ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும், புறாவும் - உரையாடல்

4 posters

Go down

நானும், புறாவும் - உரையாடல் Empty நானும், புறாவும் - உரையாடல்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Dec 29, 2012 1:27 pm

இடம்: சமையலறை சன்னல்.‎

நான் : புதிதாக குஞ்சு பொறித்த புறா, தன் குஞ்சுகளுடன் கொஞ்சி ‎விளையாடுவதைப் பார்த்து வியக்க.‎

புறா : என்ன..??‎

நான் : இல்லை...எவ்வளவு சுதந்திரமா, எதைப்பற்றியும் கவலையின்றி ‎கொஞ்சிக்கொண்டிருக்கிறாய்.‎

புறா : ஏன், நீ அப்படி இருப்பதில்லையா..உன் குழந்தையை ‎கொஞ்சுவதற்கென்ன தடை..?‎

நான் : இப்பொழுதுதான் உன்னைத் தனியாக பார்த்தமாதிரி இருந்தது. ‎வீடுகட்ட சத்தைகள் சேகரித்தது தெரியும். இன்று பார்த்தால் உன் ‎குழந்தையும் நீயும் என இருக்கிறாய். ‎

புறா : நீ....?‎

நான் : பத்து மாதம் சுமக்க வேண்டும்,..மருந்து, மாத்திரை, ஊசி..பத்தியம். ‎இது செய்யக்கூடாது. அது செய்யக்கூடாது என பலவித கட்டுப்பாடுகள்.‎

புறா : அப்படியா..?‎

நான் : ம்ம். அதோடு கூடவே கவலையும்..‎

புறா : வாரிசு சுமப்பதில் கவலையெதற்கு..?‎

நான் : வாரிசு சுமப்பதற்கு கவலையில்லை..அதை நல்லமுறையில் ‎பெற்றெடுக்கவேண்டும்..சுகப்பிரசவமா..? சிசேரியனா...?? என்ற கவலைதான்.‎

புறா : இயற்கை நியதி மாற்றுவதேன்...??‎

நான் : விரும்பி மாற்றவில்லை..நவீன வாழ்க்கை ‎முறை..வணிகமாக்கப்பட்ட மருத்துவம் என எத்துனையோ காரணங்கள்.‎

புறா : சரி தவிர்க்கமுடியாதபொழுது சரிதான்..அதனாலென்ன..இந்த நவீன ‎உலகில் மருத்துவம் ஒரு பெரிய விசயமில்லையே உங்களுக்கெல்லாம்..?‎

நான் : உண்மைதான். அதோடு விட்டதா..?? குளிர்சாதன அறையிருக்கிறதா ‎என சிலர்..இந்த மருத்துவமனையில் ஏன் சேர்த்தீர்கள் என ‎சிலர்..குழந்தைப் பிறந்ததும் எனக்கு ஏன் முதலில் சொல்லவில்லை என ‎சண்டையிடும் உறவுகள் என அடுத்தடுத்து எத்தனையோ..உணர்வைவிட ‎உறவையும், உரிமையையும் கொண்டாடும் சிலர் என இவர்களுக்கு ‎மத்தியில் குழந்தை பெற்று...ஹூம்ம்..‎

புறா : ஏன் இந்த சலிப்பு..?‎

நான் : இது சலிப்பல்ல.. பலருக்கும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு விதமான ‎ஏக்கம். என் குழந்தை, நான் என கொஞ்சி சுதந்திரமாய் மகிழ்கிறாயே. ‎உன்னைப்போல் எந்த சஞ்சலமும் இன்றி இல்லாமல் ‎வெளித்தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, உணர்வை ‎மதிக்கத் தவறுகிறோமே நாங்கள் அனைவரும் என்ற ஏக்கம்.‎

புறா : ம்ம்...உனக்கு அப்படித்தோன்றும். எங்களுக்கு...‎

நான் : ஏன் உங்களுக்கென்ன..? எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.. ‎நினைத்த போது நினைத்த மாதிரி இருக்கும் ஒரு சுதந்திரம். யாருக்கும் ‎கட்டுப்பட வேண்டியதோ..யாருடைய எண்ணத்திற்கு செயல்படும் ‎வாய்ப்போ இல்லாமல் நீ நீயாக சுயமாக இருக்கிறாயே..அது ‎வரம்தானே..அப்படிப்பட்ட வரத்தில் மகிழ்வில்லையா..??‎

புறா : எல்லாம் சரிதான். ஒருவித்த்தில் மகிழ்ந்தாலும், நம்முடைய ‎உணர்வை வார்த்தையால் வெளிப்படுத்தி அடுத்தவர்களின் உணர்வையும் ‎கேட்டு கலந்துபேசி சுகம், துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரம் ‎எங்களுக்கு இல்லையே..? பாசத்தைப் பகிரும் எங்களால் தகுந்த ‎பாதுகாப்பை வழங்கமுடிவதில்லையே எங்கள் குஞ்சுகளுக்கு..??‎

நான் : ஓ...இக்கரைக்கு அக்கரை பசுமையாகத் தோன்றும் என்பார்களே அது ‎இதுதானோ..? எனக்கு உன் நிலை பிடித்திருக்கிறது. உனக்கு என்னிலை ‎பிடித்திருக்கிறது. இதில் எது வரம்..எது சாபம்..எனக்குப் ‎புரியல..உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன். ‎

வரமாக நினைத்தது வரமா..‎
வரமில்லையென நினைத்தது வரமா..‎
வரமானது
வரமில்லாமல் தோன்றுவது வரமா..‎
வரமில்லாதது
வரமாகத் தோன்றுவது வரமா..?‎
வரமென்பதென்ன..‎
வரத்தை வரமெனவும்,‎
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??‎



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

நானும், புறாவும் - உரையாடல் Empty Re: நானும், புறாவும் - உரையாடல்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Dec 29, 2012 1:29 pm

இதுநாள்வரையில் சிந்தனைகள், உரையாடல், தத்துவம் போன்றவைகளை அரட்டைத்தளத்தில் பதிவிட்டுவருகிறேன் சரியான தலைப்பில்தான் பதிகிறேனா....?? (இது அரட்டையா..சோகம் ?)


Last edited by காயத்ரி வைத்தியநாதன் on Sat Dec 29, 2012 1:35 pm; edited 1 time in total


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

நானும், புறாவும் - உரையாடல் Empty Re: நானும், புறாவும் - உரையாடல்

Post by பாலாஜி Sat Dec 29, 2012 1:29 pm

அருமையான பதிவு சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நானும், புறாவும் - உரையாடல் Empty Re: நானும், புறாவும் - உரையாடல்

Post by chinnavan Sat Dec 29, 2012 1:34 pm

வரத்தை வரமெனவும்,‎
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??‎
-----------------------------------------------------------------
பகுத்தறியும் ஆற்றலும், இயல்பான மனமும் இருந்தால்

உரையாடல் இன்றைய தாய்மார்களின் பிரதிபலிப்பு சூப்பருங்க

இக்கரைக்கு அக்கரை பச்சைதான் அதனால் தான் எம் முன்னோர் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றனர்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நானும், புறாவும் - உரையாடல் Empty Re: நானும், புறாவும் - உரையாடல்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 29, 2012 1:34 pm

நல்ல பதிவு.


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நானும், புறாவும் - உரையாடல் Empty Re: நானும், புறாவும் - உரையாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum