ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

+6
Ahanya
அசுரன்
SajeevJino
அச்சலா
Muthumohamed
அகிலன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by அகிலன் Fri Dec 28, 2012 1:04 am

First topic message reminder :

இணையத்தளங்களில் கூகுள் வலைத்தளத்தில் செக்ஸ் (பாலியல்) எனும் சொல்லை அதிகம் தேடும் நாடுகளின் பட்டியலில் 2012 ஆம் ஆண்டு இலங்கை முதலிடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. 'கூகுள் போக்குகள்' என்ற ஒரு பொது வலைத்தளம் ஒன்று நடத்திய ஆய்விலேயே இத்தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதிவரை நடத்தப்பட்டுள்ளது.

கூகுள் வலைத்தளத்தில் 'செக்ஸ்' என்ற சொல்லை அதிகமாக தேடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. 3ஆம் இடத்தில் பப்புவா நியூகினி தீவுகளும் எத்தியோப்பியா நான்காம் இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன.ஆறாம் இடத்தில் பங்களாதேஷூம், வியட்நாம் 7ஆம் இடத்திலும் நேபாளம் எட்டாம் இடத்திலும் இருக்கின்றன.வறுமை கூடிய நாடுகளில் ஒன்றான சோமாலியா ஒன்பதாம் இடத்திலும் கம்போடியா பத்தாம் இடத்திலும் உள்ளன.

செய்தி.கொம்


நேர்மையே பலம்
கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down


கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by அசுரன் Fri Dec 28, 2012 9:03 am

Ahanya wrote:இலங்கையில் பிறந்ததுக்காக வாழ்க்கை முழுக்க அழ வேண்டும் அண்ணா.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தருதலை இருப்பான். அதற்காக நாம் ஏன் அழவேன்டும். புன்னகை சியர அருமையிருக்கு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by Ahanya Fri Dec 28, 2012 9:05 am

சரிதான் அண்ணா. ஆமா புவா என்றால் என்ன?


கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by அசுரன் Fri Dec 28, 2012 9:14 am

Ahanya wrote:சரிதான் அண்ணா. ஆமா புவா என்றால் என்ன?
கண்டுப்பிடிச்சி சொன்னால் ஒரு பரிசு தருகிறேன். புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by DERAR BABU Fri Dec 28, 2012 9:47 am

நம்மோட மக்கள் தொகையும் , மற்றவர்களின் மக்கள் தொகையும் கம்பேர் பண்ணி பார்த்தால்
நம்மாளுங்க ரெம்ப நல்லவுங்க ..........


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by சதாசிவம் Fri Dec 28, 2012 10:07 am

இச்சர்வே எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்தியாவில் மக்கள்தொகையும், அதன் உடன் இருக்கும் நாடுகள் மக்கள்தொகையும் ஒப்பீடு செய்தால், இந்தியாவின் தேடல் கடைசியில் தான் இருக்கும்.....

மேலும் செக்ஸ் என்றாலே காமம் மட்டுமல்ல,

கணவனும் மனைவியும் தங்களின் பிரச்சனை குறித்தும், சந்தேகம் தீரவும், கலையை அறியவும் கூட இந்தத் தேடலை செய்யலாம்.....இன்றைய காலக்கட்டத்தில் நண்பர்கள், புத்தக வாசிப்பு குறைந்து அனைத்தையும் இணையத்தில் தேடும் நிலை உள்ளது. இந்நிலையில் இச்சர்வே மூலம் இந்தியாவை குறைத்து மதிப்பீடு செய்ய இயலாது.





சதாசிவம்
கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by ரா.ரமேஷ்குமார் Fri Dec 28, 2012 10:16 am

சதாசிவம் wrote:இச்சர்வே எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்தியாவில் மக்கள்தொகையும், அதன் உடன் இருக்கும் நாடுகள் மக்கள்தொகையும் ஒப்பீடு செய்தால், இந்தியாவின் தேடல் கடைசியில் தான் இருக்கும்.....

மேலும் செக்ஸ் என்றாலே காமம் மட்டுமல்ல,

கணவனும் மனைவியும் தங்களின் பிரச்சனை குறித்தும், சந்தேகம் தீரவும், கலையை அறியவும் கூட இந்தத் தேடலை செய்யலாம்.....இன்றைய காலக்கட்டத்தில் நண்பர்கள், புத்தக வாசிப்பு குறைந்து அனைத்தையும் இணையத்தில் தேடும் நிலை உள்ளது. இந்நிலையில் இச்சர்வே மூலம் இந்தியாவை குறைத்து மதிப்பீடு செய்ய இயலாது.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்னுடைய கருத்தும் இதுவே அண்ணா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by அசுரன் Fri Dec 28, 2012 10:21 am

சதாசிவம் wrote:இச்சர்வே எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்தியாவில் மக்கள்தொகையும், அதன் உடன் இருக்கும் நாடுகள் மக்கள்தொகையும் ஒப்பீடு செய்தால், இந்தியாவின் தேடல் கடைசியில் தான் இருக்கும்.....

மேலும் செக்ஸ் என்றாலே காமம் மட்டுமல்ல,

கணவனும் மனைவியும் தங்களின் பிரச்சனை குறித்தும், சந்தேகம் தீரவும், கலையை அறியவும் கூட இந்தத் தேடலை செய்யலாம்.....இன்றைய காலக்கட்டத்தில் நண்பர்கள், புத்தக வாசிப்பு குறைந்து அனைத்தையும் இணையத்தில் தேடும் நிலை உள்ளது. இந்நிலையில் இச்சர்வே மூலம் இந்தியாவை குறைத்து மதிப்பீடு செய்ய இயலாது.
மிகச்சரியான கருத்து சதாசிவம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by Muthumohamed Fri Dec 28, 2012 12:31 pm

சதாசிவம் wrote:இச்சர்வே எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்தியாவில் மக்கள்தொகையும், அதன் உடன் இருக்கும் நாடுகள் மக்கள்தொகையும் ஒப்பீடு செய்தால், இந்தியாவின் தேடல் கடைசியில் தான் இருக்கும்.....

மேலும் செக்ஸ் என்றாலே காமம் மட்டுமல்ல,

கணவனும் மனைவியும் தங்களின் பிரச்சனை குறித்தும், சந்தேகம் தீரவும், கலையை அறியவும் கூட இந்தத் தேடலை செய்யலாம்.....இன்றைய காலக்கட்டத்தில் நண்பர்கள், புத்தக வாசிப்பு குறைந்து அனைத்தையும் இணையத்தில் தேடும் நிலை உள்ளது. இந்நிலையில் இச்சர்வே மூலம் இந்தியாவை குறைத்து மதிப்பீடு செய்ய இயலாது.




நீங்கள் கூறும்படி இருந்தால் வரவேற்கத்தக்கது அய்யா



கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Mகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Uகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Tகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Hகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Uகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Mகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Oகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Hகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Aகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Mகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Eகூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by பார்த்திபன் Fri Dec 28, 2012 1:38 pm

இத்தகைய சர்வேக்களால் யாருக்கு என்ன பயன்? என்ன?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by அகிலன் Fri Dec 28, 2012 10:38 pm

பார்த்திபன் wrote:இத்தகைய சர்வேக்களால் யாருக்கு என்ன பயன்? என்ன?
கூகிளில் எந்த எந்த சொற்களை கொண்டு தேடுதல் செய்கிறார்கள் என்று ஆய்வு செய்தபோது இப்படியான சில தகவல்களும் கிடைத்தன அவ்வளவுதான்.


நேர்மையே பலம்
கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!  - Page 2 Empty Re: கூகுளில் செக்ஸ் தேடலில் உலகளவில் இலங்கை முதலிடம் - அடுத்த இடம் இந்தியாவுக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை
» வளைகுடாவில் அமைதி நிலவும் நாடுகளில் முதலிடத்தில் கத்தார், இந்தியாவுக்கு உலகளவில் 128வது இடம்.
» மெகா பணக்காரர்கள் பட்டியல் - அமெரிக்கா முதலிடம்- இந்தியாவுக்கு 4வது இடம்
» உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா?
» ஐதராபாத் விமானநிலையம் உலகளவில் முதலிடம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum