ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

+4
கரூர் கவியன்பன்
அகல்
ரா.ரா3275
Muthumohamed
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by Muthumohamed Thu Dec 27, 2012 9:09 pm

First topic message reminder :

இன்னும் இரண்டு மூன்றுதினங்களில் உலக மக்கள் எல்லோரும் இஸ்லாமிய மக்கள் தவிர புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட தயாராகி வருகின்றனர் .

இதில் நம்முடைய மக்களும் ஒரு சிலர் கலந்து கொள்வது வாழ்த்துச்சொல்வது... கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது இது போன்ற செய்ல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபற்றிய இஸ்லாமிய பார்வை என்ன?



இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Tஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Oஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Eஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by ரா.ரா3275 Thu Dec 27, 2012 11:51 pm

அகிலன் wrote:இன்று உலகில் உள்ள எல்லோருமே ஆங்கில காலண்டரைத்தான் பாவிக்கிறார்கள். அது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அதன்படி வரும் புது வருடத்தை கொண்டாடுபவர்களுடன் நாமும் சேர்ந்து கொண்டாடுவது பிழையில்லை என நினைக்கிறேன்.

ஆமோதித்தல்


இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 224747944

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Emptyஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by இளமாறன் Thu Dec 27, 2012 11:57 pm

வித்தியாசமாக இருக்கிறதே .. ஆங்கில ஆண்டு கொண்டாட்டம் இல்லை வாழ்த்து கூடாது என்றால் எப்படி ஐயா நண்பர்கள் எல்லா மதத்திலும் இருப்பார்களே அப்பொழுது மார்க்கத்தில் உள்ளவர்களிடம் மட்டும் தான் நட்பு வைத்து கொள்வீர்கள மார்க்க மக்களிடம் தான் உங்களுக்கு வேண்டிய எல்லா வாழ்க்கை தேவையான பொருள்களை வாங்குவீர்களா ? இப்படியே போனால் அது மத போராட்டமாக போய் விடாதா சிந்தித்து பாருங்கள் எல்லோரும் அன்பாய் இருப்பது நல்லதா இல்லை என் மதம் மட்டும் தான் என்பது நல்லதா. அப்படி செய்வதென்றால் எந்த மார்க்க நண்பர்களும் ஆங்கில காலண்டர்கள் உபயோகிக்க மாட்டார்களா ... அன்பே கடவுள் .. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by Muthumohamed Fri Dec 28, 2012 12:19 am

ரா.ரா3275 wrote:நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்...
ஆனால் அவர் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை எல்லாம் கொண்டாடுவார்...
அதைக்கண்டு நான் வியந்து மதிக்கிறேன்...

நண்பரே...எந்த மார்க்கத் திருநாளாக இருந்தாலும் எல்லை மீறாதக் கொண்டாட்டங்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து...
யார் மனமும் புண்படாமல் கொண்டாடுவதே முக்கியம்...


ரா ரா நான் ஒரு இஸ்லாமிய சட்டத்தை இங்கு பதிந்தேன் அது பலரும் இப்போது கடைபிடிக்க முடியாத சட்டம் தான் ஆனாலும் நான் இங்கு பதிய காரணம் அவர்கள் இந்த சட்டத்தை தெரிந்து கொள்ளட்டும் கடை பிடிப்பவர்கள் கடை பிடிக்கட்டும் என்று தான் வேறு நோக்கம் ஒன்றும் இல்லை நானும் புது வருட பிறப்பு வாழ்த்துக்கள் தெரிவிப்பேன் காரணம் சமூக சூழ்நிலைகள் அப்படி ஆனால் நான் கொண்டாடமாட்டேன் .

எனது ஒரு தற்போதைய முடிவு தெரியாததை தெரிந்தால் கடைபிடிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் தான்


Last edited by Muthumohamed on Fri Dec 28, 2012 12:27 am; edited 1 time in total



இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Tஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Oஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Eஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by Muthumohamed Fri Dec 28, 2012 12:23 am

கரூர் கவியன்பன் wrote:மத ரீதியாக விழாக்களை கொண்டாடுவதை விட மன ரீதியாக கொண்டாடுவதே சிறப்பு என்பது என் கருத்து

கிறித்துவ மற்றும் இஸ்லாமிய நண்பர்களின் விழாக்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை.ஆனால் இந்நாள் வரை எது நிறைவேறாமல் போனது எனது துரதிஷ்டம்

வருகிற ரம்ஜான் நோம்பிற்கு உங்களையும் மற்றும் ஈகரை நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன் தவறாமல் வரவேண்டும்



இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Tஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Oஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Eஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by Muthumohamed Fri Dec 28, 2012 12:30 am

இளமாறன் wrote:வித்தியாசமாக இருக்கிறதே .. ஆங்கில ஆண்டு கொண்டாட்டம் இல்லை வாழ்த்து கூடாது என்றால் எப்படி ஐயா நண்பர்கள் எல்லா மதத்திலும் இருப்பார்களே அப்பொழுது மார்க்கத்தில் உள்ளவர்களிடம் மட்டும் தான் நட்பு வைத்து கொள்வீர்கள மார்க்க மக்களிடம் தான் உங்களுக்கு வேண்டிய எல்லா வாழ்க்கை தேவையான பொருள்களை வாங்குவீர்களா ? இப்படியே போனால் அது மத போராட்டமாக போய் விடாதா சிந்தித்து பாருங்கள் எல்லோரும் அன்பாய் இருப்பது நல்லதா இல்லை என் மதம் மட்டும் தான் என்பது நல்லதா. அப்படி செய்வதென்றால் எந்த மார்க்க நண்பர்களும் ஆங்கில காலண்டர்கள் உபயோகிக்க மாட்டார்களா ... அன்பே கடவுள் .. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

உங்க கருத்தும் வரவேற்க்கதக்கதே உங்களின் கேள்விகளுக்கு மேலே பதில் திரி ரா ரா அவர்களுக்கு சொல்லி உள்ளேன் பார்த்துக்கொள்ளுங்கள்

உண்மையை சொன்னால் எனக்கு பிற மத நண்பர்களே அதிகம்



இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Tஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Oஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Eஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 28, 2012 3:13 am

மனிதன் வளரும் சூழ்நிலையே
அவனின் வாழ்நிலையாகும்

கேரளாவில் ஓணம் பண்டிகை அனைத்து மதத்தினராலும் ஒற்றுமையாகக் கொண்டாடப்படுகிறது.


இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஈகரை Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by கே. பாலா Fri Dec 28, 2012 10:36 am

ரா.ரா3275 wrote:நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்...
ஆனால் அவர் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை எல்லாம் கொண்டாடுவார்...
அதைக்கண்டு நான் வியந்து மதிக்கிறேன்...

நண்பரே...எந்த மார்க்கத் திருநாளாக இருந்தாலும் எல்லை மீறாதக் கொண்டாட்டங்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து...
யார் மனமும் புண்படாமல் கொண்டாடுவதே முக்கியம்...


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையான கருத்து ரா,ரா


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by ரா.ரா3275 Fri Dec 28, 2012 2:30 pm

கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்...
ஆனால் அவர் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை எல்லாம் கொண்டாடுவார்...
அதைக்கண்டு நான் வியந்து மதிக்கிறேன்...

நண்பரே...எந்த மார்க்கத் திருநாளாக இருந்தாலும் எல்லை மீறாதக் கொண்டாட்டங்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து...
யார் மனமும் புண்படாமல் கொண்டாடுவதே முக்கியம்...


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையான கருத்து ரா,ரா

நன்றி பாலா சார்...


இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 224747944

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Emptyஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum