ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?

2 posters

Go down

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?  Empty உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?

Post by அச்சலா Sat Dec 29, 2012 5:35 pm

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?
உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?  200px-Smiley.svg

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்தக் காரியத்தில் வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் காண வேண்டும்.

வெற்றி அடைவதைப் போன்று மனதில் உருவகப்படுத்திப் பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம் என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு இல்லை.

வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் நினைக்கும் போது அந்தக் காரியம் வெற்றி அடைந்து விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும் உங்கள் மனது ஏற்படுத்திக் கொடுத்து விடும்.

உங்கள் மனதைச் சந்தோசமாக வைத்திருப்பதற்கு இன்னும் நிறைய வழிகள் உள்ளன.

ஒரு நாளைத் துவக்கும் போது உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள்.

அப்படிச் செய்யும் போது அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.

மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள்.

அந்த இடத்தில ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாக்குவதற்குக் காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள் வெகு சுலபமாகக் கவரப்பட்டுவிடுவீர்கள்.

உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளைப் படங்களாக மாட்டி வையுங்கள். அவை தந்த மகிழ்ச்சிகரமான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள். வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும்.

உங்களுடைய அன்றாட வேலைகளைப் போல மனதில் அடிக்கடி சந்தோசமான நிகழ்ச்சிகளை நினைப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளைச் செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய காரியத்தில் வெற்றியும் கிட்டும்.

ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற நினைவு வரும்போது உடனடியாக அதற்கு மாற்று மருந்தாக நாம் வெற்றியடையப் போகிறோம் நமக்குச் சாதகமாக அந்தக் காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள்.

உடனே அந்தத் தோல்வி எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும் நிச்சயமாக வெற்றி அடையும்.

எந்தச் சக்தியாலும் உங்களைத் தோல்வி அடையச் செய்ய முடியாது என்று அடிக்கடி எண்ணிக் கொண்டே இருங்கள். உங்களையும் அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும்.

என்னதான் நம்முடைய மனதைச் சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது.

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?  Meditation

தியானம் என்னும் அற்புதக் கலையினால் நம்முடைய மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம்

(இணையத்தில் படித்து ரசித்தது )
நன்றி : என் இனிய தமிழ் உலகம்


Last edited by அச்சலா on Sat Dec 29, 2012 7:14 pm; edited 1 time in total


உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?  Paard105xzஉங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?  Paard105xzஉங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?  Paard105xzஉங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?  Empty Re: உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 7:12 pm

பகிர்வுக்கு நன்றி. ரசித்த தளத்திற்கு நன்றி கூறியிருக்கலாமே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum