ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

+3
kirupairajah
செரின்
வித்யாசாகர்
7 posters

Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by வித்யாசாகர் Thu Oct 15, 2009 3:56 pm

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து
சுட்டு சாய்த்த -
ஜனங்க நாங்க;

சிங்கள அரசு திமிரை எதிர்த்து
மாறு தட்டின -
தமிழன் தாங்க!

யிரை கொடுத்து-
உயிரை கொடுத்து-
ஈழங் காத்த - மனுஷ(ன்) தாங்க;

காலங்காலமா ஒரு இனம்
செத்து மடிந்தும் -
தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க!

முள்ளு வெளி கம்பியெல்லாம்
எங்க பார்வை சொட்டின -
ஈரம் பாருங்க;

சிங்கள வெறி - பசிக்குக் குடிக்க
எப்படி ஈழ ரத்தம் -
இனிக்குதோங்க!

முப்பது வருஷம்
வெடி சப்தத்துல -
செத்துபொழச்சும் சாதிக்கலீங்க;

ப்படி அனாதையாகி
நிக்கிற வலிக்கு -
குண்டு வெடிச்சே சாகலாங்க!

ந்தியாவும் தமிழ்நாடும்
சேர்ந்து நின்னா -
இந்த முள்ளுக் கம்பி தைக்குமாங்க???

ழத் தமிழன் செத்து மடியறது
உங்களுக்கு எப்பவுமே வெறும்
செய்தி தாங்க!

கிழடுகட்டை செத்தா சாகுது
கேட்கவேனாம் -
விட்டுப் போங்க;

எங்க குழந்தையெல்லாம் மாண்டு போனா
நாளைக்கு ஈழமென்ன -
மீந்து போன வரலாறாங்க???

அதனால ஒண்ணுமில்ல
நீங்க கெளம்பி கடைக்கு போங்க,

தட்டு நிறைய பலகாரம் வெச்சி
புதுசு புதுசா பேண்ட்டு சட்டை போட்டு
மத்தாப்பும் வெடியுமா வெடிச்சி -
தீபாவளிய கொண்டாடுங்க;

ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா

ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா

சேனல் மாத்தி நமிதா டான்ஸ் பாருங்க;

ந்தியாவும் சீனாவும்
சேர்ந்தடிக்கிற கூத்துல -
சிங்கள அரசு இன்னும்
ஜொலிக்கும்;

நீங்க நின்னுப் பார்க்கிற
வேடிக்கையில -
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!
--------------------------------------------------------
வித்யாசாகர் ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 67637
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by செரின் Thu Oct 15, 2009 3:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சிசூப்பர் வித்தி
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by kirupairajah Thu Oct 15, 2009 4:00 pm

அருமையான கவிதை!
தங்களின் உணர்வுகளை கவிதையாக கொடுத்ததிற்கு பாராட்டுக்கள் வித்தியாசாகர்!


ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by யாழவன் Thu Oct 15, 2009 4:00 pm

வித்யாசாகர் wrote:ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து
சுட்டு சாய்த்த -
ஜனங்க நாங்க;

சிங்கள அரசு திமிரை எதிர்த்து
மாறு தட்டின -
தமிழன் தாங்க!

யிரை கொடுத்து-
உயிரை கொடுத்து-
ஈழங் காத்த - மனுஷ(ன்) தாங்க;

காலங்காலமா ஒரு இனம்
செத்து மடிந்தும் -
தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க!

முள்ளு வெளி கம்பியெல்லாம்
எங்க பார்வை சொட்டின -
ஈரம் பாருங்க;

சிங்கள வெறி - பசிக்குக் குடிக்க
எப்படி ஈழ ரத்தம் -
இனிக்குதோங்க!

முப்பது வருஷம்
வெடி சப்தத்துல -
செத்துபொழச்சும் சாதிக்கலீங்க;

ப்படி அனாதையாகி
நிக்கிற வலிக்கு -
குண்டு வெடிச்சே சாகலாங்க!

ந்தியாவும் தமிழ்நாடும்
சேர்ந்து நின்னா -
இந்த முள்ளுக் கம்பி தைக்குமாங்க???

ழத் தமிழன் செத்து மடியறது
உங்களுக்கு எப்பவுமே வெறும்
செய்தி தாங்க!

கிழடுகட்டை செத்தா சாகுது
கேட்கவேனாம் -
விட்டுப் போங்க;

எங்க குழந்தையெல்லாம் மாண்டு போனா
நாளைக்கு ஈழமென்ன -
மீந்து போன வரலாறாங்க???

அதனால ஒண்ணுமில்ல
நீங்க கெளம்பி கடைக்கு போங்க,

தட்டு நிறைய பலகாரம் வெச்சி
புதுசு புதுசா பேண்ட்டு சட்டை போட்டு
மத்தாப்பும் வெடியுமா வெடிச்சி -
தீபாவளிய கொண்டாடுங்க;

ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா

ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா

சேனல் மாத்தி நமிதா டான்ஸ் பாருங்க;

ந்தியாவும் சீனாவும்
சேர்ந்தடிக்கிற கூத்துல -
சிங்கள அரசு இன்னும்
ஜொலிக்கும்;

நீங்க நின்னுப் பார்க்கிற
வேடிக்கையில -
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!
--------------------------------------------------------
வித்யாசாகர் ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 67637
ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 677196 ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 67637
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by தாமு Thu Oct 15, 2009 4:01 pm

நீங்க நின்னுப் பார்க்கிற
வேடிக்கையில -
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!



அண்ணா உண்மையில் நான் கவிதை படித்து அழுதுட்டேன்....
சத்தியாம அழுதுட்டேன்...
முடியல...
என்ன பேச, எழுத தெரியல.....

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 67637 ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 67637 ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 67637 ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by nandhtiha Thu Oct 15, 2009 4:02 pm

வணக்கம்
உணர்வற்ற தமிழர்களுக்கு நல்ல தீபாவளிப் பரிசு
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by ரூபன் Thu Oct 15, 2009 4:03 pm

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 67637 ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 67637 ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 67637
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by யாழவன் Thu Oct 15, 2009 4:04 pm

அழுது அழுது எம்மிடம் அழ கூட கண்ணீர் இல்லை.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by தாமு Thu Oct 15, 2009 4:11 pm

அழுது அழுது எம்மிடம் அழ கூட கண்ணீர் இல்லை.ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 2146004850ra




ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Boyprayingஅழவேண்டாம் சகோதரா... ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by வித்யாசாகர் Thu Oct 15, 2009 5:44 pm

வித்யாசாகர் wrote:மேன்மைகளின் ஒளி எல்லோர் வாழ்விலும் ஒளிரட்டும். வாழ்த்துக்கள் தோழர்களே! ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! 154550

என் எழுதுகோல் அதிகபட்சம் பொய்யுரைக்காது கிருபை. நான் முன்பே அறிவித்துள்ளேன் நாங்கள் தீபாவளி இவ்வருடம் கொண்டாடப் போவதில்லை என்று.அதை என் வீட்டிற்கும் அம்மாவிற்கும் அறிவித்து விட்டேன். அன்று எனக்கு விடுமுறை யாயினும், தீபாவளி இல்லை. வெந்த புண்களுக்கு நடுவில் தீவளியில் வெடி சப்தம் இருக்கலாம் வெளிச்சம் இருக்கலாம் பிறருக்காய் வாழ்த்துக்கள் இருக்கலாம், இனிப்புகள் இருக்கலாம்.. எல்லாம் லாம்.. லாம்.. எங்களுக்கில்லை.

என் வாழ்த்து அறிந்தோ அறியாமலோ.. புரிந்தோ புரியாமாலோ.. எதற்கோ - எதற்கோ எனில் வீடு சுற்றமென உறவு என ஆயிரம் காரணத்திற்காய், அல்லது வேறு வழியின்றி கொண்டாடும் தோழர்களுக்காய், சற்றேனும் நம்மிடமுள்ள சந்தோசங்களை தெரிவிப்பதற்கும், எனக்கும் உனக்குமான அன்பை இப்படி பகிர்ந்து கொள்கிறேனென கைகுலுக்கும் தோழர்களுக்காய், நம் போன்றோருக்கில்லை..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி! Empty Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum