ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Poll_c10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Poll_m10'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

+6
ஹர்ஷித்
யினியவன்
Muthumohamed
பாலாஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
Powenraj
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Empty 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by Powenraj Thu Dec 27, 2012 12:07 pm

First topic message reminder :

டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் இருந்து தமிழகமுதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்துள்ளார்.
:-
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுகையில் ''10 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தந்ததால் வெளிநடப்பு செய்தேன். 10 நிமிடம் பேசியவுடன் மணி அடித்து எனது பேச்சை நிறுத்துமாறு கூறினார்கள். குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கி மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது. மத்திய அரசை எதிர்ப்பதால்தான் நான் அவமானப்படுத்தப் ­பட்டேன். என்னை மட்டுமில்லாமல் தமிழக மக்களையே அவமானப்படுத்தி விட்டது மத்திய அரசு. தமிழக தேவையை 10 நிமிடத்தில் எடுத்துரைக்க இயலவில்லை. 3ல் ஒரு பங்கு மட்டுமே என்னால் பேச முடிந்தது
பேச உரிய நேரம் வழங்க முடியாவிட்டால் எதற்கு டெல்லிக்கு அழைத்தார்கள்'' என்று குற்றம்சாட்டியு ­ள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
:-
நன்றி விகடன் மெகசின்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by கரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 7:58 pm

அனைத்து மாநிலத்திற்கும் பத்து நிமிடங்கள் என்றே இருக்கட்டும்.இதில் கட்சி விருப்பு வெறுப்பு விட்டு சிந்தித்துப் பாருங்கள்.ஒரு மாநிலத்தின் நிறை குறைகள்,தேவைகள்,நிகழ்கால சூழல்,இதற்க்கு மேல் ஐந்தாண்டுத்திட்டம் பற்றி தங்களது கருத்து, மாற்றங்கள்,தேவைகள்,போன்றவற்றை எவ்வாறு பத்து நிமிடங்களில் ஒரு முதல்வர் எடுத்துரைக்க முடியும்.( அனைத்து முதல்வர்களுக்கும் தான் சொல்கிறேன்)

எதெதற்கோ நேரத்தை விரையம் பண்ணி விவாதிக்கும் அரசு, நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பற்றி விவாதிக்க இப்படி கிடிக்கப் பிடியா? சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by lgp Sat Dec 29, 2012 10:33 pm

பத்து நிமிடங்கள் போதுமா போதாதா என்பதை பேசுவதற்கு முன்னரே சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.ஜெயலலிதா இந்திய அளவில் எதிர்க்கட்சித்தலைவர்களில் தான் துனிச்சலானவர் என மற்ற கட்சித்தலைவர்களுக்கு காட்டுவதற்காக போட்ட நாடகமாகவே தோன்றுகிறது.அவரது வேண்டுகோளின்படி முதலில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது இஷ்டத்திற்கு விட்டிருந்தால் மணிக்கனக்கில் பேசியிருப்பார்.இறுதியாகப் பேசுபவர்களுக்கு நேரமே கிடைத்திருக்காது.
lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by அகிலன் Sun Dec 30, 2012 1:49 am

Powenraj wrote:

. மத்திய அரசை எதிர்ப்பதால்தான் நான் அவமானப்படுத்தப் ­பட்டேன்.
இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன? இனிமேல் மத்திய அரசை எதிர்ப்பதை கைவிடப்போகிரார? அப்படிஎன்றால் தமிழக மக்களுக்கு இவரால் எந்த நன்மையையும் இல்லை.

நேர்மையே பலம்
'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by lgp Sun Dec 30, 2012 10:00 am

அகர வரிசைப்படி தான் முதல்வர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும். முதலில் பேச வேண்டியவர் ஆந்திர முதல்வரே. ஆனால் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கினங்க முதலில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.அத்ற்குப்பிறகு வெளி நடப்பு செய்யவில்லையென்றால் 390 நிமிடம் அடுத்த 39 முதல்வர்கள் பேசுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.மேலும் பேச வேண்டிய உரை முழுதும் புத்தகமாக வெளியிடப்பட்டு பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பெற வேண்டியதை (பதிவு செய்ததை) அரசியல் கலக்காமல் தனிப்பட்ட முறையில் பேசி பெறுவதுதான் புத்திசாலித்தனம்.தான் பிரதமர் ஆக விருப்பபட்டால் அதை அரசியல் கூட்டங்களின் மூலமாகத்தான் முயற்சி செய்யவேண்டுமேயன்றி அரசு விழாக்களில் மூலம் முயற்சிக்கக்கூடாது.
lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by Muthumohamed Sun Dec 30, 2012 12:36 pm

lgp wrote:அகர வரிசைப்படி தான் முதல்வர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும். முதலில் பேச வேண்டியவர் ஆந்திர முதல்வரே. ஆனால் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கினங்க முதலில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.அத்ற்குப்பிறகு வெளி நடப்பு செய்யவில்லையென்றால் 390 நிமிடம் அடுத்த 39 முதல்வர்கள் பேசுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.மேலும் பேச வேண்டிய உரை முழுதும் புத்தகமாக வெளியிடப்பட்டு பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பெற வேண்டியதை (பதிவு செய்ததை) அரசியல் கலக்காமல் தனிப்பட்ட முறையில் பேசி பெறுவதுதான் புத்திசாலித்தனம்.தான் பிரதமர் ஆக விருப்பபட்டால் அதை அரசியல் கூட்டங்களின் மூலமாகத்தான் முயற்சி செய்யவேண்டுமேயன்றி அரசு விழாக்களில் மூலம் முயற்சிக்கக்கூடாது.

சூப்பருங்க

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 M'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 U'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 T'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 H'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 U'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 M'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 O'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 H'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 A'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 M'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 E'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! - Page 2 Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum