Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும், புறாவும் - உரையாடல்
4 posters
Page 1 of 1
நானும், புறாவும் - உரையாடல்
இடம்: சமையலறை சன்னல்.
நான் : புதிதாக குஞ்சு பொறித்த புறா, தன் குஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து வியக்க.
புறா : என்ன..??
நான் : இல்லை...எவ்வளவு சுதந்திரமா, எதைப்பற்றியும் கவலையின்றி கொஞ்சிக்கொண்டிருக்கிறாய்.
புறா : ஏன், நீ அப்படி இருப்பதில்லையா..உன் குழந்தையை கொஞ்சுவதற்கென்ன தடை..?
நான் : இப்பொழுதுதான் உன்னைத் தனியாக பார்த்தமாதிரி இருந்தது. வீடுகட்ட சத்தைகள் சேகரித்தது தெரியும். இன்று பார்த்தால் உன் குழந்தையும் நீயும் என இருக்கிறாய்.
புறா : நீ....?
நான் : பத்து மாதம் சுமக்க வேண்டும்,..மருந்து, மாத்திரை, ஊசி..பத்தியம். இது செய்யக்கூடாது. அது செய்யக்கூடாது என பலவித கட்டுப்பாடுகள்.
புறா : அப்படியா..?
நான் : ம்ம். அதோடு கூடவே கவலையும்..
புறா : வாரிசு சுமப்பதில் கவலையெதற்கு..?
நான் : வாரிசு சுமப்பதற்கு கவலையில்லை..அதை நல்லமுறையில் பெற்றெடுக்கவேண்டும்..சுகப்பிரசவமா..? சிசேரியனா...?? என்ற கவலைதான்.
புறா : இயற்கை நியதி மாற்றுவதேன்...??
நான் : விரும்பி மாற்றவில்லை..நவீன வாழ்க்கை முறை..வணிகமாக்கப்பட்ட மருத்துவம் என எத்துனையோ காரணங்கள்.
புறா : சரி தவிர்க்கமுடியாதபொழுது சரிதான்..அதனாலென்ன..இந்த நவீன உலகில் மருத்துவம் ஒரு பெரிய விசயமில்லையே உங்களுக்கெல்லாம்..?
நான் : உண்மைதான். அதோடு விட்டதா..?? குளிர்சாதன அறையிருக்கிறதா என சிலர்..இந்த மருத்துவமனையில் ஏன் சேர்த்தீர்கள் என சிலர்..குழந்தைப் பிறந்ததும் எனக்கு ஏன் முதலில் சொல்லவில்லை என சண்டையிடும் உறவுகள் என அடுத்தடுத்து எத்தனையோ..உணர்வைவிட உறவையும், உரிமையையும் கொண்டாடும் சிலர் என இவர்களுக்கு மத்தியில் குழந்தை பெற்று...ஹூம்ம்..
புறா : ஏன் இந்த சலிப்பு..?
நான் : இது சலிப்பல்ல.. பலருக்கும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு விதமான ஏக்கம். என் குழந்தை, நான் என கொஞ்சி சுதந்திரமாய் மகிழ்கிறாயே. உன்னைப்போல் எந்த சஞ்சலமும் இன்றி இல்லாமல் வெளித்தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, உணர்வை மதிக்கத் தவறுகிறோமே நாங்கள் அனைவரும் என்ற ஏக்கம்.
புறா : ம்ம்...உனக்கு அப்படித்தோன்றும். எங்களுக்கு...
நான் : ஏன் உங்களுக்கென்ன..? எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.. நினைத்த போது நினைத்த மாதிரி இருக்கும் ஒரு சுதந்திரம். யாருக்கும் கட்டுப்பட வேண்டியதோ..யாருடைய எண்ணத்திற்கு செயல்படும் வாய்ப்போ இல்லாமல் நீ நீயாக சுயமாக இருக்கிறாயே..அது வரம்தானே..அப்படிப்பட்ட வரத்தில் மகிழ்வில்லையா..??
புறா : எல்லாம் சரிதான். ஒருவித்த்தில் மகிழ்ந்தாலும், நம்முடைய உணர்வை வார்த்தையால் வெளிப்படுத்தி அடுத்தவர்களின் உணர்வையும் கேட்டு கலந்துபேசி சுகம், துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரம் எங்களுக்கு இல்லையே..? பாசத்தைப் பகிரும் எங்களால் தகுந்த பாதுகாப்பை வழங்கமுடிவதில்லையே எங்கள் குஞ்சுகளுக்கு..??
நான் : ஓ...இக்கரைக்கு அக்கரை பசுமையாகத் தோன்றும் என்பார்களே அது இதுதானோ..? எனக்கு உன் நிலை பிடித்திருக்கிறது. உனக்கு என்னிலை பிடித்திருக்கிறது. இதில் எது வரம்..எது சாபம்..எனக்குப் புரியல..உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்.
வரமாக நினைத்தது வரமா..
வரமில்லையென நினைத்தது வரமா..
வரமானது
வரமில்லாமல் தோன்றுவது வரமா..
வரமில்லாதது
வரமாகத் தோன்றுவது வரமா..?
வரமென்பதென்ன..
வரத்தை வரமெனவும்,
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
Re: நானும், புறாவும் - உரையாடல்
இதுநாள்வரையில் சிந்தனைகள், உரையாடல், தத்துவம் போன்றவைகளை அரட்டைத்தளத்தில் பதிவிட்டுவருகிறேன் சரியான தலைப்பில்தான் பதிகிறேனா....?? (இது அரட்டையா.. ?)
Last edited by காயத்ரி வைத்தியநாதன் on Sat Dec 29, 2012 1:35 pm; edited 1 time in total
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
Re: நானும், புறாவும் - உரையாடல்
அருமையான பதிவு
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: நானும், புறாவும் - உரையாடல்
வரத்தை வரமெனவும்,
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??
-----------------------------------------------------------------
பகுத்தறியும் ஆற்றலும், இயல்பான மனமும் இருந்தால்
உரையாடல் இன்றைய தாய்மார்களின் பிரதிபலிப்பு
இக்கரைக்கு அக்கரை பச்சைதான் அதனால் தான் எம் முன்னோர் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றனர்

அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Similar topics
» அவளும் நானும் உரையாடல் 5
» அவளும், நானும் உரையாடல் - 6
» அவளும்-நானும் உரையாடல்- 4
» உரையாடல்- விசுவும், நானும்...
» அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
» அவளும், நானும் உரையாடல் - 6
» அவளும்-நானும் உரையாடல்- 4
» உரையாடல்- விசுவும், நானும்...
» அவளும்-நானும்-உரையாடல்-1(உதடு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum