Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
+4
கரூர் கவியன்பன்
அகல்
ரா.ரா3275
Muthumohamed
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
First topic message reminder :
இன்னும் இரண்டு மூன்றுதினங்களில் உலக மக்கள் எல்லோரும் இஸ்லாமிய மக்கள் தவிர புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட தயாராகி வருகின்றனர் .
இதில் நம்முடைய மக்களும் ஒரு சிலர் கலந்து கொள்வது வாழ்த்துச்சொல்வது... கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது இது போன்ற செய்ல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபற்றிய இஸ்லாமிய பார்வை என்ன?

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
அகிலன் wrote:இன்று உலகில் உள்ள எல்லோருமே ஆங்கில காலண்டரைத்தான் பாவிக்கிறார்கள். அது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அதன்படி வரும் புது வருடத்தை கொண்டாடுபவர்களுடன் நாமும் சேர்ந்து கொண்டாடுவது பிழையில்லை என நினைக்கிறேன்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
வித்தியாசமாக இருக்கிறதே .. ஆங்கில ஆண்டு கொண்டாட்டம் இல்லை வாழ்த்து கூடாது என்றால் எப்படி ஐயா நண்பர்கள் எல்லா மதத்திலும் இருப்பார்களே அப்பொழுது மார்க்கத்தில் உள்ளவர்களிடம் மட்டும் தான் நட்பு வைத்து கொள்வீர்கள மார்க்க மக்களிடம் தான் உங்களுக்கு வேண்டிய எல்லா வாழ்க்கை தேவையான பொருள்களை வாங்குவீர்களா ? இப்படியே போனால் அது மத போராட்டமாக போய் விடாதா சிந்தித்து பாருங்கள் எல்லோரும் அன்பாய் இருப்பது நல்லதா இல்லை என் மதம் மட்டும் தான் என்பது நல்லதா. அப்படி செய்வதென்றால் எந்த மார்க்க நண்பர்களும் ஆங்கில காலண்டர்கள் உபயோகிக்க மாட்டார்களா ... அன்பே கடவுள் .. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
ரா.ரா3275 wrote:நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்...
ஆனால் அவர் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை எல்லாம் கொண்டாடுவார்...
அதைக்கண்டு நான் வியந்து மதிக்கிறேன்...
நண்பரே...எந்த மார்க்கத் திருநாளாக இருந்தாலும் எல்லை மீறாதக் கொண்டாட்டங்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து...
யார் மனமும் புண்படாமல் கொண்டாடுவதே முக்கியம்...
ரா ரா நான் ஒரு இஸ்லாமிய சட்டத்தை இங்கு பதிந்தேன் அது பலரும் இப்போது கடைபிடிக்க முடியாத சட்டம் தான் ஆனாலும் நான் இங்கு பதிய காரணம் அவர்கள் இந்த சட்டத்தை தெரிந்து கொள்ளட்டும் கடை பிடிப்பவர்கள் கடை பிடிக்கட்டும் என்று தான் வேறு நோக்கம் ஒன்றும் இல்லை நானும் புது வருட பிறப்பு வாழ்த்துக்கள் தெரிவிப்பேன் காரணம் சமூக சூழ்நிலைகள் அப்படி ஆனால் நான் கொண்டாடமாட்டேன் .
எனது ஒரு தற்போதைய முடிவு தெரியாததை தெரிந்தால் கடைபிடிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் தான்
Last edited by Muthumohamed on Fri Dec 28, 2012 12:27 am; edited 1 time in total
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
கரூர் கவியன்பன் wrote:மத ரீதியாக விழாக்களை கொண்டாடுவதை விட மன ரீதியாக கொண்டாடுவதே சிறப்பு என்பது என் கருத்து
கிறித்துவ மற்றும் இஸ்லாமிய நண்பர்களின் விழாக்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை.ஆனால் இந்நாள் வரை எது நிறைவேறாமல் போனது எனது துரதிஷ்டம்
வருகிற ரம்ஜான் நோம்பிற்கு உங்களையும் மற்றும் ஈகரை நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன் தவறாமல் வரவேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
இளமாறன் wrote:வித்தியாசமாக இருக்கிறதே .. ஆங்கில ஆண்டு கொண்டாட்டம் இல்லை வாழ்த்து கூடாது என்றால் எப்படி ஐயா நண்பர்கள் எல்லா மதத்திலும் இருப்பார்களே அப்பொழுது மார்க்கத்தில் உள்ளவர்களிடம் மட்டும் தான் நட்பு வைத்து கொள்வீர்கள மார்க்க மக்களிடம் தான் உங்களுக்கு வேண்டிய எல்லா வாழ்க்கை தேவையான பொருள்களை வாங்குவீர்களா ? இப்படியே போனால் அது மத போராட்டமாக போய் விடாதா சிந்தித்து பாருங்கள் எல்லோரும் அன்பாய் இருப்பது நல்லதா இல்லை என் மதம் மட்டும் தான் என்பது நல்லதா. அப்படி செய்வதென்றால் எந்த மார்க்க நண்பர்களும் ஆங்கில காலண்டர்கள் உபயோகிக்க மாட்டார்களா ... அன்பே கடவுள் .. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
உங்க கருத்தும் வரவேற்க்கதக்கதே உங்களின் கேள்விகளுக்கு மேலே பதில் திரி ரா ரா அவர்களுக்கு சொல்லி உள்ளேன் பார்த்துக்கொள்ளுங்கள்
உண்மையை சொன்னால் எனக்கு பிற மத நண்பர்களே அதிகம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
மனிதன் வளரும் சூழ்நிலையே
அவனின் வாழ்நிலையாகும்
கேரளாவில் ஓணம் பண்டிகை அனைத்து மதத்தினராலும் ஒற்றுமையாகக் கொண்டாடப்படுகிறது.
அவனின் வாழ்நிலையாகும்
கேரளாவில் ஓணம் பண்டிகை அனைத்து மதத்தினராலும் ஒற்றுமையாகக் கொண்டாடப்படுகிறது.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
அருமையான கருத்து ரா,ராரா.ரா3275 wrote:நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்...
ஆனால் அவர் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை எல்லாம் கொண்டாடுவார்...
அதைக்கண்டு நான் வியந்து மதிக்கிறேன்...
நண்பரே...எந்த மார்க்கத் திருநாளாக இருந்தாலும் எல்லை மீறாதக் கொண்டாட்டங்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து...
யார் மனமும் புண்படாமல் கொண்டாடுவதே முக்கியம்...
Re: இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?
கே. பாலா wrote:அருமையான கருத்து ரா,ராரா.ரா3275 wrote:நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்...
ஆனால் அவர் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை எல்லாம் கொண்டாடுவார்...
அதைக்கண்டு நான் வியந்து மதிக்கிறேன்...
நண்பரே...எந்த மார்க்கத் திருநாளாக இருந்தாலும் எல்லை மீறாதக் கொண்டாட்டங்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து...
யார் மனமும் புண்படாமல் கொண்டாடுவதே முக்கியம்...
பாலா சார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சரியா? தவறா?
» காதலிப்பது சரியா , தவறா .............
» இந்தகணக்கு சரியா, தவறா?
» குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
» ஹிஜிரி இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
» காதலிப்பது சரியா , தவறா .............
» இந்தகணக்கு சரியா, தவறா?
» குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
» ஹிஜிரி இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum