Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பூ....
+6
kuttygayathri
chinnavan
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
பூவன்
மஞ்சுபாஷிணி
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நட்பூ....
நட்பு கிடைப்பது அரிதில்லை
ஆனால் நல்நட்பு கிடைப்பது அரிது
அதனினும் அரிது
உண்மையான நட்பு
தன் தேவைக்கென கேட்பது
காரிய நட்பு
அவசியத்துக்கு மட்டும்
நட்பு நாடுவது சுயநல நட்பு
ஏதோ என்று நட்பு கொள்ளுவது
பொழுதை போக்கும் நட்பு
எனக்கும் உண்டு பார் இத்தனை நட்பு
என்று கொள்வது தற்பெருமை நட்பு
உல்லாச நட்பு, ஊர் சுற்ற ஒரு நட்பு
காசுக்காக நட்பு, அலட்டிக்கொள்ளும் நட்பு
வேண்டாத நட்பு அவசியமற்ற நட்பு
உண்ணும் போது உடனிருந்து
உள்ளத்தை அன்பாய் பகிர்ந்து
கலங்கும்போது அணைத்து
துன்பம் வரும்போது காத்து
தோல்வியில் துவளும்போது
வெற்றிக்காய் ஊக்குவித்து
நீயே அறியாது நன்மை செய்து
உண்மை உரக்க உரைக்கும் நட்பே
உன்னதமான உயிர் நட்பு...
மற்றதெல்லாம் காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும் காகிதப்பூ....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நட்பூ....
உள்உணர்வுகளை உண்மையாய் பகிர்ந்திடும்
நட்பின் உண்மை உணர்வுகள் சொன்ன விதம்
முற்றிலும் உண்மை ......
நட்பின் உண்மை உணர்வுகள் சொன்ன விதம்
முற்றிலும் உண்மை ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நட்பூ....
பூவன் wrote:உள்உணர்வுகளை உண்மையாய் பகிர்ந்திடும்
நட்பின் உண்மை உணர்வுகள் சொன்ன விதம்
முற்றிலும் உண்மை ......
அன்பு நன்றிகள் பூவன்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நட்பூ....
நட்பு வெறும் காகிதப்பூ அல்ல..கற்பு...என்று கூற வந்துள்ளது
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நட்பூ....
ரா.ரா3275 wrote:நட்பு வெறும் காகிதப்பூ அல்ல..கற்பு...என்று கூற வந்துள்ளது
ரசிக்கவைத்த பின்னூட்டம் ரா.ரா. அன்புநன்றிகள்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நட்பூ....
மஞ்சுபாஷிணி wrote:ரா.ரா3275 wrote:நட்பு வெறும் காகிதப்பூ அல்ல..கற்பு...என்று கூற வந்துள்ளது
ரசிக்கவைத்த பின்னூட்டம் ரா.ரா. அன்புநன்றிகள்பா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நட்பூ....
பிரித்து எழுதி
பொருள்கூற முடியாது
நட்பின் இலக்கணம்
....எனும் எனது ஹைக்கூ கவிதையை தாங்கள் நினைவுகூர்ந்தீர்கள்.
நட்புக்கு தங்களின் கவிதை கூறும் வரிகள் அற்புதம்! மனதில் நீங்கா இடம் கொண்டன!
பொருள்கூற முடியாது
நட்பின் இலக்கணம்
....எனும் எனது ஹைக்கூ கவிதையை தாங்கள் நினைவுகூர்ந்தீர்கள்.
நட்புக்கு தங்களின் கவிதை கூறும் வரிகள் அற்புதம்! மனதில் நீங்கா இடம் கொண்டன!
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: நட்பூ....
உண்மை உரக்க உரைக்கும் நட்பே
உன்னதமான உயிர் நட்பு...
--------------------------------------------------
இதுதான் ஈகரையின் நபர்களுள் உள்ள நட்பு
கவிதை மிக சிறப்பு
உன்னதமான உயிர் நட்பு...
--------------------------------------------------
இதுதான் ஈகரையின் நபர்களுள் உள்ள நட்பு
கவிதை மிக சிறப்பு
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: நட்பூ....
பூவன் wrote:உள்உணர்வுகளை உண்மையாய் பகிர்ந்திடும்
நட்பின் உண்மை உணர்வுகள் சொன்ன விதம்
முற்றிலும் உண்மை ......
kuttygayathri- பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012
Re: நட்பூ....
நட்பை நன்றாய் நவீன்ரீர்
நன்றி நண்பரே
நட்பில் இதனை விதமா?
ஈகரை நட்பு நீளட்டும்!
நன்றி நண்பரே
நட்பில் இதனை விதமா?
ஈகரை நட்பு நீளட்டும்!
உங்கள் சொந்த ஆத்மன் - அருட்சக்தி நாகராஜன்
arutsakthi- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 29/12/2012
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|