புதிய பதிவுகள்
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
24 Posts - 77%
heezulia
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
5 Posts - 16%
viyasan
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
201 Posts - 40%
heezulia
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
21 Posts - 4%
prajai
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_m10மூடப்பட்டது மோட்டாரோலா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடப்பட்டது மோட்டாரோலா


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 28 Dec 2012 - 14:57

பன்னாட்டளவில், மொபைல் போன் விற்பனையில் இயங்கி வரும் மோட்டாரோலா நிறுவனம், இந்தியாவில் தன்வர்த்தகத்தினை மூடி விட்டது. இந்தியாவில் தன் இணைய தளத்தை முடிவிற்குக் கொண்டு வந்தது. சென்ற ஆகஸ்ட் மாதம், தான் இனி எந்த புதிய மொபைல் மாடலையும் இந்தியாவிற்குக் கொண்டு வரப் போவதில்லை என, இந்நிறுவனம் அறிவித்தது. இருக்கின்ற மொபைல் போன்கள் விற்பனையாகும் வரை தன் வர்த்தகம் நீடிக்கும் எனவும் அறிவித்தது.
:-
மொபைல் போன் வர்த்தகத்தில், ஆசியா கண்டத்தில் மட்டுமின்றி, உலக அளவில், இந்தியா மிகப் பெரிய அளவில் வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்கள், இன்னும் எந்த அளவில் தங்கள் வர்த்தகத்தில் விரிவாக்கத்தினை மேற்கொள்ளலாம் என்று திட்டமிடும் நேரத்தில், இந்தியாவில் தன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளும் முதல் பன்னாட்டு நிறுவனமாக, மோட்டாரோலா உள்ளது.
:-
மோட்டோ ரேசர் என்ற மொபைல் மாடல் மூலம், 2005 ஆம் ஆண்டில், மோட்டாரோலா நிறுவனம், நல்ல வர்த்தகத்தினை மேற்கொண்டது. ஆனால், அதன் பின்னர், அந்த அளவிற்கு ஆரவாரத்தைத் தர இயலவில்லை.2009ல் தன் விநியோகஸ்தர்கள்
கட்டமைப்பினை மூடியது.
:-
தற்போது சந்தையில், மோட்டாரோலா நிறுவன மொபைல் போன்கள் அவ்வளவாகக் காணப்படவில்லை. தற்போது இந்நிறுவனத்தின் மொபைல் போன்களைக் கொண்டிருப்பவர்கள், தொடர்ந்து யாரிடம் சர்வீஸ் பெறுவது என விழித்துக் கொண்டுள்ளனர்.
:-
நன்றி தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 28 Dec 2012 - 15:04

சாம்சங் ஸ்மார்ட் போன்கள்தான் இன்று சக்கை போடு போடுகின்றது .

நோக்கியாவே ஆட்டம் காண சாம்சங் ஸ்மார்ட் போன்கள்தான் காரணம்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun 30 Dec 2012 - 22:01

வட போச்சே ............ அதிர்ச்சி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மூடப்பட்டது மோட்டாரோலா Knight
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 30 Dec 2012 - 22:13

முதன் முதலில் மோட்டரோலா தான் கைப்பேசி துறையில் நுழைந்தது என படித்திருக்கிறேன்,
வருத்தமான செய்தி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 30 Dec 2012 - 22:18

வர்த்தக துறையில் பின்னுக்கு தள்ளப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது , இப்போ முழுதும் மூடப்பட்டது வருத்தம் தரும் விஷயம் தான் ......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக