புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாக் அடித்த பகுத்தறிவு சிந்தனை...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சில தினங்களுக்கு முன் பகுத்தறிவு ஏடு விடுதலை- ஒரு அருமையான கட்டுரை தந்திருந்தது."இந்தியப் பண்டிகைகளும்மின் பற்றாக்குறையும்" என்கிற தலைப்பில். நம் பண்டிகை கால மின் விரயத்தை எடுத்து கூறி ஷாக் அடிக்க செய்திருந்தது பகுத்தறிவு சிந்தனை. நாம் கூட பல வகையில் வீணடிக்கப்படும் மின்சாரத்தை பற்றி பல பதிவுகள் எழுதி இருந்தாலும் கடவுள்களின் பெயரால், பண்டிகைக்காலங்களில் வீணடிக்கப்படும் மின் சக்தியை பற்றி எழுதியதில்லை.
:-
வழிப்பாட்டுத்தலங்களுக்கு மின் அலங்காரமும், பண்டிகைகள், திருவிழாக்கள் நாளில் ஆடம்பர விளக்குகளுடன் விமரிசையாக கொண்டாடுவது எல்லா நாட்டிலும் வழக்கத்தில் இருந்தாலும் - இந்தியாவை போன்ற மின்பற்றாக்குறை பெருமளவு நிரம்பி உள்ள ஒரு தேசத்தில் - கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நாம் எவ்வளவு மின்சாரத்தை விரயம் செய்கிறோம் என்று யோசித்திருக்கிறோமா?
ஒரு பக்கம் தொழிற்சாலைகளுக்கு மின்விடுமுறை அளித்துவிட்டு- மறுபுறம் வழிபாட்டுத்தலங்களுக்கும், பகலிரவு கிரிக்கெட் போட்டிகளுக்கும் மின்சாரத்தை வாரி வாரி வழங்குகிறோம். நீதி அற்றநீதி இல்லையா? இது குறித்து பகுத்தறிவு ஏடு விடுதலை தம் பாணியில் எழுதி இருந்தது. பல விஷயங்களில் பாதிக்கு பாதி சிந்திக்கும் பகுத்தறிவு - இந்த விஷயத்தில் நூறுக்கு நூறு சிந்தித்து எழுதி இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
:-
ஆனால் மற்றொரு மின் விரையச் செய்தியை வாசித்த போது - மின் சிக்கனம், மின் விரையம் பற்றி இன்னும் ஆழமாக சிந்தித்து எழுதி இருக்க வேண்டுமோ பகுத்தறிவு ஏடு என்று தோன்றியது. காரணம் - மின் விரையம் பற்றி எழுதியவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பாருங்கள் - மின் விளக்குகளால் அரசியல் தலைவர்கள் எப்படி ஜோடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று. இது மின் விரையம் இல்லையா? செங்கல்பட்டில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் தான் அது. இப்படி மின்விளக்குகள் பொருத்தியதை பெருமையாக படம் பிடித்து போட்டு கொண்டிருக்கிறார்கள்.
:-
ஆத்திகர்கள் எல்லாவற்றையும் விரையம்செய்ய பழகியவர்கள்."பூஜை, புனஸ்காரம்" என்று. அவர்கள் மின்சாரத்தையும் விரையம் செய்வதில் ஆச்சர்யமென்ன. ஆனால் அவர்களுக்கு நிகராக - மின்விரையத்தை பற்றி எழுதி கொண்டே மின் சக்தியை வீணடிப்பது பகுத்தறிவுக்கு அழகா? அரசியல் தலைவர்களை மின்விளக்குகளால் ஜோடித்து காட்டி கொண்டேஇருந்தால் தான் மக்கள் மனதில் நிற்பார்களா?எதெற்கெடுத்தாலும் மேலை நாட்டினரோடு - இந்திய அசிங்கங்களை ஒப்பிடும் பகுத்தறிவு, அரசியல்வாதிகளூக்கு ள்ளஇந்த விளம்பர வியாதியை அகற்ற சொல்லி வெளிநாட்டு அரசியல்வாதிகளை உதாரணம்காட்டலாமே,
தமிழகமெங்கும் இரண்டு பிரதான திராவிட கட்சிகளும் - நாள் தவறாமல் ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் போட்டு கொண்டு இருக்கலாம். பொதுக்கூட்டம் போடுவது தவறல்ல. கட்சி தலைவர்களின் பதாகைகளை மின் விளக்குகளால் அலங்கரித்து, தேவையற்ற மின்விரையத்திற்கு காரணமாக இருக்கிறார்களே- பெரும் தவறு. நகரின் ஒரு பகுதியை இருட்டில் தள்ளி விட்டு பொதுக்கூட்டத்திற்கு மட்டும் மின்சப்ளை செய்வதை ஆளுங்கட்சியாக வரும் அனைவரும் செய்கிறார்கள். இது குறித்து பகுத்தறிவு சிந்தித்திருக்குமா?
:-
பிரதான கட்சியாக பங்காளிக்கட்சி இருப்பதால் - குற்றச்செயல்களை போல இதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதா? இதில் இன்னொருநெருடலான விஷயம் - கட்சி பாகுபாடின்றி மின்சாரத்தை பொதுக்கூட்டங்களுக்கு திருடுவது. இது குறித்துமின்வாரியம் என்ன கூறுகிறது என்றால்,"பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களில் நடப்பதை எங்களால் தடுக்க முடியாது. அதுவும், ஆளும் கட்சிக்கூட்டத்தில், எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. மின் திருட்டைத் தடுக்க, அமலாக்கப் பிரிவு தனியாக உள்ளது. அப்பிரிவு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்கிறது.
எங்கே நடவடிக்கை எடுக்கமுடியும். கடவுள்களுக்கு அலங்காரம் செய்து மின்சாரத்தை வீணடிப்பவர்களுக்கும், தலைவர்களின் சிலைகளுக்கு, பதாகைகளுக்கு மின்விளக்கு மாலை போட்டு மின்விரையம் செய்பவர்களுக்கும் என்னவித்தியாசம் உள்ளது. மதங்களால் வீணடிக்கப்படும் மின்சக்தியை எடுத்து சொல்லி ஷாக் அடிக்க செய்த பகுத்தறிவு , அரசியல்கட்சிகள் மற்றும் அவர்கள் ஆட்களால் வீணாக்கப்படும் மின்சக்தியை பற்றி பேசாமல் ஷாக் அடிக்க செய்திருக்கிறது பகுத்தறிவு . வழக்கம் போல என்னே பகுத்தறிவு என்று வியக்க வைக்கிறார்கள்.
:-
நன்றி ஓசை முகநூல்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|