கண்ணீர் விடுகின்றேன் ....

புன்னைகைக்க இதழ்கள்
முன் வந்தாலும்
முந்தி கொள்கிறது விழிகள்
புன்னகைக்க அல்ல மாறாக
கண்ணீர் விட ....
மாறாக கண்ணீர் விட ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 8:51 pm

கவிதை வரிகள் அருமை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by ரா.ரா3275 Sat Dec 29, 2012 8:51 pm

அர்த்தங்கள் புரியாத
அன்பில் நானோ
அனுதினமும் கண்ணீர் விடுகின்றேன் ....

சூப்பர் சூப்பர் சூப்பர்டா தம்பி... சூப்பருங்க
அழகுக் கவிதை வரிகள் ... அருமையிருக்கு
அசத்து அசத்து இப்டி (மட்டுமே) எழுதி... அன்பு மலர் முத்தம்


அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 224747944

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Rஅர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Aஅர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Emptyஅர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Rஅர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by பூவன் Sat Dec 29, 2012 8:51 pm

divyabi wrote:
பூவன் wrote:
divyabi wrote:கவிதை அருமை பூவன் அண்ணா . ஆனால் அதிகமாக கண்ணீர் விடாதீங்க எனக்கும் feel ஆகுதுல அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழ கூடாது
அண்ணன் நீங்க அழும்போது தம்பி நானும் அழலனா உலகம் என்ன பத்தி தப்பா நினைக்காது?

கண்ணீரின் மதிப்பு கண்களுக்கு தான் தெரியும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by பூவன் Sat Dec 29, 2012 8:52 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை வரிகள் அருமை சூப்பருங்க

நன்றி அக்கா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by அபிரூபன் Sat Dec 29, 2012 8:53 pm

பூவன் wrote:
divyabi wrote:
பூவன் wrote:
divyabi wrote:கவிதை அருமை பூவன் அண்ணா . ஆனால் அதிகமாக கண்ணீர் விடாதீங்க எனக்கும் feel ஆகுதுல அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழ கூடாது
அண்ணன் நீங்க அழும்போது தம்பி நானும் அழலனா உலகம் என்ன பத்தி தப்பா நினைக்காது?

கண்ணீரின் மதிப்பு கண்களுக்கு தான் தெரியும் ....
கண்ணீரின் மதிப்பு உண்மையான அன்புக்கும் தெரியும்


அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 8:54 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை வரிகள் அருமை சூப்பருங்க

நன்றி அக்கா

ம்ம்ம் சரிங்க தம்பி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by பூவன் Sat Dec 29, 2012 8:56 pm

ம்ம்ம் சரிங்க தம்பி

பாட்டி அப்படின்னு சொல்லல அதானே மகிழ்ச்சி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by Guest Sat Dec 29, 2012 8:58 pm

அருமை பூவன் ஒவ் ஒரு வரியும் ரசித்தேன் , சிலிர்த்தேன் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by பூவன் Sat Dec 29, 2012 9:02 pm

புரட்சி wrote:அருமை பூவன் ஒவ் ஒரு வரியும் ரசித்தேன் , சிலிர்த்தேன் மகிழ்ச்சி

பார்த்து மதன் . குளிர போகுது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by Guest Sat Dec 29, 2012 9:03 pm

பூவன் wrote:
புரட்சி wrote:அருமை பூவன் ஒவ் ஒரு வரியும் ரசித்தேன் , சிலிர்த்தேன் மகிழ்ச்சி

பார்த்து மதன் . குளிர போகுது ....

இங்கே மழை பெய்யுது பூவன் .. உங்கள் கவிஐ படிக்கும் போது தான் குளிர தொடங்குகிறது .. புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

அர்த்தங்கள்  புரியாத அன்பு ..... - Page 2 Empty Re: அர்த்தங்கள் புரியாத அன்பு .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum