புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
56 Posts - 73%
heezulia
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
221 Posts - 75%
heezulia
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
8 Posts - 3%
prajai
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
3 Posts - 1%
Barushree
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
டீக் ஹை? Poll_c10டீக் ஹை? Poll_m10டீக் ஹை? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீக் ஹை?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 29, 2012 12:56 pm

சிங்கப்பூரில் இறந்த அப்பெண்ணின்உடல்
கடந்த சில வாரங்களாக எந்த செய்தி சேனலை திருப்பினாலும் கேங்ரேப்/பாலியல் வன்முறை தாங்கிய செய்திகள்தான். குறிப்பாக இன்று இறந்த 23 வயது பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநியாயம் குறித்துகணக்கிலடங்கா விவாதங்கள், போராட்டங்கள், காமுகர்களுக்கு என்ன தண்டனை தர வேண்டும் என ஆளாளுக்கு தரும் ஆலோசனைகள் என நீள்கிறது பட்டியல். இவ்விஷயத்தில் அரசு மற்றும் அதிகாரிகளின் ஒவ்வொரு அசைவிலும் மறைமுக அரசியல் ஒளிந்து இருப்பதை விஷயம் தெரிந்தவர்கள் நன்றாக அறிந்திருப்பர். இன்னும் சில நாட்களுக்கு மீடியா பல்வேறு தளங்களில் இதே தலைப்பை மையமாக வைத்து தொடர்ந்து விவாதிக்கத்தான் போகிறது. கோடிக்கணக்கான மக்கள் எத்தனை கூப்பாடு போட்டாலும் தான் நினைப்பதை மட்டுமேமத்திய மற்றும் டில்லி மாநில அரசுகள் 'சாதுர்யமாக' செய்யப்போகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
:-
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு(26/11 குண்டு வெடிப்பையும் சேர்த்து) இப்படி ஒரு மக்கள் புரட்சியை இந்திய அரசு கண்டதில்லை. போராட்டத்தை அடக்கமாட்டாமல் அரசாங்கம் கையை பிசைந்து கொண்டு நிற்க அந்நேரம் பார்த்து முக்கிய(சாதகமான?) திருப்பமாக அமைந்தது தோமர் எனும் காவலரின் மரணம். 'போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாகவே அவர் இறந்தார். மக்கள் வன்முறையில் இறங்கக்கூடாது' என்று சூட்டை தணிக்க பார்த்தது அரசும், தலைநகர காவல்துறையும். 'சற்று அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டோமோ' என்று போராடியவர்கள் குழம்பிய நேரம் அதிரடியாக டி.வி.க்களில் பேட்டி அளித்தார் பாலின் எனும் பெண். 'தோமர் உடலில் வெளிப்படையாக எந்தகாயமும் இல்லை. ஓடிவந்ததில் மூச்சிரைத்து இறந்திருக்கலாம்' என்று அவர் அடித்து கூறியதோடு'எங்கும் இதை சொல்லுவேன். யார் மிரட்டினாலும் பின்வாங்க மாட்டேன்' என்று துணிச்சலாக கூற அதிர்ந்தது காவல்துறை.
:-
'பலமான உள்காயம் ஏற்பட்டு இறந்துவிட்டார்' என போஸ்ட்மார்ட்டம் நியாயமான(!) ரிப்போர்ட் வந்தது. இந்தியான பிறந்ததற்கு காலரைதூக்கி விட்டேன். :-
மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கிறோம் என்றுகூறி அப்பெண்ணை சிங்கைக்கு அனுப்பியது அற்ப(புத)மான திருப்புமுனை. இந்தியனாக பிறந்ததற்கு மீண்டும் ஒரு முறை காலரை தூக்கி விட்டேன். இதனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் மக்களிடையே ஏற்படும் எழுச்சியை அளவுகோலாக வைத்து அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்படும் என்றா? கடந்த ஒரு வாரத்தில் கூட இந்தியா முழுக்க கற்பழிப்பு கொடூரங்கள் நின்றபாடில்லை என்பதற்கு பத்திரிக்கை செய்திகளே சாட்சி. அப்படி பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உலகின் சிறந்த multiorgan transplant speciality மருத்துவமனையான சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்தில் (ரஜினி சிகிச்சை புகழ்) சிகிச்சை பெற ஆவன செய்யுமா மன்மோகன் அரசு?
கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் அந்தப்பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதும் சட்டென சிங்கப்பூர் அனுப்பியதன் காரணம் என்ன என்று பெரிய கேள்விக்குறி தொக்கி நிற்கிறது. 'அப்பெண் பிழைக்க வாய்ப்பு மிகக்குறைவு. 'டில்லி மருத்துவனமையில் அப்பெண் இறந்தால் மக்கள் மீண்டும் கொதித்து எழுவார்கள். சட்டம், ஒழுங்கு கெட்டு விடும்(ஓடும் பேருந்தில் கெட்டதை விடவா?). சிங்கப்பூர் அனுப்பிவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம்' என மத்தியஅரசு,மருத்துவர்கள் மற்றும் காவல்துறையும் இந்த முடிவை ஒருமனதாக எடுத்து இருக்கலாம் என்று தேசபக்தி இல்லாத முட்டாள்கள் கூறலாம். அய்யகோ!! தவறன்றோ. இத்தகு கற்பனை பெருந்தவறன்றோ.
:-
அனைத்திலும் உச்சகட்ட கொடுமையாக (வழக்கம்போல) ஒருவாரம் கழித்து வாயை திறந்தார் பிரதமர். டில்லி சம்பவம் குறித்து ஒரு சில நிமிடங்கள் டி.வி.யில் அறிக்கைவாசித்து முடித்ததும் 'டீக் ஹை?' என்று அவர் சொன்னதும் ஒளிபரப்பில் வெளியாக மீண்டும் வெடித்தது இன்னொருசர்ச்சை: 'அப்படி எனில் அவர் மனதில் இருந்து எழுந்த சொற்கள் இல்லையா அவை? ஏதோ ஒப்பிக்க சொன்னதை செய்து முடித்தேன். சொன்னது சரியா?' என்று கேட்கிறாரே பிரதமர்' என்று பொங்கல் வைத்தனர் பொதுமக்கள். ஏன் நீங்கள் வாயே திறக்கவில்லை என்று நாம் தெரியாமல் கேட்டதற்கு இந்த பதில். அய்யா..நீங்கபேசாமலே இருந்து விடுங்கள். கோடி புண்ணியம்.
:-
'இரண்டு வயது பெண்பிள்ளையை கூட கற்பழிக்கும் சம்பவங்கள் சகஜமாகநடந்தாலும் அதைக்கண்டு மத்திய, மாநில அரசுகள் கடுமையாக கண்டித்து வருத்தம் தெரிவிக்குமே அன்றி உணர்வு மற்றும் அறிவுபூர்வமாக யோசித்து மக்கள் நலம் பேணாது' எனும்மூடர்களை உதைப்போம். பாரத் மாதா கி ஜே!!
:-
-சிவகுமார்
நன்றி மெட்ராஸ்பவன் தளம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 29, 2012 1:09 pm

அவசரமாக சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற ம.அரசு தன் காரியத்தை சாதித்துக்கொண்டது உண்மை.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Dec 29, 2012 1:20 pm

அசுரன் wrote:அவசரமாக சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற ம.அரசு தன் காரியத்தை சாதித்துக்கொண்டது உண்மை.

அசுரரே இறந்த உடலை கூட உயிர் இருக்கிறது என்று சொல்லி ஏமாற வைத்து விடுவார்கள்,
இங்கு இறந்தது தெரிந்தால் கலவரம் ஏற்படலாம் என்றெண்ணி கச்சிதமாக முடித்திருகிறார்கள்.
பல முறை இந்த சம்பவங்கள் வெளிவராமல் மருத்துவ உலகில் நடந்துள்ளது. (இறந்தவரை உயிருள்ளபவர் போல் காட்டுவது)




அன்புடன்
சின்னவன்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Dec 29, 2012 1:24 pm

இப்படி நம் நாட்டில் நடக்கும் உன்னத நிகழ்வுகளுக்கெல்லாம் காலர் தூக்கிவிட்டுக்கொண்டார்..சட்டைக்காலர் கிழிந்துவிடும்..சோகம்



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக