ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் ஒலிம்பிக்கை படம் எடுத்த சுகுமாரின் அனுபவங்கள்

Go down

லண்டன் ஒலிம்பிக்கை படம் எடுத்த சுகுமாரின் அனுபவங்கள் Empty லண்டன் ஒலிம்பிக்கை படம் எடுத்த சுகுமாரின் அனுபவங்கள்

Post by அச்சலா Fri Dec 28, 2012 11:11 am

லண்டன் ஒலிம்பிக்கை படம் எடுத்த சுகுமாரின் அனுபவங்கள்

சென்னையைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபர் எஸ்.சுகுமார், லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது தான் எடுத்த படங்களைக்கொண்டு ஒரு புகைப்பட கண்காட்சி வைத்துள்ளார்.
ஏற்கனவே சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி உள்பட, நூற்றுக்கணக்கான தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை படமெடுத்துள்ள இவரது கேமிராவில் பதிவாகாத பிரபலங்களே இல்லை எனலாம்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் எடுத்துள்ள படங்கள் ஒவ்வொன்றும் அபாராமானவை, அற்புதமானவை. நேரில் பார்த்து ரசிக்கவேண்டியவை.
ஒலிம்பிக்கில் எடுத்த 200 புகைப்படங்களை தொகுத்து சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுசில் புகைப்படக்கண்காட்சியாக வைத்துள்ளார்.

படங்களின் பின்னணியையும், அதை எடுக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களையும் சுகுமார் கூறும்போது படு சுவராஸ்யமாக உள்ளது.
உதாரணத்திற்கு ஒரு விஷயம்....

லண்டன் ஒலிம்பிக்கின் ஹீரோ என்றால் அது நூறு மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்த உசேன் போல்ட்தான். இவர் ஓடுவதை படம் எடுக்க, லண்டன் ஒலிம்பிக்கை படமெடுக்க அனுமதிபெற்ற 12 ஆயிரம் போட்டோகிராபர்களும் குவிந்துவிட்டனர். ஓட்டத்தின் முடிவில் கிடைக்கும் உசேன் போல்டின் முக பாவனைகளை படமெடுக்க முதல் ஆளாக போய்விடுவோம் என்று, நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே சுகுமார் தனது கேமிராவை தூக்கிக்கொண்டு போய் இருக்கிறார், போனால் அங்கே இவரை முந்திக்கொண்டு நாலாயிரம் போட்டோகிராபர்கள் வந்து தங்களுக்கான இருக்கையை "துண்டு' போடாத குறையாக பிடித்து வைத்திருந்தனர்.
பிறகு சுகுமார் ஒரு இடத்தை தேர்வு செய்து உசேன் போல்டை தான் விரும்பியபடி நேர்த்தியாய் பல படங்கள் எடுத்தார், அந்த படங்கள் யாவும் இந்த கண்காட்சியில் உள்ளது.

இது போல பல, பல படங்கள் அத்தனையும் போட்டோகிராபர்களுக்கு பாடங்கள்.
வெறும் விளையாட்டு மட்டுமின்றி விளையாட்டின் போது நடந்த சில சுவராசியங்களையும் அற்புதமாக பதிவு செய்துள்ளார், ஐயாயிரம் மீட்டர் ஒட்டத்தில் வெற்றி பெற்ற வீரர், அந்தவெற்றி களிப்புடன் ஒடிவந்து தனது அன்பு மகளிடம் கண்களால் சொல்லும் சந்தோஷச் செய்தியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வெறும் "ஆக்ஷன்' மட்டுமே எனது குறிக்கோள் அல்ல, வெற்றி பெற்ற பிறகு சில வீரர்கள் சில வினாடிகளில் வெளிப்படுத்தும் தங்களது மின்னல் வேக சந்தோஷங்களை பதிவு செய்வதும் எனக்கு பிடித்த விஷயம் என்று சொல்லும் போது சுகுமாரின் வார்த்தைக்கு பின்னால் உள்ள அனுபவமும், தனித்திறமையும் வெளிப்படுகிறது.
விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தையும், பொதுமக்களுக்கு உவகையும் தரக்கூடிய இந்த படக்கண்காட்சிக்கு ஏற்பாடுகளை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் செய்துள்ளது. கண்காட்சி 29ம் தேதி தேதி வரை இந்த ஆர்ட் ஹவுசில் நடைபெறும், பின்னர் மைலாப்பூர் பாரதீய வித்யாபவன் அரங்கில் நடைபெறும். கண்காட்சி சம்பந்தமாக பேச விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840208888.

-தினமலர்


லண்டன் ஒலிம்பிக்கை படம் எடுத்த சுகுமாரின் அனுபவங்கள் Paard105xzலண்டன் ஒலிம்பிக்கை படம் எடுத்த சுகுமாரின் அனுபவங்கள் Paard105xzலண்டன் ஒலிம்பிக்கை படம் எடுத்த சுகுமாரின் அனுபவங்கள் Paard105xzலண்டன் ஒலிம்பிக்கை படம் எடுத்த சுகுமாரின் அனுபவங்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum