புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
25 Posts - 39%
heezulia
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
1 Post - 2%
Barushree
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_m10தமிழ் சினிமா பிழைக்குமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமா பிழைக்குமா?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 29, 2012 2:31 pm

திரைத்துறையில் உள்ள பெரிய மோசமான வழக்கம். போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவழிப்பது. 90களுக்கு பிறகே படத்தயாரிப்புக்கு நிர்ணயித்த தொகையை விட செலவை இழுத்து வைக்கும் வேலை துவங்கியது. இதை தவறாக நினைக்காமல் பெருமையாக கருதி இயக்குனர்கள் தொலைக்காட்சியில் பேட்டி வேறு கொடுப்பார்கள். இணையத்தில் வாசித்த செய்தி ஒன்று, இத்தகைய இயக்குனர்களுக்கு மணி கட்டுவது போல இருந்தது.
:-
"ரிபெல்" என்ற தெலுங்கு படத்தை இயக்கிய லாரன்ஸ் சுமார் ஐந்தரை கோடி ரூபாயைபோட்டுக் கொடுத்த பட்ஜெட்டைவிட அதிகப்படுத்திவிட்டாராம். இந்த பணத்தை திருப்பிக் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்ட தயாரிப்பாளர்களுக்கு நல்லசெய்தியை கொடுத்தது சங்கம். அமௌன்ட்டை ரிட்டர்ன் பண்ணுங்க என்பதுதான் அந்த நல்ல செய்தி. இதில் பாதியை உடனே செய்ய வேண்டும். ஒரு மாதம் தள்ளிப் போனால் மொத்த பணமான ஐந்தரை கோடியையும் தர வேண்டும். இல்லையென்றால் தெலுங்கில்ஒரு படமும் இயக்கவோ, நடனம் அமைக்கவோ அனுமதிக்க மாட்டோம். இதுதான் ஆந்திராதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டளையாம்". சங்கம் உருப்படியான வேலையை தான் செய்திருக்கிறது.
:-
ஆனால் பின்பற்றுவதில் தான் உள்ளது - பலன்களும், அதனால் வெற்றிகளும். இதே போன்ற வேலையை இயக்குனர் வசந்தும் செய்திருக்கிறாராம்."மூன்று பேர் மூன்று காதல்படத் தயாரிப்பாளர் வட்டாரத்திலிருந்து ஒரு செய்தி கசிந்திருக்கிறது. வெறும் ஐந்தரை கோடியில் இப்படத்தை முடித்து தருவதாக சொன்ன டைரக்டர் வசந்த், சுமார் பதினாறு கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டை இழுத்துவிட்டிருக்கிறாராம்" என்று. சாமானியர்கள் திரை உலகில் தொழில்நுட்பக்கலைஞர்களாக இருந்த காலம் வரை திரை உலகில் ஓரளவு நேர்மை இருந்தது.
:-
பட்ஜெட்டுக்கு மேல் செலவு செய்வது, படத்தை வருஷக்கணக்காய் யோசித்து, யோசித்து எடுப்பது என்கிற வழக்கத்தை துவக்கியது திரைப்படக்கல்லூரி மாணவர்கள் தாம். பிள்ளையார் சுழி : ஆபாவாணன். அவர்களின் படத்தயாரிப்புக்கு பலியானவர் எழுத்தாளர் இந்துமதி. நண்பர்களுக்காக,அவர்களின் "கறுப்பு ரோஜா" திரைப்பட தயாரிப்புக்கு உதவ போய் கடைசியில் சொத்துவீடு வாசல் என்று அனைத்தையும் இழந்தார்."தமக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய பாடமாய்நினைப்பதாய்" எழுத்தாளர் இந்துமதி அந்த நிகழ்வை குறிப்பிட்டார்.
:-
அகலக்கால் வைத்து வீழ்ச்சியை சந்தித்த அந்த நிகழ்வை வேறு எவரும் பாடமாய் எடுக்கவில்லை. விளைவு - காணாமல் போனார்கள் கே.டி.குஞ்சுமோன், ஏ.எம்.ரத்னம் போன்றோர். இன்றைக்கு விஸ்வரூபம் போல தொழில் நுட்ப ரீதியாக பெரிதாய் சாதிக்க போகிறோம் என்று சொன்ன கறுப்பு ரோஜா திரைப்படம், தமிழில் முதல் டிடிஎஸ் படம். சொற்ப காலத்திலேயே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் திரை உலகில் இருந்தாலும் - நிர்ணயித்த தொகையை காட்டிலும் செலவழிப்பதில், வருஷக்கணக்காய் படமெடுப்பதில் முன்னுதாரணமாக ஆனார்கள்.
:-
திரை உலகில் வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும்"படத்தின் செலவை குறைக்க சொல்லி" எவ்வளவோ கத்தியும்யாரும் கேட்கவில்லை. 80களில் நடுப்பகுதியில் மணிவண்ணன், விசு, இராம.நாராயணன் போன்றவர்கள்- நிர்ணயித்த தொகையை படத் தயாரிப்பில் மிச்சம் பிடிக்கிறவர்களாக இருந்தார்கள். பாரதிராஜா -தனது முதல் படமான "பதினாறுவயதினிலே" திரைப்படத்தை - வெறும் பதினாறே நாளில் எடுத்து முடித்தார். இப்போதைய படமான"அன்னக்கொடியும், கொடிவீரனும்" திரைப்படத்தை பதினாறு மாதமாய் எடுத்து கொண்டிருக்கிறார். பதினாறுநாள் ஓடினால் பெரிய விஷயம்.
:-
மூன்று முறை நட்சத்திரங்களை வேறு மாற்றியாயிற்று. இதில் படத்துவக்க விழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா என்று எல்லாம் திருவிழா கோலம் தான். எல்லாம் தயாரிப்பு செலவில் வருபவை தானே. முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய மூத்த கலைஞர்களே இப்படி இருந்தால் தமிழ் சினிமா எப்படி வாழும். ​திரையரங்கங்களின் கட்டணக்கொள்ளை என்று எழுதுபவர்கள் - அதற்கு காரணமான தயாரிப்பு செலவாளிகளை பற்றி விமர்சிப்பதில்லை. இப்போதுவினியோகத்துறையிலிருந்து முற்றுமாக விலகி விட்ட ஒருமுன்னாள் திரைப்பட வினியோகஸ்தர் சொன்னார்.
:-
"இன்றைய திரையரங்க கட்டணத்தையும், இன்றைய ரஜினி சம்பளத்தையும் பார்ப்போம். இருபத்தி ஐந்து வருஷத்துக்கு முன் இருந்த ரஜினி சம்பளம், அன்றைக்கு இருந்த திரை அரங்க கட்டணத்தையும் பார்ப்போம். இரண்டையும் ஒப்பிடுவோம். எது கொள்ளை என்று புரியும். முப்பத்திஐந்து லட்சமாக இருந்த ரஜினி சம்பளம் இன்று முப்பத்தி ஐந்து கோடியாம்.எத்தனை மடங்கு. கணக்கு பாருங்க. திரையரங்க கட்டணம் - அரசு நிர்ணயித்தகட்டணம் - ஐந்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய்க்கு உயர்த்தப்பட்டிருக்கு. அவ்வளவு தான். இந்த ஆட்சியில் கட்டணக் கொள்ளை அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கு. திரையரங்கங்களில் இப்போ வசதி எப்படி இருக்கு. சிறிய ஊரில் கூட கூடிய மட்டும் வசதி செய்யப்பட்டிருக்கு. மூட்டைப்பூச்சி கடிக்குதுங்கிற புகார் இருக்கா" என்று கேட்டார்.
:-
உண்மை தான். படம் தான் கடிக்கிறது. திரையரங்குகளைஅழகு படுத்தினாலும் - எடுக்கிற படங்கள் குப்பையாக தானே இருக்கிறது. இன்றைக்கு திரையரங்குகளில் படம் பார்ப்பது ஒரு இனிய அனுபவமாக தான் உள்ளது. ரஜினி சம்பளம், திரையரங்க கட்டணம் - அன்றும் இன்றும்என்கிற ஒப்பிடலே திரை உலகின் வீழ்ச்சிக்கான காரணத்தை சொல்லும். இந்த ஒப்பிடலை படத்தயாரிப்பு செலவிலும் செய்யலாம்."நடிகர்கள் சம்பளத்தை குறைக்க மாட்டார்கள். இயக்குனர்கள் தயாரிப்பு செலவை குறைக்க மாட்டார்கள். ஆனால் திரையரங்க கட்டணம், திருட்டு விசிடி பற்றி மட்டும் பேசுவார்கள்". லோ பட்ஜெட் படமென்றால் சம்பளமாக இசைஞானி கொடுப்பதை வாங்கி கொள்வார். அதற்காக பாடல்கள் பழுதாக இருக்காது. இன்றைக்கு யாரிடமாவது இதை பார்க்க முடியுமா?
:-
சமீபகாலமாக தானே - திரை உலகினர் மீது பண மோசடி குற்றச்சாட்டு பெரிய அளவு எழுந்துள்ளது. கமலும் தப்பவில்லையே. எப்போதுமில்லாத விதமாய் - விஸ்வரூபத்துக்காக விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதில் வெற்றி கிட்டினால் - தமிழ் சினிமா ஓரளவுக்கு பிழைக்க வாய்ப்புள்ளது.
:-
நன்றி ஓசை முகநூல்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 2:51 pm

இனி என்னாகுமோ...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழ் சினிமா பிழைக்குமா? 47
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 29, 2012 2:58 pm

மஞ்சுபாஷிணி wrote:இனி என்னாகுமோ...
அது பிழைப்பது அப்புறம் இருக்கட்டும் , நீங்க இவ்வளவு நாள் எங்கே இருந்திங்க. புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக