ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரளி விதை

+4
பூவன்
ரா.ரா3275
அகல்
அபிரூபன்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அரளி விதை - Page 3 Empty அரளி விதை

Post by அபிரூபன் Wed Dec 26, 2012 10:51 pm

First topic message reminder :

தனிமையில் இருந்தேன் உன்னோடு
தவிப்புகள் என் மனதில்
தருவாளா ஒரு முத்தம்தனை
தந்தாள் உதட்டில் அல்ல
கைகளில்

காதல் முத்தமா அது?
அல்ல அன்பு முத்தமா!!!

விளையாட்டாய் தந்த முத்தம்
வினை விதைத்தது காதல் வித்துகளை

வித்துகள் செடியகின
கண்ணீர் விட்டு வளர்த்தேன் காதல் செடியை

செடி மரமாகியது
இரத்தம் சிந்தி வளர்த்தேன் காதல் மரத்தை

கனிந்ததா காதல் பழம்?
கனிந்தது ருசித்தும் பார்த்தேன்

சில ஆண்டுகளுக்கு பிறகு

கல்லறையில் கண்மூடி தூங்கி கொண்டிருந்தேன்
அவள் மூச்சுகாற்றுபட்டு எழுந்து பார்த்தேன்

காதல் கணவனோடு கைகோர்த்து நின்றாள்
என் மன அஞ்சலிக்காக
அழகான ரோஜாவை என் பாதத்தில் வைத்தாள்

என் அழகிய காதலியே -அன்று
அரளி விதையை விதைத்தாயே
இன்று ரோஜாவை விதைக்கிறாயே
இதை அன்றே விதைதிருக்கலமே
நானும் கல்லறயை கரம் பிடித்திருக்கமாட்டேனே

(கவிதையில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்)


அரளி விதை - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down


அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by அபிரூபன் Wed Dec 26, 2012 11:51 pm

பூவன் wrote:
divyabi wrote:இரவு நேரம் மொக்கை போடதிங்க பாஸ் தூக்கம் வந்துரும்

மொக்கை அப்ப்டின என்ன
ஐயோ ராமா இந்த கொசு தொல்லை தாங்க முடியல(மன்னிக்கவும்)


அரளி விதை - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by பூவன் Wed Dec 26, 2012 11:54 pm

ஐயோ ராமா இந்த கொசு தொல்லை தாங்க முடியல(மன்னிக்கவும்)

கொசுவிரட்டி வாங்குங்க ,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by அபிரூபன் Wed Dec 26, 2012 11:57 pm

பூவன் wrote:
ஐயோ ராமா இந்த கொசு தொல்லை தாங்க முடியல(மன்னிக்கவும்)

கொசுவிரட்டி வாங்குங்க ,,,
இனிய இரவு வணக்கம் நண்பரே.........



அரளி விதை - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by Ahanya Thu Dec 27, 2012 10:01 am

பூவன் wrote:
அபோ நீங்க காமெடி பீசா

பீசாவில் காமெடி வகை உள்ளதா ?? தெரியாம போச்சே ??

சிரிப்பு சிப்பு வருது


அரளி விதை - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by Ahanya Thu Dec 27, 2012 10:04 am

எல்லாம் சரி அண்ணா. படத்தில இருக்கிற அக்கா யாரு?


அரளி விதை - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by பூவன் Thu Dec 27, 2012 10:12 am

Ahanya wrote:எல்லாம் சரி அண்ணா. படத்தில இருக்கிற அக்கா யாரு?
இது ரொம்ப பக்கா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by ஜாஹீதாபானு Thu Dec 27, 2012 3:35 pm

அடடா ரொம்ப அருமை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by அபிரூபன் Thu Dec 27, 2012 6:07 pm

[quote="ஜாஹீதாபானு"]அடடா ரொம்ப அருமை சூப்பருங்க [/quote
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


அரளி விதை - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by கரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 8:05 pm

கவிதை நன்று . சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by இளமாறன் Fri Dec 28, 2012 12:08 am

கல்லறையில் துங்குபவர்களை கூட காதல் விடுவதில்லை சிரி சிரி சிரி சிரி

கவிதை ஆக்கம் நன்று வாழ்த்துக்கள்

அழகிய தேவதைகளுக்கு
அனுமதி இல்லை
கல்லறை உரிமையாளர்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அரளி விதை - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அரளி விதை - Page 3 Empty Re: அரளி விதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum