Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
+12
Aathira
Priya Tharsni
Dr.S.Soundarapandian
யினியவன்
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
பாலாஜி
அச்சலா
Muthumohamed
பூவன்
மஞ்சுபாஷிணி
ச. சந்திரசேகரன்
16 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
நாலு மணிக்கு எழுப்பச் சொல்வான்
நானும் பாடம் படிக்கணும்பான்
நாலு மணிக்கு எழுப்பிவிட்டா
நடு ஹால்ல தூங்கிவிழுவான்
அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அனைத்துப் பாடமும் படிக்கணும்பான்
அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டா
அப்புறமா எழுப்பு என்பான்
ஆறு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அல்ஜீப்ரா போடணும் என்பான்
ஆறு மணிக்கு எழுப்பி விட்டா
அப்பக் கூட படிக்க மாட்டான்
மாலை நேரம் படிக்கச் சொல்லி
மரியாதையாய் சொன்னாக் கூட
மணிக்கணக்கா புத்தகத்தை
மாறிமாறி பாத்துக் கிடப்பான்
கணக்குப் பாடம் போடச் சொல்லி
கட்டளைகள் இட்டாலும்
கள்ளத் தனம் செய்திடுவான்
காந்திக் கணக்கு எழுதிடுவான்
இயற்பியல படிக்கச் சொல்லி
இறுதிவரை சொன்னாலும்
இஷ்டப்படி நடந்திடுவான்
இயலாதுன்னு அடம்பிடிப்பான்
வேதியியல் படிக்கச் சொல்லி
வேண்டுமட்டும் சொன்னாலும்
வேடிக்கைதான் பார்த்திடுவான்
வேஷம் போட்டு நடித்திடுவான்
உயிரியல படிக்கச் சொல்லி
உட்கார வைத்தாலும்
உண்மையில படிப்பதுபோல்
உருக்கமா நடிச்சிடுவான்
எப்படித்தான் படிக்க வைப்பேன்
எனக்கு ஒண்ணும் புரியலங்க
என்மகன என்ஜினியரா
எப்படி ஆக்குவேன் தெரியலங்க
பதில் :
படிப்போட மகத்துவத்த
பக்குவமா சொல்லிடனும்
படிக்கின்ற சூழலைத்தான்
உருவாக்கித் தந்திடனும்
தேவையான உதவிகள
தானா வந்து செஞ்சிடனும்
தேவைப்படும்போதெல்லாம்
தேநீர் கலந்து தந்திடனும்
அவனுக்கு குறிக்கோளை
அமைத்துத்தான் தந்திடனும்
அவனோட குறிக்கோள்தான்
அனைவர்க்கும் வந்திடனும்
கேபிள் டிவி இணைப்பைத்தான்
கட்பண்ணி வெச்சிடனும்
கம்பியூட்டர் இன்டர்நெட்ட
கட்டாயம் நிறுத்திடனும்
இதையெல்லாம் செஞ்சாலே
இன்ப மகன் படிச்சிடுவான்
இருநூறுக்கு இருநூறு
எல்லாத்திலும் வாங்கிடுவான்.
நாலு மணிக்கு எழுப்பச் சொல்வான்
நானும் பாடம் படிக்கணும்பான்
நாலு மணிக்கு எழுப்பிவிட்டா
நடு ஹால்ல தூங்கிவிழுவான்
அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அனைத்துப் பாடமும் படிக்கணும்பான்
அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டா
அப்புறமா எழுப்பு என்பான்
ஆறு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அல்ஜீப்ரா போடணும் என்பான்
ஆறு மணிக்கு எழுப்பி விட்டா
அப்பக் கூட படிக்க மாட்டான்
மாலை நேரம் படிக்கச் சொல்லி
மரியாதையாய் சொன்னாக் கூட
மணிக்கணக்கா புத்தகத்தை
மாறிமாறி பாத்துக் கிடப்பான்
கணக்குப் பாடம் போடச் சொல்லி
கட்டளைகள் இட்டாலும்
கள்ளத் தனம் செய்திடுவான்
காந்திக் கணக்கு எழுதிடுவான்
இயற்பியல படிக்கச் சொல்லி
இறுதிவரை சொன்னாலும்
இஷ்டப்படி நடந்திடுவான்
இயலாதுன்னு அடம்பிடிப்பான்
வேதியியல் படிக்கச் சொல்லி
வேண்டுமட்டும் சொன்னாலும்
வேடிக்கைதான் பார்த்திடுவான்
வேஷம் போட்டு நடித்திடுவான்
உயிரியல படிக்கச் சொல்லி
உட்கார வைத்தாலும்
உண்மையில படிப்பதுபோல்
உருக்கமா நடிச்சிடுவான்
எப்படித்தான் படிக்க வைப்பேன்
எனக்கு ஒண்ணும் புரியலங்க
என்மகன என்ஜினியரா
எப்படி ஆக்குவேன் தெரியலங்க
பதில் :
படிப்போட மகத்துவத்த
பக்குவமா சொல்லிடனும்
படிக்கின்ற சூழலைத்தான்
உருவாக்கித் தந்திடனும்
தேவையான உதவிகள
தானா வந்து செஞ்சிடனும்
தேவைப்படும்போதெல்லாம்
தேநீர் கலந்து தந்திடனும்
அவனுக்கு குறிக்கோளை
அமைத்துத்தான் தந்திடனும்
அவனோட குறிக்கோள்தான்
அனைவர்க்கும் வந்திடனும்
கேபிள் டிவி இணைப்பைத்தான்
கட்பண்ணி வெச்சிடனும்
கம்பியூட்டர் இன்டர்நெட்ட
கட்டாயம் நிறுத்திடனும்
இதையெல்லாம் செஞ்சாலே
இன்ப மகன் படிச்சிடுவான்
இருநூறுக்கு இருநூறு
எல்லாத்திலும் வாங்கிடுவான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
குழந்தையின் கல்விக்காக பெற்றோர்கள் செய்யவேண்டியது எல்லாம் தொலைக்காட்சி கேபிளை தியாகம் செய்வதும் குழந்தையின் அருகே அமர்ந்து படிக்கும்போது ஊக்கம் தருவதும் படிக்க என்கரேஜ் செய்வதும் தான் என்ற அருமையான விஷயத்தை கவிதை வரிகளாக தந்தது சிறப்பு....
ரசிக்கவைத்த வரிகள் பகிர்வுக்கு அன்புநன்றிகள்.
ரசிக்கவைத்த வரிகள் பகிர்வுக்கு அன்புநன்றிகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
அருமையான இன்றையா சூழலுக்கு ஏற்ற கவிதை
சைவன் அய்யா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
நன்றிகள் முத்துMuthumohamed wrote:அருமையான இன்றையா சூழலுக்கு ஏற்ற கவிதைசைவன் அய்யா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
நன்றிகள்மஞ்சுபாஷிணி wrote:குழந்தையின் கல்விக்காக பெற்றோர்கள் செய்யவேண்டியது எல்லாம் தொலைக்காட்சி கேபிளை தியாகம் செய்வதும் குழந்தையின் அருகே அமர்ந்து படிக்கும்போது ஊக்கம் தருவதும் படிக்க என்கரேஜ் செய்வதும் தான் என்ற அருமையான விஷயத்தை கவிதை வரிகளாக தந்தது சிறப்பு....
ரசிக்கவைத்த வரிகள் பகிர்வுக்கு அன்புநன்றிகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
நல்ல விசயத்தை அழகாக கவிதையாக சொல்லி உள்ளீர் . கவிதை மிக அருமை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தங்கத்தை பணமாக்கும் அரசு திட்டம்--நகைச்சுவை கவிதை
» நகைச்சுவை கவிதை
» நகைச்சுவை கவிதை
» நகைச்சுவை கவிதை - காதலர் தினம்
» பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)
» நகைச்சுவை கவிதை
» நகைச்சுவை கவிதை
» நகைச்சுவை கவிதை - காதலர் தினம்
» பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|