ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பூ....

+6
kuttygayathri
chinnavan
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
பூவன்
மஞ்சுபாஷிணி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நட்பூ.... - Page 2 Empty நட்பூ....

Post by மஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 11:22 pm

First topic message reminder :

நட்பூ.... - Page 2 Handshake-of-friendship-thumb21248173

நட்பு கிடைப்பது அரிதில்லை
ஆனால் நல்நட்பு கிடைப்பது அரிது
அதனினும் அரிது
உண்மையான நட்பு

தன் தேவைக்கென கேட்பது
காரிய நட்பு
அவசியத்துக்கு மட்டும்
நட்பு நாடுவது சுயநல நட்பு

ஏதோ என்று நட்பு கொள்ளுவது
பொழுதை போக்கும் நட்பு
எனக்கும் உண்டு பார் இத்தனை நட்பு
என்று கொள்வது தற்பெருமை நட்பு

உல்லாச நட்பு, ஊர் சுற்ற ஒரு நட்பு
காசுக்காக நட்பு, அலட்டிக்கொள்ளும் நட்பு
வேண்டாத நட்பு அவசியமற்ற நட்பு

உண்ணும் போது உடனிருந்து
உள்ளத்தை அன்பாய் பகிர்ந்து
கலங்கும்போது அணைத்து
துன்பம் வரும்போது காத்து

தோல்வியில் துவளும்போது
வெற்றிக்காய் ஊக்குவித்து
நீயே அறியாது நன்மை செய்து
உண்மை உரக்க உரைக்கும் நட்பே
உன்னதமான உயிர் நட்பு...

மற்றதெல்லாம் காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும் காகிதப்பூ....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


நட்பூ.... - Page 2 Empty Re: நட்பூ....

Post by Gnana soundari Sat Dec 29, 2012 3:32 pm

இப்படிப்பட்ட நட்புக்காக நானும் ஏங்கியதுண்டு!
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

நட்பூ.... - Page 2 Empty Re: நட்பூ....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 5:36 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:பிரித்து எழுதி
பொருள்கூற முடியாது
நட்பின் இலக்கணம்

....எனும் எனது ஹைக்கூ கவிதையை தாங்கள் நினைவுகூர்ந்தீர்கள்.
நட்புக்கு தங்களின் கவிதை கூறும் வரிகள் அற்புதம்! மனதில் நீங்கா இடம் கொண்டன!

அழகிய ஹைக்கூ ஐயா.... உண்மையே... நட்புக்கு நிகர் நட்பே.... அன்பு நன்றிகள் ஐயா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நட்பூ.... - Page 2 Empty Re: நட்பூ....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 5:37 pm

chinnavan wrote:உண்மை உரக்க உரைக்கும் நட்பே
உன்னதமான உயிர் நட்பு...
--------------------------------------------------

இதுதான் ஈகரையின் நபர்களுள் உள்ள நட்பு சூப்பருங்க

கவிதை மிக சிறப்பு

அன்பு நன்றிகள் சின்னவன்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நட்பூ.... - Page 2 Empty Re: நட்பூ....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 5:38 pm

Gnana soundari wrote:இப்படிப்பட்ட நட்புக்காக நானும் ஏங்கியதுண்டு!

தேடி வரும் நட்பு நல் நட்பாய் நேசம் பகிர்வதாய் உண்மை உரைப்பதாய் இறுதிவரை காப்பதாய் இருந்தால் தான் உங்களுக்கும் நட்புக்கும் பலம்.... அப்படி ஒரு நட்பு உங்களுக்கு கிடைக்க அன்பு வாழ்த்துகள் ஞான சௌந்தரி..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நட்பூ.... - Page 2 Empty Re: நட்பூ....

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 5:46 pm

நட்புக்கு கணலனைய கற்புமுண்டு என்று ஒரு கவிதையில் வாசித்திருக்கிறேன் இப்போது அப்படியெல்லாம் இருக்கிறார்களா என்பது சந்தேகமே ....

உங்க கவிதை வரிகள் எனக்கு அதை தான் நினைவு படுத்துகிறது..

ரொம்ப அருமையா இருக்கு அக்கா ... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்பூ.... - Page 2 Empty Re: நட்பூ....

Post by ஜாஹீதாபானு Sat Dec 29, 2012 5:47 pm

மஞ்சுபாஷிணி wrote:
Gnana soundari wrote:இப்படிப்பட்ட நட்புக்காக நானும் ஏங்கியதுண்டு!

தேடி வரும் நட்பு நல் நட்பாய் நேசம் பகிர்வதாய் உண்மை உரைப்பதாய் இறுதிவரை காப்பதாய் இருந்தால் தான் உங்களுக்கும் நட்புக்கும் பலம்.... அப்படி ஒரு நட்பு உங்களுக்கு கிடைக்க அன்பு வாழ்த்துகள் ஞான சௌந்தரி..
மஞ்சுபாஷிணி wrote:
Gnana soundari wrote:இப்படிப்பட்ட நட்புக்காக நானும் ஏங்கியதுண்டு!

தேடி வரும் நட்பு நல் நட்பாய் நேசம் பகிர்வதாய் உண்மை உரைப்பதாய் இறுதிவரை காப்பதாய் இருந்தால் தான் உங்களுக்கும் நட்புக்கும் பலம்.... அப்படி ஒரு நட்பு உங்களுக்கு கிடைக்க அன்பு வாழ்த்துகள் ஞான சௌந்தரி..

இது முற்றிலும் நிஜம் அக்கா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்பூ.... - Page 2 Empty Re: நட்பூ....

Post by மஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 5:53 pm

ஜாஹீதாபானு wrote:

தேடி வரும் நட்பு நல் நட்பாய் நேசம் பகிர்வதாய் உண்மை உரைப்பதாய் இறுதிவரை காப்பதாய் இருந்தால் தான் உங்களுக்கும் நட்புக்கும் பலம்....

இது முற்றிலும் நிஜம் அக்கா

ஆம் பானு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பூ.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நட்பூ.... - Page 2 Empty Re: நட்பூ....

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 7:23 pm

நட்பு நயமாக நம்பிக்கை கொண்டது தங்களின் கவியில் .அருமை மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நட்பூ.... - Page 2 Empty Re: நட்பூ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum