புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமே செய்திருக்கக் கூடாது : கமலஹாசன் அங்கலாய்ப்பு!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று இரண்டு முறை திருமணம் புரிந்து மணமுறிவும் கண்ட நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் பிரபல ஊடகமொன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில்"திருமணத்தின் மீது எனக்குநம்பிக்கை இருந்ததில்லை;
:-
நான் திருமணமே செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னோடு வாழ்ந்த வாணி, சரிகா ஆகியோரின் வசதிக்காக திருமணம் செய்யவேண்டிவந்தது" என்று கூறியுள்ளார். "சேர்ந்துவாழ்தல் (லிவிங் டுகெதர்) முறைக்கு வாணி ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்; அச்சமயம் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் நிலையிலும் நான் ஆயத்தமாக இல்லை" என்றும் கமல் கூறியுள்ளார்.
:-
மேலும் "சரிகாவுடனான வாழ்க்கை 17 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான்.12 ஆண்டுகள்தான் நீடிக்கும் என்று கருதியிருந்தேன். பிள்ளைகள் பெரிதாகும் வரை,அவர்களை எங்கள் முடிவு பாதிக்கக்கூடாது என்பதால்பிரிவைத் தள்ளிப் போட்டோம்" என்றும் கூறியிருக்கிறார்.
:-
கவுதமி பற்றி கூறும்போது"கவுதமி தான் மிகவும் வித்தியாசமானவர். தன்னை மணந்து கொள்ளும்படி ஒருநாளும் அவர் கோரியதில்லை" என்று தெரிவித்துள்ளார் கமல்.
:-
"பயங்கரவாதிகளுக்குப் பரிவு காட்டும் கமலஹாஸன்" என்ற வாசகரின் கண்டனப் பதிவை இங்கு ப் படியுங்கள்
:-
:-
:-
பயங்கரவாதிகளுக்குப் பரிவுகாட்டும் கமல் - அதிரை ஜாஃபர்!..
:-
:-
நாட்டையே உலுக்கிய டெல்லி மாணவியை வன்புணர்ந்த காமுகர்களுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், கடந்த ஞாயிறு அன்று கேரளாவில் தனது விஸ்வரூபம்
திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்த நடிகர் கமலஹாசனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, வன்புணர்வுகளுக்கு மரண தண்டனை வழங்குவதில் உடன்பாடில்லை என்றும், அதுசட்டரீதியான கொலை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
:-
சகநடிகையின் மேலாடை கிழிக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களின் வீரியம் கமல் போன்ற அறிவுஜீவிகளுக்கு உறைக்கவில்லை போலிருக்கிறது. அவரின் துறையிலுள்ள பல நடிகைகளே, பெண்களின் மீதான பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான மரணதண்டனை விதிக்கவேண்டுமென கோரியிருப்பதை அவர் அறிந்திருக்கிறாரோ என்னமோ!மரண தண்டனை என்பது எல்லா குற்றங்களுக்கும் வழங்கப்படுவதல்ல என்பதும், அரிதினும் அரிதான பயங்கர குற்றங்களுக்கு குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும்போது சட்டப்படி வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையே என்பதையும் கமல் அறியாதவரல்ல.
எனினும்,கொடுங்குற்றவாளிகளுக்கும் ஜீவகாருண்யம் கோரும் இவர் போன்ற கலைஜீவிகளை மக்கள் இனம்கண்டு புறந்தள்ள வேண்டும்.
:-
மிகுந்த சர்ச்சைக்குரிய படமாக எதிர்பார்க்கப்படும் விஸ்வரூபம் படத்தை எப்படியேனும் விற்று கல்லாகட்ட வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டிருக்கும் கமலுக்கு, பெண்கள் சமூகம் நேரிடும் அச்சுறுத்தல்கள் விசயத்தில் அறிவு மழுங்கிவிட்டதோ என்றும் எண்ண வேண்டியுள்ளது.டெல்லிமருத்துவக்கல்லூரி மாணவியை வண்புணர்ந்து சீரழித்த மிருகங்களுக்குப் பரிவுகாட்டி இவரெல்லாம் வசனம்பேச வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பாவிகளின் கொடுஞ்செயலால் மனமும், உடலும் ரணமாகி வேதனையில் உழன்று கொண்டிருக்கும் அபலைக்கு ஆதரவாக பிரதமர் முதல் கடைக்கோடி குடிமகன்கள்வரைகுரல் கொடுத்திருக்கும்போது, அவர்களின் உணர்வுக்கு எதிராக கமல் தத்துவம் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
:-
வன்முறையில் ஈடுபடுவதாகச்சொல்லி ஒருசாராரை குறிப்பாக இசுலாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து படங்கள் எடுத்துவரும் கமல், அதைவிடக் கொடுமையான பெண்கள் சமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலான குற்றத்தைச் செய்திருப்பவர்களுக்கு பரிந்து பேசுவது கமலின் இரட்டைவேடத்தையே காட்டுகிறது. தீவிரவாதம் என்பதற்கு கமல் வைத்திருக்கும் அளவுகோல் ஆளுக்கேற்ப மாறுபடுவதிலிருந்து கமலின் துவேசமும் சமூக அக்கறையின்மையும் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.
:-
ஒருகாலத்தில் நடிகர்களில்பகுத்தறிவு கருத்துகளை விமர்சனங்களுக்கு அஞ்சாமல் பொதுவில் பேசிய கமல் மீதிருந்த நல்லெண்ணங்கள் தற்போதைய அவருடைய வணிக ரீதியிலான நோக்கங்களால் சிதைந்துள்ளது. ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய கமலின் சீர்திருத்தம் வரவேற்கவும் பாராட்டவும் வேண்டிய விசயம். கமல் என்ற தனிமனிதரின் பெண்ணுரிமைக்கு எதிரான கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் அதேசமயம், பெண் சமூகத்திற்குத் தீங்கிழைக்கும் கொடுங்குற்றவாளிகளுக்கு பரிந்துபேசும் பிரபல நடிகர் என்றவகையில் கமலின் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கது.
:-
- அதிரை ஜாஃபர், ஜெத்தா-சவூதி அரேபியா
:-
நன்றி இந்நேரம்.காம்

இந்துவாக மதம் மாறிய நடிகைநயன்தாரா தான் செய்த பாவங்களை போக்கும்படி தேவாலயம் சென்று பாவமன்னிப்பு கேட்டுள்ளார்.
:-
கிறித்தவ பெண்ணான நயன்தாரா, நடிகர், இயக்குனர் பிரபுதேவாவுடனான தனது காதலுக்காக இந்து மதத்திற்கு மாறினார். பிரபல நடிகையின் இந்த செயலினால் பல எதிர்ப்புகள் எழுந்தபோது,"இது என் வாழ்க்கை என் உரிமை" என்று அனைவரது வாயையும் கட்டினார்.
:-
இந்த நிலையில் பிரபுதேவாவுடன் தனது நட்பை முறித்துக் கொண்டதால் மீண்டும் தன்னைகிறிஸ்தவ மதத்திலேயே இணைத்துக்கொண்டார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சிக்கு சென்று பாவ மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும் நயன்தாரா, தற்போது துபைக்கு சென்று தன் குடும்பத்தினருடன். கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடியுள்ளார்.
:-
இந்நேரம் தளம்

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கமல் சார்...திருமணம் என்ற பந்த ஒப்பந்தம் ஓர் இயக்கமாகவே இங்கு இருப்பதால்தான் ஓரளவேனும் பந்தம்-பாசம் நீடித்து நிலைக்கிறது...இதில் நீங்கள் அதன் மீது கல்லெறிந்து இருப்பது கண்டனத்திற்குரியது சார்...
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இருமணம் செய்தார்
திருமணம் செய்தார் அல்ல.
ஒருமணம் செய்தார்
திருமணம் புரிந்தார் அல்ல
நறுமணம் நுகர்ந்தார்
பூமணம் நுகர்ந்தார் அல்ல
திருமணம் செய்தார் அல்ல.
ஒருமணம் செய்தார்
திருமணம் புரிந்தார் அல்ல
நறுமணம் நுகர்ந்தார்
பூமணம் நுகர்ந்தார் அல்ல
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரா.ரா3275 wrote:கமல் சார்...திருமணம் என்ற பந்த ஒப்பந்தம் ஓர் இயக்கமாகவே இங்கு இருப்பதால்தான் ஓரளவேனும் பந்தம்-பாசம் நீடித்து நிலைக்கிறது...இதில் நீங்கள் அதன் மீது கல்லெறிந்து இருப்பது கண்டனத்திற்குரியது சார்...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1