ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம்

2 posters

Go down

ஈகரை 8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம்

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:43 am

8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம்8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம் Tamil-Daily-News-Paper_93735468388

பீஜிங் : உலகிலேயே அதிவேக ரயில் சேவை சீனாவில் நேற்று தொடங்கியது. எட்டு மணி நேரத்தில் 2,298 கி.மீ. தூரம் செல்லும் இந்த ரயில் சேவையை மக்கள் வரவேற்றுள்ளனர். சீனாவின் தென் பகுதியில் உள்ள குவாங்ஸு நகர் மிகவும் பிரபலமானது. வர்த்தக நகராக விளங்குகிறது. தலைநகர் பீஜிங்கில் இருந்து இந்நகருக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால், பீஜிங்கில் இருந்து 2,298 கி.மீ. தூரத்தில் உள்ள குவாங் ஸுக்கு 20 மணி நேரம் ரயிலில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. பயண நேரத்தை குறைக்கவும்,

ரயில்வேயை மேம்படுத்தவும் சீன அரசு அதிவேக ரயில் சேவையை நேற்று தொடங்கியது. அதன்படி, பீஜிங்கில் இருந்து குவாங்ஸு நகருக்கு 8 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் அதிவேக ரயில் சேவை நேற்று தொடங்கியது. பீஜிங்கில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் 2,298 கி.மீ தூரத்தை 300 கி.மீ. வேகத்தில் 8 மணி நேரத்தில் சென்றடையும். மேலும் வழியில் 35 முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

-தினகரன்


8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம் Paard105xz8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம் Paard105xz8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம் Paard105xz8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம்

Post by இளமாறன் Fri Dec 28, 2012 1:56 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





8 மணி நேரத்தில் 2298 கி.மீ. பயணம் சீனாவில் உலகின் அதிவேக ரயில் சேவை தொடக்கம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum