ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

+12
Aathira
Priya Tharsni
Dr.S.Soundarapandian
யினியவன்
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
பாலாஜி
அச்சலா
Muthumohamed
பூவன்
மஞ்சுபாஷிணி
ச. சந்திரசேகரன்
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 28, 2012 11:45 pm

First topic message reminder :

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

நாலு மணிக்கு எழுப்பச் சொல்வான்
நானும் பாடம் படிக்கணும்பான்
நாலு மணிக்கு எழுப்பிவிட்டா
நடு ஹால்ல தூங்கிவிழுவான்

அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அனைத்துப் பாடமும் படிக்கணும்பான்
அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டா
அப்புறமா எழுப்பு என்பான்

ஆறு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அல்ஜீப்ரா போடணும் என்பான்
ஆறு மணிக்கு எழுப்பி விட்டா
அப்பக் கூட படிக்க மாட்டான்

மாலை நேரம் படிக்கச் சொல்லி
மரியாதையாய் சொன்னாக் கூட
மணிக்கணக்கா புத்தகத்தை
மாறிமாறி பாத்துக் கிடப்பான்

கணக்குப் பாடம் போடச் சொல்லி
கட்டளைகள் இட்டாலும்
கள்ளத் தனம் செய்திடுவான்
காந்திக் கணக்கு எழுதிடுவான்

இயற்பியல படிக்கச் சொல்லி
இறுதிவரை சொன்னாலும்
இஷ்டப்படி நடந்திடுவான்
இயலாதுன்னு அடம்பிடிப்பான்

வேதியியல் படிக்கச் சொல்லி
வேண்டுமட்டும் சொன்னாலும்
வேடிக்கைதான் பார்த்திடுவான்
வேஷம் போட்டு நடித்திடுவான்

உயிரியல படிக்கச் சொல்லி
உட்கார வைத்தாலும்
உண்மையில படிப்பதுபோல்
உருக்கமா நடிச்சிடுவான்

எப்படித்தான் படிக்க வைப்பேன்
எனக்கு ஒண்ணும் புரியலங்க
என்மகன என்ஜினியரா
எப்படி ஆக்குவேன் தெரியலங்க

பதில் :

படிப்போட மகத்துவத்த
பக்குவமா சொல்லிடனும்
படிக்கின்ற சூழலைத்தான்
உருவாக்கித் தந்திடனும்

தேவையான உதவிகள
தானா வந்து செஞ்சிடனும்
தேவைப்படும்போதெல்லாம்
தேநீர் கலந்து தந்திடனும்

அவனுக்கு குறிக்கோளை
அமைத்துத்தான் தந்திடனும்
அவனோட குறிக்கோள்தான்
அனைவர்க்கும் வந்திடனும்

கேபிள் டிவி இணைப்பைத்தான்
கட்பண்ணி வெச்சிடனும்
கம்பியூட்டர் இன்டர்நெட்ட
கட்டாயம் நிறுத்திடனும்

இதையெல்லாம் செஞ்சாலே
இன்ப மகன் படிச்சிடுவான்
இருநூறுக்கு இருநூறு
எல்லாத்திலும் வாங்கிடுவான்.


நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 7:06 pm

கவிதை புன்னகை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 30, 2012 10:03 am

அச்சலா wrote: சூப்பருங்க
:வணக்கம்:


நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by யினியவன் Sun Dec 30, 2012 12:28 pm

இதை நகைச்சுவை பகுதியில் பதிந்ததற்கு என் கண்டனங்கள்.

அன்றாடம் வீட்டில் நிகழ்வது யதார்த்த வரிகளாய் - அருமை சந்திரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 30, 2012 3:40 pm

பாலாஜி wrote:நல்ல விசயத்தை அழகாக கவிதையாக சொல்லி உள்ளீர் . கவிதை மிக அருமை சூப்பருங்க
நன்றிகள் பாலாஜி


நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by ச. சந்திரசேகரன் Mon Dec 31, 2012 8:37 pm

யினியவன் wrote:இதை நகைச்சுவை பகுதியில் பதிந்ததற்கு என் கண்டனங்கள்.

அன்றாடம் வீட்டில் நிகழ்வது யதார்த்த வரிகளாய் - அருமை சந்திரா.
இதை படிக்கும்போது நீங்கள் புன்முறுவல் பூத்திருந்தாலும் இது நகைச்சுவைக் கவிதைதானே இனியவரே.


நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by Dr.S.Soundarapandian Wed Feb 06, 2013 10:13 pm

நகைச்சுவைக் கவிதை நன்று ச. சந்திரசேகரன் அவர்களே ! நான் வேறொரு கவிதை சொல்கிறேன் கேட்கிறீர்களா ?

தொங்கத் தொங்கத் தொங்கட்டான் !
பார்த்துப் பார்த்து ஏங்கெட்டான்?

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by ச. சந்திரசேகரன் Thu Feb 07, 2013 6:16 am

Dr.S.Soundarapandian wrote:நகைச்சுவைக் கவிதை நன்று ச. சந்திரசேகரன் அவர்களே ! நான் வேறொரு கவிதை சொல்கிறேன் கேட்கிறீர்களா ?

தொங்கத் தொங்கத் தொங்கட்டான் !
பார்த்துப் பார்த்து ஏங்கெட்டான்?

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
நன்றி ஐயா.

தொங்கத் தொங்கத் தொங்கட்டான் !
பார்த்துப் பார்த்து ஏங்கெட்டான்?

இதற்கு எனக்கு தெரிந்த அளவில் அர்த்தம் என்னவெனில்,

தொங்கட்டான் போட்டுக்கிட்டு வந்த பெண்ணை பார்த்து பையன் ஏன் கெட்டான்?
சரிதானே ஐயா?


நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by Priya Tharsni Thu Feb 07, 2013 11:08 am

மகிழ்ச்சி சூப்பருங்க
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by பாலாஜி Thu Feb 07, 2013 11:21 am

அருமை . படிப்பதற்கு ஏற்ற சுழ்நிலையை நாமே உருவாக்கித்தர வேண்டும் . சின்ன , சின்ன உதவிகள் செய்யவேண்டும் . என வழிகாட்டும் பதிவு .

நகைச்சுவையாக இருந்தாலும் , அனைத்தும் உண்மை சூப்பருங்க




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 08, 2013 8:28 pm

பாலாஜி wrote:அருமை . படிப்பதற்கு ஏற்ற சுழ்நிலையை நாமே உருவாக்கித்தர வேண்டும் . சின்ன , சின்ன உதவிகள் செய்யவேண்டும் . என வழிகாட்டும் பதிவு .

நகைச்சுவையாக இருந்தாலும் , அனைத்தும் உண்மை சூப்பருங்க


நன்றி பாலாஜி அவர்களே.


நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 2 Empty Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum