புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
29 Posts - 62%
heezulia
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
194 Posts - 73%
heezulia
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
8 Posts - 3%
prajai
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 17, 2012 7:36 pm

17 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மொகலாயப் பேரரசிற்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கு முக்கிய காரணங்களாக திகழ்ந்தவை யாவை? அவை பெரும்பாலும் சமயம் (ரிலீஜியஸ்) சார்ந்ததாக இருந்ததா? அல்லது பொருளியல் (எக்கனாமிக்) சார்ந்தவையாக இருந்தனவா?

மொகலாயப் பேரரசு ஏப்ரல் 21, 1526 ஆம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. முகலாயர்கள் டிமுரிட்ஸ் வம்ஸாவழியைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது, ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் பிற்பாதியில் வீழ்ச்சி பெற துவங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தது. இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை, அதாவது கிழக்கே பெங்காலிலிருந்து மேற்கே பலோகிஸ்தான் வரையிலும், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே காவேரி வரை அவர்களின் ஆட்சி பரந்து விரிந்து இருந்தது. இந்திய துணைக்கண்டம் முழுமையும் அவர்கள் ஆட்சி அதிகாரம் இருந்தது எனக் கூறலாம்.

மொகலாயப் பேரரசின் முதல் பேரரசர் ஜாகீருதின் முஹம்மத் பாபர் (1526-1530), எளிதாய் பாபர் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவரை தொடர்ந்து நிறைய பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள்

  • ஹூமாயூன் (1530-1539) & (1555 - 1556)

  • அக்பர் (1556 - 1605)

  • ஜஹாங்கீர் (1605 -1627)

  • ஷாஜகான் (1627 - 1658)

  • ஔரங்கஷிப் (1658 - 1707)

ஔரங்கஷிப் இன் ஆட்சிக்காலத்தில் மொகலாயப் பேரரசு பெரும் வீழ்ச்சிகளுக்கு உட்பட்டது, அதற்கு முக்கிய காரணங்களாக இருந்ததவை அவருடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த சத்னமி (Rebellion of Satnami) கிளர்ச்சி , ஜேட்ஸ் (Rebellion of Jats) கிளர்ச்சி மற்றும் சீக்ஸ் (Rebellion of Sikhs) கிளர்ச்சி போன்ற கிளர்ச்சிகளே. இப்படி தொடர்ந்த் கிளர்ச்சிகளாலும், பலகீனமான அரசர்களாலும் மொகலாயப் பேரரசு வீழ்ச்சி கண்டு, இறுதியில் ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்டு, மொகலாயர் ஆட்சி ஜூன் 20, 1858 இல் முழுதும் முடிவிற்கு வந்தது. பஹதூர் ஷா ஜாஃபர் மொகலாயப் பேரரசின் கடைசி அரசராக திகழ்ந்தார். இவர் ஆட்சி ஆங்கிலேயரால் கைப்பற்றப் பட்டு பர்மாவிற்கு நாடு கடத்தப் பட்டார்.

இதுவே மொகலாயப் பேரரசின் சிறு குறிப்பு, இனி மொகலாயர் ஆட்சி சம்பந்தப் பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து அலசி, சிறப்பாக இருந்து வந்த மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை கொணர்வோம்.

குறிக்கோள்:

1. மொகலாயப் பேரரசின் அனைத்து சாராம்ஸங்களையும், அரசர்களின் சிறப்புகளையும் அறிந்து கொள்வது.

2. அரசர்களால் கொண்டு வரப்பட்ட ஆட்சி முறை மாற்றங்களும், கொள்கைகளும் எந்த விட மாற்றங்களை கொண்டு வந்தன என்றும், அந்த மாற்றங்களால் விளைந்த விளைவுகளையும் ஆராய்ந்து தெளிவு பெறுவது.

3. ஆட்சி காலத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகள் ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து அதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றை அறிந்து கொள்வது. .

விதிமுறைகள்

1. அரட்டை கூடாது. அரட்டை பதிவுகள் முன்னறிவிப்புடன் நீக்கப்படும்.

2. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

3. கேள்விகளை அடுக்காமல், ஒரு கேள்வியை கேட்டு, அதற்கான விடை பெற்ற பின் அடுத்த கேள்வியை மற்றவர்களோ, அல்லது அவரேவோ கேட்கலாம்.

4. கேள்விக்கான பதில் யாருக்காவது தெரிந்திருந்தாலோ, அல்லது, கேள்விக்கான பதிலை யாராவது கூற விரும்பினாலோ. கேள்விக்கு அடுத்த பதிவில், நான் பதில் கூறுகிறேன் என்று பதிவை தொடங்கி விட்டு, பதிலை அதே பதிவை திருத்தி இணைத்துக் கொள்ளலாம். காரணம், அதே கேள்விக்கு மற்றவரும் விடை தேட வாய்ப்புள்ளது, நேர விரையத்தை தடுப்பதற்காகவே இந்த முறை.

5. அனைவரும் தேடுவதால் தவறில்லை. தேடி பின் மற்றவர் பதில் அளித்திருந்தால், கொஞ்சம் மன சங்கடம் ஏற்படலாம். இதை தவிர்க்கவே இந்த முறை.

அடுத்த ஐந்தாவது நாளில், மொகலாயப் பேரரசைப் பற்றி எந்த கோணத்தில் கேட்டாலும். நாம் பதில் சொல்லும் வகையில் தேரி இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

மிக்க நன்றிகள் உறவுகளே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 8:25 pm

மொகலாயப் பேரரசு ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயன் நம்
நாட்டுக்குள் நூழைந்தான் அது உண்மை என்றால்
முதன் முதல் நூழைந்த ஆங்கிலேயன் பெயர் என்ன ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 18, 2012 10:55 am

மொகலாயப் பேரரசு ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயன் நம்
நாட்டுக்குள் நூழைந்தான் அது உண்மை என்றால்
முதன் முதல் நூழைந்த ஆங்கிலேயன் பெயர் என்ன ?

  • பிரிட்டிஷ் தனது கிழக்கிந்திய கம்பனியை இந்தியாவில் சூரதில் (surat) நிறுவுவதற்காக, ஜஹாங்கீர் இன் ஆட்சிக் காலத்தில், கேப்டன் வில்லியன் ஹக்கின்ஸ் (Captain William Hawkins) என்ற ஆங்கிலேயரை அனுப்பியது. இவர் 1609 முதல் 1611 வரை ஜஹாங்கீர் அவர்களின் அரசவையில் அங்கம் வகித்தார். ஆனால், இவரால் ஆங்கில கிழக்கிந்த்திய கம்பனியை நிறுவ அனுமதி பெற இயலவில்லை.

  • அடுத்ததாக 1611 கேப்டன் மிடில்டன் (Captain Middleton) இதற்கான ஒப்புதலை பெற்றார். ஆக, இந்தியாவில் நுழைந்த முதல் ஆகிலேயர் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் (Captain William Hawkins)

கூடுதல் தகவல் என்னவென்றால்,

  • ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இந்தியாவில் துவங்க ஆரம்பித்தது, பிளாசிப் போரிற்கு (Battle of Plassey) பின் இருந்து. பிளாசிப் போரில், ராபர்ட் க்ளைவ் (Robert Clive) தலைமையிலான ஆங்கில கிழக்கிந்திய கம்பனியும் (British East Indian Company), அதற்கு எதிராக பெங்கால் நவாபின் (Nawab of Bengal) படைகளும், இதனுடன் ஃபிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும் (French East Indian Company) போரிட்டன, ஆனால், இதில் பெரும்பாலான நவாப் படைகள் பங்கேற்காததால், அப்போதைய நவாப்பான சிராஜ் உத் தௌலா (Siraj - ud - டௌலக் தோற்கடிக்கப்பட்டு, பிரிட்டிஷ் இன் கைக்கூலியாக மாறிய மிர் ஜாஃபர் (Mir Jafar) அடுத்த நவாப்பாக நியமிக்கப் பட்டார். இந்த போர், சாதாரண வணிக நோக்கில் உள் நுழைந்த ஆங்கிலேயர்களை, இந்தியாவை ஆளும் அதிகாரத்திற்கு கொண்டு சென்றது.

  • பிளாசிப் போரின் காரணமாக திகழ்ந்தது, பிளாக் ஹோல் ட்ராஜடி (Black Hole Tragedy) ஆகும்.

  • அடுத்த நிகழ்ந்த பக்ஷார் போர் (1764) (Battle of Buxar) மொகலாயப் பேரரசின் பெரும்பான்மையான ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்து, தன் அதிகாரத்தை இந்தியாவில் விதைக்க துவங்கியிருந்தது. இந்தப் போரில், மேஜர் மண்ரோ தலைமையிலான பிரிட்டிஷ் படை ஒரு புறமும், முக்கூட்டு உடன்படிக்கை (Triple Alliance) கொண்டிருந்த பெங்கால் நவாப் மிர் ஹாசிம் (Nawab Mir Qasim of Bengal), அவத் நவாப் சுஜா - உத் - தௌலா (Nawab Sujah - Ud - Daulah of Awadh) மற்றும் மொகலாயப் பேரரசர் ஷா ஆலம் (Mughal Emperor Shah Alam), ஆகிய மூவரும் எதிர் பக்கமும் இருந்து போரிட்டனர். இதில் பெங்கால் நவாப் மட்டுமல்லாது, இதியப் பேரரசே தோற்றது.

  • பிளாசிப் போரில் வெற்றி கண்டு, பெங்காலில், ஆதிக்கம் செய்து வந்த ஆங்கிலேயர்கள், பக்ஷார் போரில் வெற்றி கண்டு, வட இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, பின் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆள துவங்கி விட்டனர்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 18, 2012 11:02 am

சத்னமி (Rebellion of Satnami) கிளர்ச்சி , ஜேட்ஸ் (Rebellion of Jats) கிளர்ச்சி மற்றும் சீக்ஸ் (Rebellion of Sikhs) கிளர்ச்சி இது போன்ற கிளர்ச்சிகள் ஏற்பட்ட என்ன காரணம் அல்லது எந்த சம்பவம் காரணமாக அமைந்தது ?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 18, 2012 11:54 am

நான் பதில் அளிக்கிறேன் அண்ணா......மற்றவர்களும் முயற்சி செய்யலாம்.

இந்த மூன்று கிளர்ச்சிகளையும், அது நடந்த ஆண்டை வைத்து வரிசை படுத்தினால்,

ஜேட்ஸ் கிளர்ச்சி (Rebellion of Jats) 1669

சத்னமீஸ் கிளர்ச்சி (Rebellion of Satnamis) 1672

இவை இரண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், சீக்ஸ் கிளர்ச்சி (Rebellion of Sikhs) பத்தாவது சீக் குரு, குரு கோபிந்த் சிங் (Guru Gobind Singh, normally know as 10th sikh guru) அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சரியான வருடம் தெரியவில்லை, தெரிந்தவர்கள் கூறலாம்.

காரணங்கள், கிளர்ச்சியால் விளைந்தவை பற்றி விரிவாக, பவர் கட் முடிந்து 3 மணிக்கு மேல் வந்து கூறுகிறேன் அண்ணா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 18, 2012 12:10 pm

முகலாயர்கள் ஆட்சி காலத்தில்தான் சீக்கியத மதம் வளர்ந்து வந்தது ஆனால் முகலாயர்களுக்கும், சிக்கியர்களுக்கும் சரியான உறவு வளரபடவில்லை என்று சொல்லப்படுகிறது...சீக்கிய குருக்கள் பலரை முகலாயர்கள் அழிததாகவும் , கொன்றதாகவும் வரலாற்றில் சொல்லப்படுகிறது அதனால் சீக்கியர்கள் கிளர்ச்சி ஏற்பட்டு இருக்கலாம்,
ஆனால் ஔரங்கஷின் காலத்திற்கு பின்புதான் முகலாய பேரரசு வீழிச்சி அடைந்ததாக வரலாறு சொல்கிறது...

இன்னும் நன்கு வரலாறு தெரிந்தவர்கள் பதில் சொல்லட்டும் பிஜி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 2:18 pm

முதன் முதலில் நமது நாட்டிருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ஆங்கிலேயர்களா இல்லை போர்திகீசியர்களா ,இல்லை ஃபிரெஞ்சு காரர்களா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 18, 2012 2:22 pm

அவர்கள் பஞ்சம் பிழைக்க வரவில்லை பகவதி. வியாபாரத்திர்காகத் தான் வந்தார்கள்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 2:32 pm

சரி , மகாபிரபு அண்ணா யார் முதலில் வந்தது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 18, 2012 3:12 pm

ரேவதி wrote:முகலாயர்கள் ஆட்சி காலத்தில்தான் சீக்கியத மதம் வளர்ந்து வந்தது ஆனால் முகலாயர்களுக்கும், சிக்கியர்களுக்கும் சரியான உறவு வளரபடவில்லை என்று சொல்லப்படுகிறது...சீக்கிய குருக்கள் பலரை முகலாயர்கள் அழிததாகவும் , கொன்றதாகவும் வரலாற்றில் சொல்லப்படுகிறது அதனால் சீக்கியர்கள் கிளர்ச்சி ஏற்பட்டு இருக்கலாம்,
ஆனால் ஔரங்கஷின் காலத்திற்கு பின்புதான் முகலாய பேரரசு வீழிச்சி அடைந்ததாக வரலாறு சொல்கிறது...

இன்னும் நன்கு வரலாறு தெரிந்தவர்கள் பதில் சொல்லட்டும் பிஜி

ஆம், ரேவதி ஔரங்கஷிப் கு அடுத்து நிறைய பேரரசர்கள் வந்திருக்கின்றனர், முகலாயப் பேரரசு முழுதும் வீழ்ந்தது ஜூன் 20, 1858 இல் தான், இந்த பெயரசின் கடைசி பேரரசராக இருந்தவர், பஹதூர் ஷா ஜாஃபர் ஆவார். இவருடன் மொகலாயப் பேரரசு முடிவிற்கு வருகிறது. ஆனால், மொகலாயப் பேரரசின் வீழ்ச்சி ஔரங்கஷிபின் ஆட்சி காலத்தில் இருந்து துவங்குகிறது. அவரை தொடர்ந்து வந்த அரசர்கள் பலகீனமாக இருந்தனர், அவருக்கு பின் 14 அரசர்கள் 1707 இல் இருந்து 1858 வரை ஆட்சி புரிந்துள்ளனர்.

ஔரங்கஷிபின் ஆட்சியில் தான் வீழத் துவங்கியது என்று கூறக் காரணம், அவரது ஆட்சியில் ஏற்பட்ட கலகங்கள் தான், இந்த கலகங்கள் பெரும் பாதிப்பை அவரது ஆட்சியில் ஏற்படுத்தவில்லை என்றாலும், மக்கள் மனதில் இவரது ஆட்சியின் நம்பிக்கை அற்ற தன்மையையும், இவருக்கு மக்களிடம் இருந்த எதிர்ப்பையும் இவை எடுத்துக் காட்டுகின்றன.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக