புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10இன்று சுனாமி நினைவு தினம் Poll_m10இன்று சுனாமி நினைவு தினம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சுனாமி நினைவு தினம்


   
   
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 3:21 pm

சுனாமியால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி அவர்களது ஆத்மா
சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்.

ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா

உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.

-வைரமுத்து
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



இன்று சுனாமி நினைவு தினம் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 26, 2012 3:27 pm

சுனாமியில் உயிர் நீர்த்த அனைத்து மக்களினதும் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரியட்டும்.
Ahanya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ahanya



இன்று சுனாமி நினைவு தினம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 3:49 pm

சுனாமி பேரலையில் சிக்கி உயிர் நீத்த அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் அவர்களின் மறுமை வாழ்க்கை சிறக்க இறைவனிடம் நாம் பிரார்த்திப்போமாக சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை




இன்று சுனாமி நினைவு தினம் Mஇன்று சுனாமி நினைவு தினம் Uஇன்று சுனாமி நினைவு தினம் Tஇன்று சுனாமி நினைவு தினம் Hஇன்று சுனாமி நினைவு தினம் Uஇன்று சுனாமி நினைவு தினம் Mஇன்று சுனாமி நினைவு தினம் Oஇன்று சுனாமி நினைவு தினம் Hஇன்று சுனாமி நினைவு தினம் Aஇன்று சுனாமி நினைவு தினம் Mஇன்று சுனாமி நினைவு தினம் Eஇன்று சுனாமி நினைவு தினம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 26, 2012 3:56 pm

சுனாமியில் உயிர் நீர்த்த அனைத்து மக்களினதும் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரியட்டும். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 26, 2012 4:35 pm

அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 26, 2012 6:12 pm

விண் பசியாற கடல்நீரை கடன் கேட்கும்
மண் பசியாற மரங்களிடம் கடன் கேட்கும்
உன் பசியாற உயிர்களையே கேட்டாயே
உண்ட உயிர்களை கடலே!! திருப்பித் தர மாட்டாயோ
உறவுகள் இழந்து உயிர்த்திருக்கும் உன் குழந்தைகளுக்கு
திறவுகோல் எங்கே உனைத்திறந்து அவரை திரும்பப் பெற



இன்று சுனாமி நினைவு தினம் 425716_444270338969161_1637635055_n
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 6:19 pm

ச. சந்திரசேகரன் wrote:விண் பசியாற கடல்நீரை கடன் கேட்கும்
மண் பசியாற மரங்களிடம் கடன் கேட்கும்
உன் பசியாற உயிர்களையே கேட்டாயே
உண்ட உயிர்களை கடலே!! திருப்பித் தர மாட்டாயோ
உறவுகள் இழந்து உயிர்த்திருக்கும் உன் குழந்தைகளுக்கு
திறவுகோல் எங்கே உனைத்திறந்து அவரை திரும்பப் பெற
மிக அருமையான வரிகள்



இன்று சுனாமி நினைவு தினம் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 7:55 pm

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ......... இறைவன் என்றுமே நல்லாசி புரியட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக