ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ ஹைக்கூக்கள்

+5
ஜாஹீதாபானு
யினியவன்
பாலாஜி
அகல்
ஹிஷாலீ
9 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஹிஷாலீ Thu Dec 27, 2012 12:29 pm

First topic message reminder :


கருவுக்கு விடுதலை
மகிழ்ச்சி
கடவுளாய் குழந்தை ...!


தாசியானாள்
கண்ணகி
டெஸ்டியூப் பேபி


நிதிக்கு பின்
நீதி
முள் ஊசல் ...!


ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 A>
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by யினியவன் Thu Dec 27, 2012 3:29 pm

அகல் wrote:ஹீஷாலி - நம்ம அண்ணன் சும்மாவே ஆடுவாரு.. நீங்க சலங்கைய வேற கட்டிவிட்டுடிங்க என்ன கொடுமை சார் இது புன்னகை ..
அப்படியே சலங்கை ஒலி கமல் மாதிரி கிணத்துல ஆடுவோம் - அப்படியே தள்ளி விடலாம்ன்னு ப்ளான் பண்றீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஹிஷாலீ Thu Dec 27, 2012 3:29 pm

அகல் wrote:
யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:
அகல் wrote:அனைத்தும் அருமை சகோ புன்னகை

மிக்க நன்றிகள் அக்கா
அகல் அக்காவா - அகல் சொல்லவே இல்ல சிரி
ஹீஷாலி - நம்ம அண்ணன் சும்மாவே ஆடுவாரு.. நீங்க சலங்கைய வேற கட்டிவிட்டுடிங்க என்ன கொடுமை சார் இது புன்னகை ..

சரிங்க அகல் இனிமேல் அவ்வாறு அழைக்க மாட்டேன் போதுமா !புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஹிஷாலீ Thu Dec 27, 2012 3:30 pm

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:
அகல் wrote:அனைத்தும் அருமை சகோ புன்னகை

மிக்க நன்றிகள் அக்கா
அகல் அக்காவா - அகல் சொல்லவே இல்ல சிரி

அண்ணா இனிமேல் அகலை கிண்டல் செய்ய வேண்டாம் ஒகே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by யினியவன் Thu Dec 27, 2012 3:30 pm

ஹிஷாலீ wrote:நன்றிகள் அண்ணா இரண்டாவது ஹைக்கூவை பதிவிடவே பயமாக இருந்தது யாரவது சண்டைக்கு வந்துவிடுவார்களோ என்று !
பயமா? யாரது மிரட்டினது? சொல்லுங்க ஒரு வழி பண்ணிடுவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by அகல் Thu Dec 27, 2012 3:31 pm

யினியவன் wrote:
அகல் wrote:ஹீஷாலி - நம்ம அண்ணன் சும்மாவே ஆடுவாரு.. நீங்க சலங்கைய வேற கட்டிவிட்டுடிங்க என்ன கொடுமை சார் இது புன்னகை ..
அப்படியே சலங்கை ஒலி கமல் மாதிரி கிணத்துல ஆடுவோம் - அப்படியே தள்ளி விடலாம்ன்னு ப்ளான் பண்றீங்களா?
அதெல்லாம் முன்னாடியே பிளான் பண்ணியாச்சு.. இப்ப தண்ணி இருக்க கெணத்துல தள்ளலாமா இல்ல மொட்ட கெணத்துல தள்ளலாமனுதான் ஒரே யோசயனாய இருக்கு சிப்பு வருது ...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஜாஹீதாபானு Thu Dec 27, 2012 3:32 pm

எல்லாம் சூப்பர் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஹிஷாலீ Thu Dec 27, 2012 3:33 pm

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:நன்றிகள் அண்ணா இரண்டாவது ஹைக்கூவை பதிவிடவே பயமாக இருந்தது யாரவது சண்டைக்கு வந்துவிடுவார்களோ என்று !
பயமா? யாரது மிரட்டினது? சொல்லுங்க ஒரு வழி பண்ணிடுவோம்.

ஒரு பெண்ணே ஒரு பெண்ணை பற்றி ஹைக்கூ எழுதியது தவறோ என்று என் உள் மனது சொன்னதது அத்தான் கேட்டேன் மற்றபடி யாரும் இதுவரை மிரட்டவில்லை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by யினியவன் Thu Dec 27, 2012 3:33 pm

அகல் wrote:அதெல்லாம் முன்னாடியே பிளான் பண்ணியாச்சு.. இப்ப தண்ணி இருக்க கெணத்துல தள்ளலாமா இல்ல மொட்ட கெணத்துல தள்ளலாமனுதான் ஒரே யோசயனாய இருக்கு சிப்பு வருது ...
பூவன வச்சு டிரயல்ஸ் பாருங்க அகல்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by யினியவன் Thu Dec 27, 2012 3:35 pm

ஹிஷாலீ wrote:ஒரு பெண்ணே ஒரு பெண்ணை பற்றி ஹைக்கூ எழுதியது தவறோ என்று என் உள் மனது சொன்னதது அத்தான் கேட்டேன் மற்றபடி யாரும் இதுவரை மிரட்டவில்லை
உங்க உள்மனசுப் பெண் சொல்லுச்சா - ஒகே ஒகே - நான்கூட நம்ம பானுவோன்னு நெனச்சுட்டேன்!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by ஹிஷாலீ Thu Dec 27, 2012 3:35 pm

அனைவருக்கும் சாரி அகலை விட்டு விடுங்கள் இதில் என் தவறு தான்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள் - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum