புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_m10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_m10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_m10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_m10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_m10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_m10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_m10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_m10கவனமாகத் தவிர்க்கிறேன்.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனமாகத் தவிர்க்கிறேன்....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 10:36 pm

கவனமாகத் தவிர்க்கிறேன்.... 60126-heer-and-prem-looking-shocked-seeing-each-other

கவனமாகத் தவிர்க்கிறேன்
உன் பார்வையை....

எனக்குத்தெரியும்
உன்னைப்பார்த்துவிட்டால்

என் பார்வையை உன்னிலிருந்து
என்னால் மீட்கவே முடியாது....

உன் பார்வை என் மனதை
ஊடுருவி உள்சென்று

உன் அன்பு நிறைவதை
என்னால் தடுக்கவே முடியாது....

அதனால் தான்.....

கவனமாகத் தவிர்க்கிறேன்
உன் பார்வையை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவனமாகத் தவிர்க்கிறேன்.... 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 28, 2012 10:39 pm

அக்கா அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க... கவனமாகத் தவிர்க்கிறேன்.... 745155

கவிதை அருமை குதூகலம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Dec 28, 2012 10:53 pm

பார்வையை தவிர்த்துக்கொள்ள வேண்டாம்
பின்னர் கவலைப்படுவீர்கள்

நல்ல கவிதை.



நேர்மையே பலம்
கவனமாகத் தவிர்க்கிறேன்.... 5no
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 11:03 pm

அசுரன் wrote:அக்கா அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க... கவனமாகத் தவிர்க்கிறேன்.... 745155

கவிதை அருமை குதூகலம்

ஹை ப்ளெஸ்ஸி போட்டோ ரொம்ம்ம்ம்ம்ம்ப க்யூட் இனியா....

ஹாஹா... அப்டியாப்பா?? புன்னகை

அன்பு நன்றிகள் இனியா.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவனமாகத் தவிர்க்கிறேன்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 11:04 pm

அகிலன் wrote:பார்வையை தவிர்த்துக்கொள்ள வேண்டாம்
பின்னர் கவலைப்படுவீர்கள்

நல்ல கவிதை.

ஆஹா .... அன்பு நன்றிகள் அகிலன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவனமாகத் தவிர்க்கிறேன்.... 47
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 11:05 pm

அருமையிருக்கு



கவனமாகத் தவிர்க்கிறேன்.... Paard105xzகவனமாகத் தவிர்க்கிறேன்.... Paard105xzகவனமாகத் தவிர்க்கிறேன்.... Paard105xzகவனமாகத் தவிர்க்கிறேன்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 28, 2012 11:08 pm

ஆழத் துழாவும் மீளாப் பார்வை பற்றிய கவிதை நன்று... சூப்பருங்க அருமையிருக்கு
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



கவனமாகத் தவிர்க்கிறேன்.... 224747944

கவனமாகத் தவிர்க்கிறேன்.... Rகவனமாகத் தவிர்க்கிறேன்.... Aகவனமாகத் தவிர்க்கிறேன்.... Emptyகவனமாகத் தவிர்க்கிறேன்.... Rகவனமாகத் தவிர்க்கிறேன்.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 11:09 pm

அன்பு நன்றிகள் அச்சலா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவனமாகத் தவிர்க்கிறேன்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 11:09 pm

ரா.ரா3275 wrote:ஆழத் துழாவும் மீளாப் பார்வை பற்றிய கவிதை நன்று... சூப்பருங்க அருமையிருக்கு

அன்பு நன்றிகள் ரா.ரா.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவனமாகத் தவிர்க்கிறேன்.... 47
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 28, 2012 11:10 pm

தவிர்த்திருந்தால்தான் என் வாழ்வில் பல நன்மைகள் நிகழ்ந்திருக்குமே.இவ்வளவு தாமதமாக இப்படி ஒரு கவிதையை இயற்றி இப்படி சொல்லொன்னா துயரத்தில் ஆழ்த்திவிடீர்களே அக்கா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக