ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழுக்கை தலையில் விளம்பரம்

+3
பார்த்திபன்
ச. சந்திரசேகரன்
அகிலன்
7 posters

Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty வழுக்கை தலையில் விளம்பரம்

Post by அகிலன் Fri Dec 28, 2012 12:49 am

அமெரிக்காவை சேர்ந்த, ஒரு இளைஞர், தன் வழுக்கை தலையில், காலியாக உள்ள இடத்தில் விளம்பரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
வழுக்கை தலையில் விளம்பரம்  News2612201225amer
அமெரிக்காவின், நியூயார்க்கை சேர்ந்தவர், பிரான்டன் சிக்கோட்ஸ்கி, 27. "இளம் வயதிலேயே தலை வழுக்கை விழுந்து விட்டதால், முடி இல்லாத என் தலை பகுதியில், விளம்பரம் செய்து கொள்ளலாம்' என, இணைய தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்."நாள் ஒன்றுக்கு, என் தலையில் விளம்பரம் செய்ய, 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்'என, தெரிவித்துள்ளார்.நாள் ஒன்றுக்கு, நிறைய விளம்பரம் வரும் பட்சத்தில், தன் நண்பர்களின் வழுக்கை தலையை பயன்படுத்தி கொள்ள, இவர் திட்டமிட்டுள்ளார்.வழுக்கை தலையில் விளம்பரம் செய்ய, பலர் இவரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

நன்றி பாரிஸ் தமிழ்.


நேர்மையே பலம்
வழுக்கை தலையில் விளம்பரம்  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty Re: வழுக்கை தலையில் விளம்பரம்

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 28, 2012 2:15 am

வழுக்கை என்பது மூடத்தனம்
விளம்பரம் அதிலே மூலதனம்

வழுக்கை என்பது மடத்தனம்
எழுத்துக்கள் இனிஅதில் குடித்தனம்

விழுந்த முடிகள் ஏராளம்
எழுந்த முடிவுகள் பாராளும்

தலைக்கு மேல விளம்பரம்
இனியிவரின் நிலையோ ஆடம்பரம்


வழுக்கை தலையில் விளம்பரம்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty Re: வழுக்கை தலையில் விளம்பரம்

Post by அகிலன் Fri Dec 28, 2012 2:20 am

ச. சந்திரசேகரன் wrote:வழுக்கை என்பது மூடத்தனம்
விளம்பரம் அதிலே மூலதனம்

வழுக்கை என்பது மடத்தனம்
எழுத்துக்கள் இனிஅதில் குடித்தனம்

விழுந்த முடிகள் ஏராளம்
எழுந்த முடிவுகள் பாராளும்

தலைக்கு மேல விளம்பரம்
இனியிவரின் நிலையோ ஆடம்பரம்
இனிமேல் வழுக்கை வந்துவிட்டது என்று யாரும் கவலைப்படமாட்டார்கள் , மாறாக சந்தோஷப்படுவார்கள்.


நேர்மையே பலம்
வழுக்கை தலையில் விளம்பரம்  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty Re: வழுக்கை தலையில் விளம்பரம்

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 28, 2012 2:45 am

அகிலன் wrote:இனிமேல் வழுக்கை வந்துவிட்டது என்று யாரும் கவலைப்படமாட்டார்கள் , மாறாக சந்தோஷப்படுவார்கள்.
எனக்கும் இனி கவலை இல்லை அகிலன். நல்ல பகிர்வு. நன்றிகள்.


வழுக்கை தலையில் விளம்பரம்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty Re: வழுக்கை தலையில் விளம்பரம்

Post by பார்த்திபன் Fri Dec 28, 2012 12:23 pm

இதுவரை வழுக்கைத் தலையர்களுக்கான முடி முளைக்க வைக்கும் விளம்பரத்தைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் வழுக்கைத் தலையிலேயே விளம்பரம் செய்வதைப் பார்க்கிறேன்! புன்னகை
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty Re: வழுக்கை தலையில் விளம்பரம்

Post by ஆரூரன் Fri Dec 28, 2012 2:31 pm

வித்தியாசமான விளம்பரம்!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty Re: வழுக்கை தலையில் விளம்பரம்

Post by பாலாஜி Fri Dec 28, 2012 5:50 pm

ச. சந்திரசேகரன் wrote:வழுக்கை என்பது மூடத்தனம்
விளம்பரம் அதிலே மூலதனம்

வழுக்கை என்பது மடத்தனம்
எழுத்துக்கள் இனிஅதில் குடித்தனம்

விழுந்த முடிகள் ஏராளம்
எழுந்த முடிவுகள் பாராளும்

தலைக்கு மேல விளம்பரம்
இனியிவரின் நிலையோ ஆடம்பரம்

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty Re: வழுக்கை தலையில் விளம்பரம்

Post by Ahanya Fri Dec 28, 2012 5:52 pm

நல்ல பதிவு சூப்பருங்க


வழுக்கை தலையில் விளம்பரம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty Re: வழுக்கை தலையில் விளம்பரம்

Post by அச்சலா Fri Dec 28, 2012 6:08 pm

விளம்பரம் என்றால் இது மிக மாடன் ...


வழுக்கை தலையில் விளம்பரம்  Paard105xzவழுக்கை தலையில் விளம்பரம்  Paard105xzவழுக்கை தலையில் விளம்பரம்  Paard105xzவழுக்கை தலையில் விளம்பரம்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

வழுக்கை தலையில் விளம்பரம்  Empty Re: வழுக்கை தலையில் விளம்பரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum