ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

+6
ஜாஹீதாபானு
Ahanya
பாலாஜி
அச்சலா
Muthumohamed
ஆரூரன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by ஆரூரன் Fri Dec 28, 2012 2:39 pm

பாபு: ஒளரங்கசீப்புக்கு சட்டம் தெரியும்...!

கோபு: எப்படிடா சொல்றே..?

பாபு: அவர்தான் மொக"லாயர்' வம்சத்தைச் சேர்ந்தவராச்சே..!

-----------------------------------------------------------------------------

ஆசிரியர்: ஏய், கிட்டு, நேற்று என்ன பாடம் நடத்தினோம்..? சொல்லு..

கிட்டு: போங்க சார், உங்களுக்கே தெரியவில்லை, எனக்கு எப்படி சார் தெரியும்?

-----------------------------------------------------------------------------

ஆசிரியர்: சைக்ளோன்னா என்ன சொல்லு..?

ராமு: சைக்கிள் வாங்குவதற்காக தரப்படுகிற லோன் டீச்சர்..!

-----------------------------------------------------------------------------

ஒருவர்: என் மகன் ஏ, பி, சி, டி தலைகீழாகச் சொல்லுவான்...

மற்றவர்: என்ன படிச்சிருக்கான்..?

ஒருவர்: பி.ஏ...!
-----------------------------------------------------------------------------

கண்ணன்: உன் பக்கத்து வீட்டுக்காரருக்கு நாக்கை சுத்தம் பண்றதுக்கு, இரண்டு "டங் க்ளீனர்' வாங்கிட்டுப் போறியே... ஏன்?

முரளி: அவருக்கு இரட்டை நாக்குன்னு எல்லோரும் சொல்றாங்களே...

-----------------------------------------------------------------------------

ஆசிரியர்: உங்க அப்பா என்ன வேலை பார்க்கிறார்..?

மாணவன்: எங்க அம்மா சொல்ற வேலையைப் பார்க்கிறார்...

-----------------------------------------------------------------

சிறுவர் மணி
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by Muthumohamed Fri Dec 28, 2012 3:11 pm

உங்களின் சொந்த படைப்பெனில் சரி இல்லையேல் எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லவும் நண்பரே



சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Mசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Uசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Tசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Hசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Uசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Mசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Oசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Hசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Aசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Mசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Eசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by ஆரூரன் Fri Dec 28, 2012 3:18 pm

Muthumohamed wrote:உங்களின் சொந்த படைப்பெனில் சரி இல்லையேல் எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லவும் நண்பரே

சொந்தமா என்கிட்டே ஒரு பேனா கூட கிடையாது.
இதில சொந்த படைப்பு வேறையா ?
சுட்டதுதான் பாஸ் !
ஒட்டும்போது ஜஸ்ட் மிஸ் ...

இது சிறுவர் மணியில சுட்டது.
சுட்டிக்காட்டிய முத்து அண்ணாவுக்கு ரொம்ப ..................நன்றி!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by அச்சலா Fri Dec 28, 2012 5:36 pm

Muthumohamed wrote:உங்களின் சொந்த படைப்பெனில் சரி இல்லையேல் எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லவும் நண்பரே
சூப்பருங்க


சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Paard105xzசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Paard105xzசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Paard105xzசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by பாலாஜி Fri Dec 28, 2012 5:48 pm

புன்னகை சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by Ahanya Fri Dec 28, 2012 5:50 pm

சிப்பு வருது சிப்பு வருது


சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by ஜாஹீதாபானு Fri Dec 28, 2012 7:25 pm

சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by கரூர் கவியன்பன் Fri Dec 28, 2012 7:53 pm

சிரி சிரி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by Muthumohamed Sun Dec 30, 2012 4:10 pm

ஆரூரன் wrote:
Muthumohamed wrote:உங்களின் சொந்த படைப்பெனில் சரி இல்லையேல் எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லவும் நண்பரே

சொந்தமா என்கிட்டே ஒரு பேனா கூட கிடையாது.
இதில சொந்த படைப்பு வேறையா ?
சுட்டதுதான் பாஸ் !
ஒட்டும்போது ஜஸ்ட் மிஸ் ...

இது சிறுவர் மணியில சுட்டது.
சுட்டிக்காட்டிய முத்து அண்ணாவுக்கு ரொம்ப ..................நன்றி!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Mசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Uசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Tசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Hசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Uசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Mசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Oசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Hசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Aசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Mசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Eசைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by ராஜா Sun Dec 30, 2012 4:30 pm

ஆசிரியர்: உங்க அப்பா என்ன வேலை பார்க்கிறார்..?
மாணவன்: எங்க அம்மா சொல்ற வேலையைப் பார்க்கிறார்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை   Empty Re: சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum