ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே......உனக்கு அஞ்சலி

+7
kuttygayathri
Ahanya
பூவன்
மஞ்சுபாஷிணி
ராஜா
ஜாஹீதாபானு
கே. பாலா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Empty பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by கே. பாலா Sat Dec 29, 2012 4:22 pm

First topic message reminder :

பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Anjali

பெண்ணே ,,,,
நாய்கள் வேட்டையாடிய
கிளியே,,,,!

நீ மீண்டுவருவாய்
என நினைத்தோம்//
மீளாது போனாயே....!

உன்னை காக்க தவறிய
இந்த மண்ணில்
உயிர் போக்க மனமில்லாமல்தான்,
சிங்கையை தேர்ந்தெடுத்தாயே-!

மனித உருவில்
விலங்குகள்......
உன்னை வதைத்தபின்
குப்பையாய் வீசிய..
கொடுமையை...
என்ன சொல்ல...!.

நினைக்க நெஞ்சு நடுங்குதே....!

இந்திய பெண்னே...
உயிர்வாழ விரும்பி,,,,,,
உறுதியோடிருந்தாய்.....!
எங்கள்
உள்ளத்தில் தீயேற்றி......
விடைபெற்று சென்றாய்...!

இன்றுதான்
இந்தியா அழுகிறது
இயலாமையை நினைத்து,,,,,!

இனியேனும்...
தவறு செய்பவன்
ஒவ்வொருவனையும்
தண்டிக்க வேண்டும் ...
இல்லைஎன்றால்
துண்டிக்க வேண்டும் !




Last edited by கே. பாலா on Sat Dec 29, 2012 4:30 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by கே. பாலா Sat Dec 29, 2012 10:56 pm

ஜாஹீதாபானு wrote:
என்னவெலாம் கனவு கண்டாளோ அந்தப் பெண் கண்ட கனவெல்லாம் கானல் நீராய் போனது

படிக்கும் போதே மனம் கனக்கிறது
சோகம் சோகம் சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by கே. பாலா Sat Dec 29, 2012 10:57 pm

solomon wrote:நம் நாட்டிற்கே ஏற்பட்ட தலைகுனிவுதான் இச்சம்பவம். இந்த அசிங்கத்தை துடைப்பதும் இனி நடக்காமல் பார்த்துக்கொள்வதும் நம் தாய்க்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள்.....
ஆமோதித்தல்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by ரா.ரா3275 Sat Dec 29, 2012 11:25 pm

இன்றுதான்
இந்தியா அழுகிறது
இயலாமையை நினைத்து,,,,,!

சூப்பருங்க

தவறு செய்பவன்
ஒவ்வொருவனையும்
தண்டிக்க வேண்டும் ...
இல்லைஎன்றால்
துண்டிக்க வேண்டும் !

சூப்பருங்க அருமையிருக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 224747944

பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Rபெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Aபெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Emptyபெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Rபெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by கே. பாலா Sun Dec 30, 2012 10:11 am

மஞ்சுபாஷிணி wrote:இனி இப்படி ஒரு நிலை எந்தப்பெண்ணுக்கும் ஏற்படவே கூடாது என்பதற்காக தன்னையே பலிகொடுப்பது போல அந்த குழந்தை உயிர் விட்டிருக்கிறாள்..

அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைந்து இனி கிடைக்கும் பிறவி நல்லதாக கிடைக்கட்டும்...
ஆமோதித்தல் சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by யினியவன் Sun Dec 30, 2012 12:24 pm

கே. பாலா wrote:
இனியேனும்...
தவறு செய்பவன்
ஒவ்வொருவனையும்
தண்டிக்க வேண்டும் ...
இல்லைஎன்றால்
துண்டிக்க வேண்டும் !
துண்டிப்பதுதான் சரியான தண்டனை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி - Page 2 Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum