ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்

+2
அசுரன்
கரூர் கவியன்பன்
6 posters

Go down

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Empty கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்

Post by கரூர் கவியன்பன் Fri 28 Dec 2012 - 8:20

மிகபளபளப்பான கணினியின் திரையை தொடர்ந்து அதிகநேரம் கண்களால் பார்த்து கொண்டே பணிபுரியும் பலர் நம்மில் உள்ளனர் அவர்கள் அனைவரும் பின்வரும் கண்ணிற்கான பயிற்சியை செய்தால் கண்களை பாதுகாப்பாக வைத்திடமுடியும்

1.ஒவ்வொரு 20 நிமிடம் முடிந்தவுடன் நம்முடைய தலையை கணினித்திரையை விட்டு நகர்த்தி திருப்பி 20 அடி தூரத்திலிருக்கும் ஏதேனுமொரு பொருளை நம்முடைய கண்களால் காண்க இந்த செயல் தொடர்ச்சியாக கணினித்திரையை பார்த்த கண்களின் சோர்வினை நீக்கி புத்துனர்ச்சியை ஏற்படுத்துகின்றது

2.பின்னர் நம்முடைய கண்களை 20 முறை மூடிமூடித்திறக்கவும்

3.மேலும் தொடர்ச்சியாக 20 நிமிடநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிந்து வந்தால் உடன் கணினியை விட்டெழுந்துசென்று 20 அடி தூரம் பொடிநடையாக நடந்து சென்றுவருக இதனால் சுறுசுறுப்பாக இரத்த ஒட்டம் உடல்முழுவதும் பாய்ந்தோடும்

எச்சரிக்கை: தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து கணினியில் பணிபுரிவர்கள் இந்த மூன்று பயிற்சிகளையும் பின்பற்றவில்லையெனில் நம்முடைய கண்கள் பின்வருமாறு அமையும்

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  69-2-1

நன்றி:vikupficwa
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Empty Re: கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்

Post by அசுரன் Fri 28 Dec 2012 - 10:49

மிக மிக பயனுள்ள தகவல். அருமை... நாம்(ன்) அவசியம் செய்யவேன்டியது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Empty Re: கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்

Post by DERAR BABU Fri 28 Dec 2012 - 11:19

அருமை .நன்றி நன்றி தகவலுக்கு .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Empty Re: கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்

Post by சாந்தன் Fri 28 Dec 2012 - 13:20

தகவலுக்கு நன்றி நண்பரே .. ஆனாலும் காலம் கடந்து விட்டது ... கண்ணாடி போட்டாகி விட்டது ..
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Empty Re: கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்

Post by பார்த்திபன் Fri 28 Dec 2012 - 15:01

சாந்தன் wrote:தகவலுக்கு நன்றி நண்பரே .. ஆனாலும் காலம் கடந்து விட்டது ... கண்ணாடி போட்டாகி விட்டது ..

கண்ணாடி போட்டாலும் இப்பயிர்ச்சிகள் அவசியம். இல்லையேல் கண்கள் இன்னும் மோசமான நிலையை அடையக்கூடும். (அடுத்தவர்களுக்குச் சொல்லுவதோடு சரி. நான் செய்வதில்லை).
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Empty Re: கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்

Post by கரூர் கவியன்பன் Fri 28 Dec 2012 - 20:46

உறவுகள் அனைவரும் படித்துணர்ந்து பயன்பெற்றால் இன்பமே.நன்றி தங்கள் அனைவருக்கும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Empty Re: கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்

Post by அச்சலா Fri 28 Dec 2012 - 21:59

சூப்பருங்க நல்ல பகர்வு...


கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Paard105xzகணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Paard105xzகணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Paard105xzகணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்  Empty Re: கணினியில் பணிபுரியும் போது நம் கண்களைப் பாதுகாத்திடுவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum