ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க சட்டை

+4
ச. சந்திரசேகரன்
மஞ்சுபாஷிணி
அகிலன்
அச்சலா
8 posters

Go down

ஈகரை தங்க சட்டை

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:46 am

தங்க சட்டை

 தங்க சட்டை Tamil-Daily-News-Paper_58499872685

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரியை சேர்ந்தவர் தத்தா புகே. இவருடைய மனைவி சீமா பிம்ப்ரி, சிஞ்ச்வாட் மாநகராட்சியில் தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலராக இருக்கிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த தத்தாவுக்கு நகைகள் என்றால் கொள்ளை பிரியம். கை, கழுத்து என ஏற்கனவே கிலோ கணக்கில் நகைகளை அணிந்துள்ள இவர், இப்போது 3.5 கிலோ தங்கத்தில் சட்டை அணிந்து பவனி வருகிறார். இந்த சட்டையின் மதிப்பு ரூ.1.50 கோடி.

-தினகரன்


 தங்க சட்டை Paard105xz தங்க சட்டை Paard105xz தங்க சட்டை Paard105xz தங்க சட்டை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by அகிலன் Fri Dec 28, 2012 2:04 am

இந்த தாத்தாவை காணவில்லை , கடைசியாக இவர் தங்கசட்டை அணிந்திருந்தார் , என்ற ஒரு செய்தியும் வர வாய்ப்பிருக்கிறது.


நேர்மையே பலம்
 தங்க சட்டை 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by அச்சலா Fri Dec 28, 2012 2:06 am

அகிலன் wrote:இந்த தாத்தாவை காணவில்லை , கடைசியாக இவர் தங்கசட்டை அணிந்திருந்தார் , என்ற ஒரு செய்தியும் வர வாய்ப்பிருக்கிறது.
அடடே!! அகிலனை ஆளை காணும்.. நன்றி


 தங்க சட்டை Paard105xz தங்க சட்டை Paard105xz தங்க சட்டை Paard105xz தங்க சட்டை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by மஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 2:08 am

பார்க்க அழகாக தான் இருக்கிறது. ஆனால் இதுவரை இவரை யாரும் எப்படி கடத்தாமல் இருக்கிறார்கள்? இதான் ஆச்சர்யமாக இருக்கிறது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 தங்க சட்டை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by அகிலன் Fri Dec 28, 2012 2:13 am

அச்சலா wrote:
அகிலன் wrote:இந்த தாத்தாவை காணவில்லை , கடைசியாக இவர் தங்கசட்டை அணிந்திருந்தார் , என்ற ஒரு செய்தியும் வர வாய்ப்பிருக்கிறது.
அடடே!! அகிலனை ஆளை காணும்.. நன்றி
என்னை யாரும் மறந்துபோயும் கடத்தமாட்டார்கள்.


நேர்மையே பலம்
 தங்க சட்டை 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 28, 2012 3:01 am

யார் இந்தக் கலியுகக் கர்ணன்?


 தங்க சட்டை 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 28, 2012 9:03 am

இவரது மனைவிக்கு எத்தனை கிலோவில் ஆடை வாங்கி கொடுத்திருப்பாரோ?


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by Ahanya Fri Dec 28, 2012 9:07 am

:அடபாவி:


 தங்க சட்டை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by அசுரன் Fri Dec 28, 2012 9:14 am

மற்றவர்களுக்கு பயனற்ற வகையில் வாழும் வாழ்க்கை வீண்.... பாவம் இவர்களின் ஆசை அற்ப ஆசை... நல்ல தகவல்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by DERAR BABU Fri Dec 28, 2012 9:40 am

சட்டை நல்லாருக்கு . பத்திரமாக இருக்கட்டும் . அதனாலேயே அவருக்கு ஆபத்து வந்திரபோகுது ..............


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: தங்க சட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum