ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே......உனக்கு அஞ்சலி

+7
kuttygayathri
Ahanya
பூவன்
மஞ்சுபாஷிணி
ராஜா
ஜாஹீதாபானு
கே. பாலா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by கே. பாலா Sat Dec 29, 2012 4:22 pm

பெண்ணே......உனக்கு அஞ்சலி Anjali

பெண்ணே ,,,,
நாய்கள் வேட்டையாடிய
கிளியே,,,,!

நீ மீண்டுவருவாய்
என நினைத்தோம்//
மீளாது போனாயே....!

உன்னை காக்க தவறிய
இந்த மண்ணில்
உயிர் போக்க மனமில்லாமல்தான்,
சிங்கையை தேர்ந்தெடுத்தாயே-!

மனித உருவில்
விலங்குகள்......
உன்னை வதைத்தபின்
குப்பையாய் வீசிய..
கொடுமையை...
என்ன சொல்ல...!.

நினைக்க நெஞ்சு நடுங்குதே....!

இந்திய பெண்னே...
உயிர்வாழ விரும்பி,,,,,,
உறுதியோடிருந்தாய்.....!
எங்கள்
உள்ளத்தில் தீயேற்றி......
விடைபெற்று சென்றாய்...!

இன்றுதான்
இந்தியா அழுகிறது
இயலாமையை நினைத்து,,,,,!

இனியேனும்...
தவறு செய்பவன்
ஒவ்வொருவனையும்
தண்டிக்க வேண்டும் ...
இல்லைஎன்றால்
துண்டிக்க வேண்டும் !




Last edited by கே. பாலா on Sat Dec 29, 2012 4:30 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 4:27 pm

படிக்கும் போதே மனம் கனக்கிறது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 4:27 pm


என்னவெலாம் கனவு கண்டாளோ அந்தப் பெண் கண்ட கனவெல்லாம் கானல் நீராய் போனது

படிக்கும் போதே மனம் கனக்கிறது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by ராஜா Sat Dec 29, 2012 4:43 pm

இன்றுதான்
இந்தியா அழுகிறது
இயலாமையை நினைத்து,,,,,!
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 4:51 pm

இனி இப்படி ஒரு நிலை எந்தப்பெண்ணுக்கும் ஏற்படவே கூடாது என்பதற்காக தன்னையே பலிகொடுப்பது போல அந்த குழந்தை உயிர் விட்டிருக்கிறாள்..

அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைந்து இனி கிடைக்கும் பிறவி நல்லதாக கிடைக்கட்டும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்ணே......உனக்கு அஞ்சலி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by பூவன் Sat Dec 29, 2012 4:54 pm

கண்ணீர் விட வைக்கும் கவிதை , அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by Ahanya Sat Dec 29, 2012 4:58 pm

மனம் பொறுக்குதில்லை அண்ணா. சோகம்


பெண்ணே......உனக்கு அஞ்சலி Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by kuttygayathri Sat Dec 29, 2012 6:42 pm

கண்ணீர் விட வைக்கும் கவிதை அண்ணா.
இனியேனும்...
தவறு செய்பவன்
ஒவ்வொருவனையும்
தண்டிக்க வேண்டும் ...
இல்லைஎன்றால்
துண்டிக்க வேண்டும் ! கண்டிப்பாக அவனுகளை தண்டித்தே தீரனும் அண்ணா .
kuttygayathri
kuttygayathri
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by solomon Sat Dec 29, 2012 6:52 pm

நம் நாட்டிற்கே ஏற்பட்ட தலைகுனிவுதான் இச்சம்பவம். இந்த அசிங்கத்தை துடைப்பதும் இனி நடக்காமல் பார்த்துக்கொள்வதும் நம் தாய்க்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள்.....


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 8:39 pm

அந்தப்பெண் நான் உயிர் வாழ வேண்டும் என கூறிய தருணம் ,நான் மிகவும் நேந்துப்போனேன் .
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பெண்ணே......உனக்கு அஞ்சலி Empty Re: பெண்ணே......உனக்கு அஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum