புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_m102013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013ல் இலவச வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 26, 2012 7:10 pm

பல நூறு கோடி டாலர் முதலீட்டில் தொடர்ந்து இயங்கும் தொழில் பிரிவு எது எனக் கேட்டால், சிறிதும் தயக்கம் இன்றி, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிக்கும் நிறுவனப் பிரிவினைச் சுட்டிக் காட்டலாம். கம்ப்யூட்டர்களில் நுழைந்து, பெர்சனல் தகவல்களையும், நிறுவனங்களின் முக்கிய தகவல்களையும் திருடி, அவற்றின் மூலம் பல கோடி டாலர் இழப்பினைத் தரும் வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இணையம் வழி பரவிவருகின்றன. எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை வாங்கிப் பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தனி நபர்கள் இதில் பணத்தைச் செலவழிக்கத் தயங்குவதால், பல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் அடிப்படை வசதிகளைத் தரும் தொகுப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்கி வருகின்றனர்.
:-
வரும் 2013 ஆம் ஆண்டில் நமக்கு உறுதியாகத் தொடர்ந்து கிடைக்க இருக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்து இங்கு
காணலாம்.
:-
1. அவாஸ்ட்:
அண்மைக் காலங்களில் அவாஸ்ட் (avast!) ஆண்ட்டி வைரஸ், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமாகி வருகிறது. CNET நிறுவனத்தின் டவுண்லோட் தளத்தில், அவாஸ்ட் இலவச புரோகிராம் அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. இலவசமாகக் கிடைக்கும், ஏவிஜி மற்றும் அவிரா ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைக் காட்டிலும்அதிக எண்ணிக்கையில் இது டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது. இலவச பதிப்பு தரும் வசதிகளில், SafeZone, Firewall மற்றும் Antispam தவிர அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கின்றன என்பதால், மக்கள் இதனை விரும்புகின்றனர். வைரஸ் புரோகிராம்களைத் தடுப்பதுமட்டுமின்றி, இதன் செயல்பாட்டிற்கு மிகக் குறைந்த அளவே ராம் மெமரியைஅவாஸ்ட் பயன்படுத்துகிறது.மேலும் பல கூடுதல் வசதிகள்(auto sandbox, boottime scan, remote assistance, nonannoying browser protection plugins, 8 different realtime shields andcloud reputation) இதில் தரப்பட்டுள்ளன. இதனைப் பெறநீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avast.com/freeantivirusdownload
:-
2. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் (avg antivirus):
பல ஆண்டுகளாக, இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு பயன்பாட்டில், ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தான் முதல் இடத்தில் இருந்தது. வைரஸ், கெடுதல் விளைவிக்கும் மின்னஞ்சல்கள், இணைய வழி வரும் வைரஸ் தாக்குதல்கள் மற்றும் தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பு தருவதில் சிறப்பாக இயங்குகிறது ஏவிஜி ஆண்ட்டி வைரஸ். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், அதன் யூசர் இன்டர்பேஸ் தளத்திற்கு ஏற்ற வகையில், இந்த இலவச ஆண்ட்டி வைரஸ் கிடைக்கிறது.
:-
ஆனால், இதனை இன்ஸ்டால் செய்வது தான் சற்று சுற்றிவரும் வழியாக உள்ளது. முதலில் 4 எம்பி அளவிலான இன்ஸ்டலேஷன் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். அடுத்து 60 எம்பி அளவிலான வைரஸ் குறிப்புகளுக்கான குறியீடுகள் அடங்கிய பைலை டவுண்லோட் செய்திட வேண்டும். பின்னர் இவற்றை இன்ஸ்டால் செய்திட வேண்டும். தனித்தனியாக இல்லாமல், மொத்தமாக செட் அப் செய்திடவும் ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல் தரப்படுகிறது. இதனை இன்ஸ்டால் செய்திடுகையில்பல டூல் பார்கள், மாறா நிலையில் இன்ஸ்டால் செய்யப்படும். இதற்கான கேள்விகள் வருவதனைப் பார்த்து, உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுப்பது நல்லது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://free.avg.com/inen/downloadfreeantivirus
:-
3. ஆட் அவேர் ஆண்ட்டி வைரஸ் (AdAware Free Antivirus+):
ஒரு முழுமையான வைரஸ் எதிர்ப்பு புரோகிராமாக இது வளர்ச்சி பெற்றுள்ளது.அதனாலேயே, தற்போது மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆனால், கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராமில் உள்ள சில மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதில் இல்லை என்பது வருத்தம் தரும் தகவலாகும். இதனைப் பெற செல்ல வேண்டிய முகவரி: http://www. lavasoft.com/products/ad_aware_free.php
:-
4. அவிரா (Avira):
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குள், எந்த வழியில் நுழைந்தாலும், அந்த கெடுதல் புரோகிராமினைக் கண்டறிவதில், இது சிறந்த புரோகிராமாகக் கருதப்படுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கவும், நிறுத்தவுமான பட்டன் மட்டுமே காட்டப்படுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தால், பிரவுசரின் மாறா நிலை தேடல் சாதனம் ASK.comஎன்பதாக மாற்றப்படுகிறது. தினந்தோறும் இதனை அப்டேட் செய்திடுமாறு கிடைக்கும் பாப் அப் செய்தி பலருக்கு எரிச்சலாக உள்ளது. ஓராண்டுக்கு முன்னர் இது முதல் இடத்தில் இருந்தது. ஆனால், மேற்கூறப்பட்ட காரணங்களினால், தற்போது நான்காம் இடத்திற்கு வந்துள்ளது. இதனைப் பெற http://www.avira. com/en/avirafreeantivirus என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
:-
5. ஸோன் அலார்ம் இலவச ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால்:
வைரஸ் தடுப்பிற்கென இலவசமாக பயர்வால் தந்து வந்த ஸோன் அலார்ம், தற்போது முழுமையான ஆண்ட்டி வைரஸ் செயல்பாட்டினையும் கொண்டுள்ளது. இதற்கான வைரஸ் தடுப்பு தொழில் நுட்பத்தினை காஸ்பெர்ஸ்கிவழங்கியுள்ளது. பொதுவாக, அனைத்து இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும், குறிபிட்ட அளவில் தான் பாதுகாப்பு வசதிகளை வழங்கும். கட்டணம் செலுத்தினால்தான், முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், ஸோன் அலார்ம் முழுமையான வைரஸ் பாதுகாப்பினை வழங்குகிறது.இதன் யூசர் இன்டர்பேஸ் மிகமிக எளிதானதாக உள்ளது. இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்தும் செட் செய்திடலாம். http://www.zonealarm.com /security/enus/zonealarmfreeantivirusfirewall.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.


Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 26, 2012 7:21 pm

6. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ்(Microsoft Security Essentials):
மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அதன் விண்டோஸ் இயக்கத்தினைக் கட்டணம் செலுத்திப் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே, கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது. அதுவும், கம்ப்யூட்டரில் எந்த வேலையும் மேற்கொள்ளாத போது இது கிடைக்கிறது. இதில் ஸ்கேன் மேற்கொள்ளப்பட வேண்டாம் என என்னும் பைல்களுக்கு விலக்கு அளிக்கும் வசதியும் உள்ளது. விண்டோஸ்8 சிஸ்டத்திலும் இது தரப்படுகிறது. ஆனால், இதன் பெயர் அங்கு Windows Defender என உள்ளது. மைக்ரோசாப்ட் தரும் இந்த வைரஸ் எதிர்ப்பு புரோகிராம், அனைத்து வைரஸ்களுக்கும் எதிராகப் போராடும் என உறுதியாக நம்பமுடியாது. எனவே வேறு ஏதேனும் ஒரு ஆண்ட்டி வைரஸ்தொகுப்பினையும் வைத்து செயல்படுத்துவது நல்லது.
:-
7. பண்டா க்ளவுட் ஆண்ட்டிவைரஸ் (Panda Cloud Antivirus):
வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளிலிருந்து மாறுபட்டு, க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுவோருக்காகவும் பாதுகாப்பு தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக முதலில் வந்தது இந்த தொகுப்பு. இலவசமாகவே இது கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்கையில் சற்று கவனத்துடன்மாற்றுகிறது. மேலும், டூல்பார்களையும் பதிக்கிறது. க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படுபவர்களுக்கு இது தேவை. முழுமையான மற்ற வகை பாதுகாப்பிற்கு வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். http://www.cloudantivirus.com/en/ என்ற முகவரியில் இதுகிடைக்கிறது.
:-
8. ரைசிங் ஆண்ட்டி வைரஸ் (Rising Antivirus):
இது ஒரு சீன நாட்டு தயாரிப்பு. முதலில் சீன மொழியில் மட்டுமே கிடைத்து வந்த இந்த இலவச தொகுப்பு, தற்போது ஆங்கில மொழியிலும் கிடைக்கிறது. கட்டணம் செலுத்திப் பெறும் இதன் பதிப்பில் கிடைக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் கிடைக்கின்றன. பன்னாட்டு தொகுப்பு www.risingglobal.com என்ற முகவரியில் கிடைக்கிறது. ஆனால், இன்னும் 2011 ஆம் ஆண்டு தொகுப்பு தான் வழங்கப்படுகிறது. இதன் சீனதளத்திற்குச் ( www.rising.com.cn ) சென்றால், V16 2012 என்ற அண்மைக் காலத்திய பதிப்பு கிடைக்கிறது. இருப்பினும்,ஆங்கில வழி புரோகிராமின் வைரஸ் டெபனிஷன் குறியீடுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், அதுவும் மேம்படுத்தப்பட்டதொகுப்பாகவே இயங்குகிறது. இன்னும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் பயன்படுத்த கிடைக்கின்றன. அவற்றின் பெயர்களையும், கிடைக்கும் தள முகவரிகளையும், ஒரு சில சிறப்புகளையும் இங்கு காணத் தருகிறேன்.
:-
9. கிங்சாப்ட் ஆண்ட்டி வைரஸ் (Kingsoft Antivirus):
கடந்த 11 ஆண்டுகளாக இந்த சீன நிறுவனம் இயங்கி வருகிறது. வேறுபட்ட பல வசதிகளை இது தருகிறது. தள முகவரி: http://en. softonic.com/s/freekingsoftantivirus2011download
:-
10: போர்ட்டி கிளையண்ட் (FortiClient):
நெட்வொர்க் செக்யூரிட்டி நிறுவனமான Fortinet வழங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். 11 வகை செயல்பாடுகளை இது தருகிறது. தள முகவரி: http://www.forticlient.com/
:-
11. அன்த்ரெட் (UnThreat):
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பிரிவில், 2011 முதல் செயல்படும் நிறுவனத்தின் தொகுப்பு. இன்ஸ்டலேஷன் செய்திட 100 எம்பி அளவிலானபைல்கள் தேவை. கிடைக்கும் தளம்: http://download.cnet.com/UnThreatFreeAntiVirus2013/30002239_475628288.html
:-
12. கொமடோ ஆண்ட்டி வைரஸ் (Comodo Antivirus):
ஆண்ட்டி வைரஸ் மற்றும் டிபன்ஸ் என இரு பிரிவுகளில் செயல்படுகிறது. புதிய வைரஸ்கள் வந்தாலும் அவற்றை வடிகட்டி எதிர்கொள்ளும் தொழில் நுட்பம் கொண்டுள்ளது. பெறுவதற்கு http://www.softpedia.com/get/Antivirus/ComodoAntiVirus.shtml என்றமுகவரிக்குச் செல்லவும்.
:-
13. நானோ ஆண்ட்டி வைரஸ் (NANO AntiVirus)
ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் தொகுப்பு. தற்போது சோதனைத் தொகுப்பு மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. மிக எளிமையானயூசர் இன்டர்பேஸ் உள்ளது. தள முகவரி: http://www. nanoav.ru/index.php?option=com_content&view=article&id=4&Itemid=50&lang=en
:-
இன்னும் பல இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவை தொடர்ந்து அதே திறனுடன் இயங்குமா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளன. இருப்பினும், இவை குறித்த ஆய்வு குறிப்புகளைப் படித்துப் பார்த்து பயன்படுத்தலாம்.
:-
நன்றி கம்பியூட்டர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக