ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி மனவெளியில்...

+5
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
அசுரன்
பூவன்
ரா.ரா3275
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty கண்ணாடி மனவெளியில்...

Post by ரா.ரா3275 Sat Dec 29, 2012 12:36 am

First topic message reminder :

இயல்புப் புழுதிப் படிந்த
கண்ணாடி மனவெளியில்
கோட்டுச் சித்திரங்களாகின
உன் அசைவுகள் ஒவ்வொன்றும்

அழியாமல் காக்கும் முயற்சியில்
அப்படி இப்படி கை பரப்பி
அழித்துவிட்டேன்
ஓவிய அறியாமையால்

எல்லோரையும் போல புலம்பி
இருப்பதையும் இழக்கமாட்டேன்
ஆதலால்
ஆணித்துளையடித்து
அப்படியே மாட்டிக்கொண்டேன் மனவெளியில்
இன்னொரு புழுதி
என்னையறிந்தும் படிந்துவிடாமல் இருக்க


கண்ணாடி மனவெளியில்... - Page 3 224747944

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 Aகண்ணாடி மனவெளியில்... - Page 3 Emptyகண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by ரா.ரா3275 Sat Dec 29, 2012 8:08 pm

மஞ்சுபாஷிணி wrote:
ரா.ரா3275 wrote:இயல்புப் புழுதிப் படிந்த
கண்ணாடி மனவெளியில்
கோட்டுச் சித்திரங்களாகின
உன் அசைவுகள் ஒவ்வொன்றும்

அழியாமல் காக்கும் முயற்சியில்
அப்படி இப்படி கை பரப்பி
அழித்துவிட்டேன்
ஓவிய அறியாமையால்

எல்லோரையும் போல புலம்பி
இருப்பதையும் இழக்கமாட்டேன்
ஆதலால்
ஆணித்துளையடித்து
அப்படியே மாட்டிக்கொண்டேன் மனவெளியில்
இன்னொரு புழுதி
என்னையறிந்தும் படிந்துவிடாமல் இருக்க

அன்பின் ஆதிக்கம் அதிகமாக ஆக....
மனவெளியில் அசைவுகள் சித்திரங்களாகி..
பேசியதெல்லாம் நொடிப்பொழுதில் மனனம் ஆகி....
இருப்பதை இழக்கவிரும்பாது....
இறுகிப்போய் படிமனாகிவிட்டது போன்றும் மனதில்....

அழகிய சிந்தனையின் வெளிபாடு இந்த கவிதை வரிகள்.... ரசித்து வாசித்தேன் ரா.ரா. அன்பு வாழ்த்துகள்....


ஆழ்ந்து ரசித்து அழகுப் பின்னூட்டமிட்ட மஞ்சுபாஷிணி அவர்களுக்கு நன்றி... நன்றி


கண்ணாடி மனவெளியில்... - Page 3 224747944

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 Aகண்ணாடி மனவெளியில்... - Page 3 Emptyகண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by ரா.ரா3275 Sat Dec 29, 2012 8:08 pm

Ahanya wrote:கவிதை நன்றாக உள்ளது அண்ணா. சூப்பருங்க

நன்றி அகன்யா... நன்றி


கண்ணாடி மனவெளியில்... - Page 3 224747944

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 Aகண்ணாடி மனவெளியில்... - Page 3 Emptyகண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 8:14 pm

கண்ணாடியில் பளிச்சிட்ட கவி அருமை அண்ணா.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by ரா.ரா3275 Sat Dec 29, 2012 8:22 pm

கரூர் கவியன்பன் wrote:கண்ணாடியில் பளிச்சிட்ட கவி அருமை அண்ணா.

நன்றி தம்பி... நன்றி


கண்ணாடி மனவெளியில்... - Page 3 224747944

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 Aகண்ணாடி மனவெளியில்... - Page 3 Emptyகண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by ரா.ரா3275 Sat Dec 29, 2012 8:23 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் அருமை கவிஞரே அருமையிருக்கு அருமையிருக்கு


ஆணியடிச்சு மாட்டினாலும் புழுதி ஓட்டத் தானே செய்யும் கவிஞரே ...கவர் போட்டு மாட்டுங்க
புன்னகை புன்னகை புன்னகை

உங்கள் குசும்புக்கும் சேர்த்து நன்றி ... நன்றி

உங்களோட சேர்ந்தா குசும்பு வராம இருக்குமா

குசும்பா?...எனக்கா?...ஒரு பச்சப் புள்ளைய பார்த்து... கூடாது சோகம்


Last edited by ரா.ரா3275 on Sat Dec 29, 2012 8:54 pm; edited 1 time in total


கண்ணாடி மனவெளியில்... - Page 3 224747944

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 Aகண்ணாடி மனவெளியில்... - Page 3 Emptyகண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 8:45 pm

பச்சபுள்ளையா... அதிர்ச்சி

கிரீன் கலர்ல இருக்குமேஅதுவா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 8:46 pm

பச்சபுள்ளையா... அதிர்ச்சி

கிரீன் கலர்ல இருக்குமேஅதுவா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by ரா.ரா3275 Sat Dec 29, 2012 8:55 pm

ஜாஹீதாபானு wrote:பச்சபுள்ளையா... அதிர்ச்சி

கிரீன் கலர்ல இருக்குமேஅதுவா

அது பச்சை...நிறம்...
இது பச்ச...குணம்...இயல்பு...

வயசான காலத்துல தொல்ல தாங்கலடா சாமீ... என்ன கொடுமை சார் இது


கண்ணாடி மனவெளியில்... - Page 3 224747944

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 Aகண்ணாடி மனவெளியில்... - Page 3 Emptyகண்ணாடி மனவெளியில்... - Page 3 Rகண்ணாடி மனவெளியில்... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by பூவன் Sat Dec 29, 2012 8:57 pm

அது பச்சை...நிறம்...
இது பச்ச...குணம்...இயல்பு...

வயசான காலத்துல தொல்ல தாங்கலடா சாமீ...

எது புழுதி படிந்த கலரா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by Guest Sat Dec 29, 2012 8:59 pm

உங்க கவியை புகழ்கிற அளவுக்கு எனக்கு வயது பத்தாது... அருமை அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

கண்ணாடி மனவெளியில்... - Page 3 Empty Re: கண்ணாடி மனவெளியில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum