ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

5 posters

Go down

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Empty உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

Post by Powenraj Thu Dec 27, 2012 9:08 am

பெண்கள் விரும்பும்உடல் அலங்காரத்தில்முக்கிய பங்கு வகிப்பது, உதட்டுச்சாயம். அந்த உதட்டுச் சாயம் உயிரை காவு வாங்கும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
:-
நாங்க ஒன்னும் முழுங்கிட மாட்டோம்...அதுனால எங்களுக்கு ஒன்னும்பிரச்சினை கிடையாதுஎன்று நினைக்கின்றீர்களா? இதை போட்டாலே உங்களுக்கு ஆபத்துதான் என்று சொல்கின்றது..அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு.
என்னாங்கடா இது வம்பா போச்சு? உதட்டுச் சாயத்தை கண்டுபிடிச்சதே அவனுங்கதான்...இப்போ அவனுங்களே இது ஆபத்து னு எப்படி சொல்றானுங்க? நியாயமான கேள்விதான்...நானும் அப்படி நினைச்சுதான் மேற்கொண்டு படிச்சேன்..
:-
உதாரணமாக சொல்லப் போனால் அமெரிக்காவின் "ரெட் எர்த்" என்ற நிறுவனம் முன்னர் உதட்டுச் சாயத்தின் விலையை 67 டாலர் என்று அறிவித்தது. தற்போது வெறும் 10 டாலருக்கு அதிரடியாக குறைத்துள்ளது. 57 டாலரை குறைத்து அது எப்படி லாபம் சம்பாதிக்க முடியும்? அதில்தற்போது லீட் என்னும் வேதியியல் பொருளை அதிகம் கலப்பதால் விற்பனையில் அதிரடி தள்ளுபடி செய்திருக்கின்றது. லீட் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது.
:-
உதட்டுச் சாயத்தை மிக அடர்த்தியாக பயன்படுத்துவோருக்கு மிக விரைவினில் மார்பக புற்று நோய் உருவாகின்றது என்றும் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
:-
CHRISTIAN DIOR
LANCME
CLINIQUE
Y.S.L
ESTEE LAUDER
SHISEIDO
RED EARTH (Lip Gloss)
CHANEL (Lip Conditioner)
MARKET AMERICA-MOTNES LIPSTICK.
இதை தமிழில் எழுத முடியாததற்கு மன்னிக்கவும்...மேற்கொண்ட ரகங்கள் அனைத்தும் லீட் என்னும் வேதியியல் பொருள் கலக்கப்படும் உதட்டுச் சாயங்களை கொண்டதாகும்.
:-
நம்ம ஊருலதான் இந்த பேரே இருக்காதே..அப்போ யூஸ் பண்ணலாமா? அதுல லீட் கலந்திருக்குன்னு எப்படி கண்டுபிடிக்கிறது? அதுக்கு ஒரு வழி இருக்கு!
இப்படிப்பட்ட உதட்டுச் சாயத்தை கொஞ்சம் கையிலே தேய்ச்சிட்டு அதுல உங்க மோதிரத்தை வைச்சு தேய்ச்சீங்கன்னா அது கொஞ்ச நேரத்துல கருப்பு கலரா மாறிடுமாம். அப்படி மாறிடுச்சுனா அதுல லீட் என்னும் வேதியியல் பொருள் கலந்திருக்குன்னு அர்த்தம்.
:-
அதுமட்டுமில்லாம இந்த லீட் கலந்த உதட்டுச் சாயம் அதிக நேரம் நீடிச்சு நிற்குமாம்."லீட்" ல டை ஆக்சின் கார்சினொஜென்ஸ் புற்றுநோயை உருவாக்குமாம்.
நீங்கதான் சாயம் போடாமலே ரொம்ப அழகா இருக்கீங்களே? அப்புறம் எதுக்கு அந்த சாயம்? இப்போ சொல்லுங்க...சாயத்தை போட்டு சாவை வரவழைக்கனுமா என்ன?
சத்தியமா அளவுக்கு ஆராய்ச்சி பண்ற அளவுக்கு நான் பெரிய ஆளு எல்லாம் கிடையாது!
மவுன்ட் சினாய் மருத்துவமனை, டொராண்டோ
இந்த தகவலை வழங்கியது மருத்துவர். நாஹித் நேஹ்மான்.
:-
நன்றி:மின்சாரம் வலைதளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Empty Re: உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

Post by Ahanya Thu Dec 27, 2012 9:38 am

பகிர்வுக்கு நன்றி பவுன்ராஜ். சோகம்


உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Empty Re: உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

Post by ஜாஹீதாபானு Thu Dec 27, 2012 2:57 pm

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Empty Re: உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

Post by dhilipdsp Thu Dec 27, 2012 2:59 pm

உண்மை ? உண்மை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Empty Re: உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

Post by கரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 7:25 pm

பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். லீட் என்றால் "லெட் " தானே ?


பெண்கள் உதட்டுசாயம் வேண்டுமென்றால் பீட்ரூட் தோலினை லேசாக சீவினால் அதில் சிவப்பு நிறமாக இருக்கும் பகுதியை உதட்டின் மீது தடவினால் உதடு சிவப்பாக இருக்கும் இயற்கையானது ஆபத்தில்லை.ஆனால் குறைவான நேரம் தான் இருக்கும் .நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அந்த நிமிடம் இட்டால் போதும்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Empty Re: உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

Post by Ahanya Thu Dec 27, 2012 8:07 pm

இனி அப்படியே செய்கிறோம் கவி.


உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Empty Re: உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

Post by கரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 8:18 pm

Ahanya wrote:இனி அப்படியே செய்கிறோம் கவி.

நல்லது.(அப்போ மேக் அப் போடாம விடமாட்டீங்க புன்னகை )
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை! Empty Re: உதட்டு சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum