ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ ஹைக்கூக்கள்

+5
ஜாஹீதாபானு
யினியவன்
பாலாஜி
அகல்
ஹிஷாலீ
9 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஹிஷாலீ Thu Dec 27, 2012 12:29 pm

First topic message reminder :


கருவுக்கு விடுதலை
மகிழ்ச்சி
கடவுளாய் குழந்தை ...!


தாசியானாள்
கண்ணகி
டெஸ்டியூப் பேபி


நிதிக்கு பின்
நீதி
முள் ஊசல் ...!


ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 A>
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by யினியவன் Thu Dec 27, 2012 3:45 pm

ஹிஷாலீ wrote:அக்கா இப்பத்தான் உங்களை நினைத்தேன் உடனே வந்துவிட்டர்கள் எப்படி அக்கா இது சாத்தியம்
தப்பு இருக்கற இடத்தில டப்புன்னு ஆஜராவாங்க நம்ம பானு - திருத்துங்க டீச்சர் திருத்துங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by அகல் Thu Dec 27, 2012 3:46 pm

யினியவன் wrote:
அகல் wrote:அடடே அப்ப இல்லையா புன்னகை
அப்பவும் இல்ல இப்பவும் இல்ல எப்பவும் இல்ல ன்னு
தெரியாமக் கூட சொல்லிடுவேன்னு நீங்க நெனச்சா
நீங்க என்னைவிட பெரிய கேணயனா இருப்பீங்க!!! புன்னகை
கேணங்ற வார்த்தைய அடிகடி சொல்றிங்க.. கீழ ஏதும் விளுந்திங்களா ?... எதுக்கும் ஒரு வாட்டி செக் பண்ணுங்கனே "மெடுல்லா ஆப்ளிக்கேட்டாவா" ஏதும் இருக்கப் போகுது ஹி ஹி புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஜாஹீதாபானு Thu Dec 27, 2012 3:47 pm

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:ஒரு பெண்ணே ஒரு பெண்ணை பற்றி ஹைக்கூ எழுதியது தவறோ என்று என் உள் மனது சொன்னதது அத்தான் கேட்டேன் மற்றபடி யாரும் இதுவரை மிரட்டவில்லை
உங்க உள்மனசுப் பெண் சொல்லுச்சா - ஒகே ஒகே - நான்கூட நம்ம பானுவோன்னு நெனச்சுட்டேன்!!!

ஏன் அண்ணா சும்மா இருக்குற என்னை சுரண்டிவிடுறிங்க என்ன கொடுமை சார் இது

அக்கா இப்பத்தான் உங்களை நினைத்தேன் உடனே வந்துவிட்டர்கள் எப்படி அக்கா இது சாத்தியம்

ஐ மீன் ஒரே அலைவரிசையா இருக்கம் ஹிஷா ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஹிஷாலீ Thu Dec 27, 2012 3:47 pm

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:அக்கா இப்பத்தான் உங்களை நினைத்தேன் உடனே வந்துவிட்டர்கள் எப்படி அக்கா இது சாத்தியம்
தப்பு இருக்கற இடத்தில டப்புன்னு ஆஜராவாங்க நம்ம பானு - திருத்துங்க டீச்சர் திருத்துங்க

நான் அப்படி நினைக்கவில்லை யினியவன் வந்துவிட்டார் இன்னும் பானு அக்காவை காணவில்லையே என்று நினைத்தேன்

அக்கா இதில் தவறு ஏதும் உள்ளதோ ?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஜாஹீதாபானு Thu Dec 27, 2012 3:47 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் அண்ணா சும்மா இருக்குற என்னை சுரண்டிவிடுறிங்க என்ன கொடுமை சார் இது
உலகம் அமைதியா இருந்தா நல்லதில்ல பானு - அதான் புன்னகை

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by யினியவன் Thu Dec 27, 2012 3:49 pm

அகல் wrote:கேணங்ற வார்த்தைய அடிகடி சொல்றிங்க.. கீழ ஏதும் விளுந்திங்களா ?... எதுக்கும் ஒரு வாட்டி செக் பண்ணுங்கனே "மெடுல்லா ஆப்ளிக்கேட்டாவா" ஏதும் இருக்கப் போகுது ஹி ஹி புன்னகை
என்னது மெடுல்லாகிட்ட ஆப்பிள் கேட்டனா? எப்ப கேட்டேன்? சரி இந்த மெடுல்லா எந்த ஊரு பொண்ணு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by அகல் Thu Dec 27, 2012 3:49 pm

ஜாஹீதாபானு wrote:
ஐ மீன் ஒரே அலைவரிசையா இருக்கம் ஹிஷா ஜாலி
எந்த FM அக்கா ..? புன்னகை ஐயோ என்ன கடிக்கபோறாங்க நான் அய்யோ, நான் இல்லை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஹிஷாலீ Thu Dec 27, 2012 3:49 pm

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:ஒரு பெண்ணே ஒரு பெண்ணை பற்றி ஹைக்கூ எழுதியது தவறோ என்று என் உள் மனது சொன்னதது அத்தான் கேட்டேன் மற்றபடி யாரும் இதுவரை மிரட்டவில்லை
உங்க உள்மனசுப் பெண் சொல்லுச்சா - ஒகே ஒகே - நான்கூட நம்ம பானுவோன்னு நெனச்சுட்டேன்!!!

ஏன் அண்ணா சும்மா இருக்குற என்னை சுரண்டிவிடுறிங்க என்ன கொடுமை சார் இது

அக்கா இப்பத்தான் உங்களை நினைத்தேன் உடனே வந்துவிட்டர்கள் எப்படி அக்கா இது சாத்தியம்

ஐ மீன் ஒரே அலைவரிசையா இருக்கம் ஹிஷா ஜாலி

மிகவும் சரிதான் அக்கா நமக்கு மிகவும் பிடிச்சவுன்களை நினைத்தாலே உடனே வந்துவிடுவார்கள் என்று இந்த விசயத்தில் உண்மையாகிவிட்டது அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by யினியவன் Thu Dec 27, 2012 3:50 pm

ஹிஷாலீ wrote:நான் அப்படி நினைக்கவில்லை யினியவன் வந்துவிட்டார் இன்னும் பானு அக்காவை காணவில்லையே என்று நினைத்தேன்

அக்கா இதில் தவறு ஏதும் உள்ளதோ ?

ஹைய்யோ ஹைய்யோ - தவறு இருந்தாலும் இல்லேன்னாலும் நாங்க கலாய்ப்போம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by யினியவன் Thu Dec 27, 2012 3:51 pm

அகல் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஐ மீன் ஒரே அலைவரிசையா இருக்கம் ஹிஷா ஜாலி
எந்த FM அக்கா ..? புன்னகை ஐயோ என்ன கடிக்கபோறாங்க நான் அய்யோ, நான் இல்லை
நம்ம சிதம்பரம் தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 4 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum