Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணாடி மனவெளியில்...
+5
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
அசுரன்
பூவன்
ரா.ரா3275
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கண்ணாடி மனவெளியில்...
First topic message reminder :
இயல்புப் புழுதிப் படிந்த
கண்ணாடி மனவெளியில்
கோட்டுச் சித்திரங்களாகின
உன் அசைவுகள் ஒவ்வொன்றும்
அழியாமல் காக்கும் முயற்சியில்
அப்படி இப்படி கை பரப்பி
அழித்துவிட்டேன்
ஓவிய அறியாமையால்
எல்லோரையும் போல புலம்பி
இருப்பதையும் இழக்கமாட்டேன்
ஆதலால்
ஆணித்துளையடித்து
அப்படியே மாட்டிக்கொண்டேன் மனவெளியில்
இன்னொரு புழுதி
என்னையறிந்தும் படிந்துவிடாமல் இருக்க
இயல்புப் புழுதிப் படிந்த
கண்ணாடி மனவெளியில்
கோட்டுச் சித்திரங்களாகின
உன் அசைவுகள் ஒவ்வொன்றும்
அழியாமல் காக்கும் முயற்சியில்
அப்படி இப்படி கை பரப்பி
அழித்துவிட்டேன்
ஓவிய அறியாமையால்
எல்லோரையும் போல புலம்பி
இருப்பதையும் இழக்கமாட்டேன்
ஆதலால்
ஆணித்துளையடித்து
அப்படியே மாட்டிக்கொண்டேன் மனவெளியில்
இன்னொரு புழுதி
என்னையறிந்தும் படிந்துவிடாமல் இருக்க
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கண்ணாடி மனவெளியில்...
பூவன் wrote:ஒப்புதல் வாக்குமூலம் அருமை வாத்தியார்...
நன்றி
இதில் பலபேரின் உண்மைகள் அடங்கும் ,
அதை தொட்டால் கதை கதையாக தொடங்கும் .....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணாடி மனவெளியில்...
புழுதி இங்கு காதல் ஓவியமானது!
பழுதின்றி பழகிய நட்பின் மனவெளியில்
ஓர் கண்ணாடி ஓவியமானது!
அருமையான கவிதை ரா.ரா. பாராட்டுகள்.
பழுதின்றி பழகிய நட்பின் மனவெளியில்
ஓர் கண்ணாடி ஓவியமானது!
அருமையான கவிதை ரா.ரா. பாராட்டுகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கண்ணாடி மனவெளியில்...
ம்ம்ம்ம் அருமை கவிஞரே
ஆணியடிச்சு மாட்டினாலும் புழுதி ஓட்டத் தானே செய்யும் கவிஞரே ...கவர் போட்டு மாட்டுங்க
ஆணியடிச்சு மாட்டினாலும் புழுதி ஓட்டத் தானே செய்யும் கவிஞரே ...கவர் போட்டு மாட்டுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கண்ணாடி மனவெளியில்...
ரா.ரா3275 wrote:இயல்புப் புழுதிப் படிந்த
கண்ணாடி மனவெளியில்
கோட்டுச் சித்திரங்களாகின
உன் அசைவுகள் ஒவ்வொன்றும்
அழியாமல் காக்கும் முயற்சியில்
அப்படி இப்படி கை பரப்பி
அழித்துவிட்டேன்
ஓவிய அறியாமையால்
எல்லோரையும் போல புலம்பி
இருப்பதையும் இழக்கமாட்டேன்
ஆதலால்
ஆணித்துளையடித்து
அப்படியே மாட்டிக்கொண்டேன் மனவெளியில்
இன்னொரு புழுதி
என்னையறிந்தும் படிந்துவிடாமல் இருக்க
அன்பின் ஆதிக்கம் அதிகமாக ஆக....
மனவெளியில் அசைவுகள் சித்திரங்களாகி..
பேசியதெல்லாம் நொடிப்பொழுதில் மனனம் ஆகி....
இருப்பதை இழக்கவிரும்பாது....
இறுகிப்போய் படிமனாகிவிட்டது போன்றும் மனதில்....
அழகிய சிந்தனையின் வெளிபாடு இந்த கவிதை வரிகள்.... ரசித்து வாசித்தேன் ரா.ரா. அன்பு வாழ்த்துகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கண்ணாடி மனவெளியில்...
ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் அருமை கவிஞரே
ஆணியடிச்சு மாட்டினாலும் புழுதி ஓட்டத் தானே செய்யும் கவிஞரே ...கவர் போட்டு மாட்டுங்க
உங்கள் குசும்புக்கும் சேர்த்து நன்றி ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கண்ணாடி மனவெளியில்...
ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் அருமை கவிஞரே
ஆணியடிச்சு மாட்டினாலும் புழுதி ஓட்டத் தானே செய்யும் கவிஞரே ...கவர் போட்டு மாட்டுங்க
உங்கள் குசும்புக்கும் சேர்த்து நன்றி ...
ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் அருமை கவிஞரே
ஆணியடிச்சு மாட்டினாலும் புழுதி ஓட்டத் தானே செய்யும் கவிஞரே ...கவர் போட்டு மாட்டுங்க
உங்கள் குசும்புக்கும் சேர்த்து நன்றி ...
உங்களோட சேர்ந்தா குசும்பு வராம இருக்குமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum