ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...)

2 posters

Go down

இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...) Empty இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...)

Post by செரின் Thu Oct 15, 2009 2:57 pm

சென்னை: இலங்கை விவகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள கவிதை..

களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்திலோ

கண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார்

இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும்

இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்று

இடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றன

கண் கலங்கிடக் கண்டனங்கள் பொழிகின்றன

ஐநா சபையும் அப்படியொரு முடிவெடுத்து அறிவிக்க

ஆயத்தமான போது; கம்யூனிஸ்ட் சீனா மட்டும் கண்டிப்பு காட்டி

அதனைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டு

தீவிரவாதிகளைத் தீர்த்துக்கட்டத் தான் வேண்டுமென்று

திடமாய் உரைத்ததாம்

அய்யோ; கம்யூனிஸ்ட்டுகளே - இங்கே

இலங்கையில் போர் நிறுத்தம் என்று

இரட்டை வேடம் போடுகின்றீர்களே; இது நியாயந்தானா?
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...) Empty Re: இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...)

Post by nandhtiha Thu Oct 15, 2009 3:03 pm

வணக்கம்
திரு செரின் அவர்களே, இதையெல்லம் கவிதை என்று சொல்லாதீர்கள் அது தமிழுக்கே இழுக்கு, வரியை மடக்கிப் போட்டாலோ இரண்டு முறை படித்தாலோ அவைகள் கவிதைகள் ஆகி விடுமா? கவிதை போகட்டும், இவருக்கு அருகதை இருக்கிறதா இது மாதிரி எழுத?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...) Empty Re: இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...)

Post by செரின் Thu Oct 15, 2009 3:07 pm

இதை கவிதை என்று நாம் கூறவழல்லை அக்கா அவரே கூறிதான் வெளியட்டு இருக்கிநார். அதை நான் அப்படியே தந்தேன்.

இவருக்கு அருகதை இருக்கிறதா இது மாதிரி எழுத?

இதை தானக்கா நானும் கேட்கிறேன்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...) Empty Re: இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்-கருணாநிதி கவிதை( ஹா..ஹா...)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum