ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை

3 posters

Go down

ஈகரை 43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை

Post by அச்சலா Fri Dec 28, 2012 1:18 am

43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை

உடுமலை:உடுமலையில், 43 மணி நேரம் தொடர்ந்து யோகாசனங்களை மேற்கொண்டு யோகாசன ஆசிரியர் குணசேகரன் சாதனை படைத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே முக்கோணம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 41. இவர் முக்கோணம் பகுதியில், மரகதம் யோகாலயம் மையத்தை நடத்தி வருகிறார்.
இவர், "அதிக நேரம் தொடர்ந்து நிகழ்த்தப்படும் யோகாசனம்' எனும் சாதனை முயற்சியை கடந்த 25ம் தேதி உடுமலை ஐ.எம்.ஏ., ஹாலில் துவக்கினார். அன்று காலை 6:01 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை (அதாவது 43 மணி நேரம் இடைவிடாது) யோகாசனங்களை நடத்தி சாதனை புரிந்தார்.

இச்சாதனையை, எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (இங்கிலாந்து), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி (சிங்கப்பூர்), இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி (மும்பை), தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ( சென்னை) மற்றும் யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகிய உலக சாதனை நிறுவனத்தின் சார்பில், பிரதிநிதிகள் ஆய்வு செய்து, சான்றிதழ்களை வழங்கினர். யோகாசன ஆசிரியர் குணசேகரன் கூறியதாவது:

மிக அதிக நேரம் தொடர்ந்து நிகழ்த்தப்படும் யோகாசனம் (ஆண்-தனிநபர்) என்ற சாதனையை செய்துள்ளேன். இதற்கு முன்பு யுனைடெட் ஸ்டேட்ஸ் டோமினிக் மைக்கேல் என்ற மாணவன் 36 மணி நேரம் 4 நிமிடங்கள் செய்திருந்தார். இந்தியாவை சேர்ந்த ஒரு நபர் இச்சாதனையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால், இச்சாதனையை செய்தேன்.

ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரமாவது அனைவரும் யோகா செய்தால், உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற கருத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகத்தான் இச்சாதனையை செய்தேன்.இவ்வாறு குணசேகரன் கூறினார்.

-நமது நிருபர்-தினமலர்


43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை Paard105xz43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை Paard105xz43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை Paard105xz43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: 43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை

Post by மஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 1:27 am

மனமும் உடலும் ஒருசேர நலமாயிருக்க யோகமும் தியானமும் மிக்க அவசியம் என்பதை காட்டும் அருமையான பகிர்வுக்கு அன்புநன்றிகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: 43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை

Post by இளமாறன் Fri Dec 28, 2012 1:32 am

அச்சலா wrote:

ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரமாவது அனைவரும் யோகா செய்தால், உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற கருத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகத்தான் இச்சாதனையை செய்தேன்.இவ்வாறு குணசேகரன் கூறினார்.

-நமது நிருபர்-தினமலர்

முயற்சி செய்கிறேன் பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை Re: 43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum