புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
111 Posts - 71%
heezulia
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
3 Posts - 2%
prajai
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
3 Posts - 2%
Barushree
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
1 Post - 1%
sram_1977
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
1 Post - 1%
nahoor
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
165 Posts - 76%
heezulia
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
9 Posts - 4%
prajai
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
3 Posts - 1%
Barushree
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_m10"தன்னம்பிக்கை பெண்கள்!' Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தன்னம்பிக்கை பெண்கள்!'


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 27, 2012 8:56 am

"தன்னம்பிக்கை பெண்கள்!'

உள்ளாடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, புதுவலவு மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகிலுள்ள புதுவலவு தான், எங்கள் கிராமம். விவசாய கூலி போதவில்லை. எனவே, ஏதாவது தொழில் பண்ண நினைத்தோம்.தோட்ட வேலைக்கு போன, 14 பேரும் சேர்ந்து, ஒரு குழு ஆரம்பித்தோம். சில நாட்களில், திருப்பூரிலிருந்து, பனியன் கட்டிங் வேஸ்டேஜை வாங்கி, அதை வைத்து, ஜட்டி தயாரிக்கலாம் என கூறினர். எங்களில், சிலருக்கு மட்டும் தான், டெய்லரிங் தெரியும். அவர்களின் தன்னம்பிக்கையை பார்த்து, தைரியமாக இறங்கினோம். முதலில், மூன்று மெஷின் போட்டு துவங்கினோம். இப்போது, 10 மெஷின்கள் உள்ளன. 10 - 20 ரூபாய்க்கு திண்டாடினோம். இப்போது, ஒரு ஆளுக்கு, 160 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது.குழு துவங்கிய போது, ஐந்து பேருக்கு மட்டும் தான் தொழில் தெரியும். ஓர் ஆண்டிலேயே, எங்களின் செயல்பாடுகளைப் பார்த்து, 2.5 லட்சம் ரூபாய் மானியம் கடன் கொடுத்தனர். அடுத்தடுத்து, "ஆர்டர்ஸ்' வர, வெளி ஆட்களை வைத்து, வேலை பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருக்கோம்.எல்லாரும் முல்லை, தென்றல் என்று தான், மகளிர் குழுக்களுக்கு பெயர் வைப்பர். ஆனால், ஊர் பாசத்தில், நாங்கள், ஊரின் பெயரிலேயே குழுவை துவங்கினோம்.நாங்க தயாரிக்கும் உள்ளாடைகளை, ஆட்களை வைத்து, ஈரோடு துணிச் சந்தையில் இறக்குவோம். ஆந்திரா, கர்நாடகா, கேரள வியாபாரிகள் போட்டி போட்டு, மொத்தமாக வாங்கிப் போய் விடுவர்.ஒரு கட்டத்தில், அதிகமான டிமாண்ட் வந்த போது, எங்களால், அந்த அளவுக்கு பண்ண முடியவில்லை.எந்த அளவுக்கு, "ஹை குவாலிட்டி' உள்ளாடைகளின் தேவை கூடிக் கொண்டே போகிறதோ, அதே அளவு, "சீப்' ரேட்டில் கிடைக்கிற உள்ளாடைகளுக்கும், நல்ல டிமாண்ட் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனால், இதற்கு, எப்பவும் மவுசு குறையாது.

-தினமலர்



"தன்னம்பிக்கை பெண்கள்!' Paard105xz"தன்னம்பிக்கை பெண்கள்!' Paard105xz"தன்னம்பிக்கை பெண்கள்!' Paard105xz"தன்னம்பிக்கை பெண்கள்!' Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 27, 2012 9:26 am

தன்னம்பிக்கை என்றும் வீண்போகாது.மகளிர் குழுவுக்கு வாழ்த்துக்கள்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Thu Dec 27, 2012 9:55 am

Powenraj wrote:தன்னம்பிக்கை என்றும் வீண்போகாது.மகளிர் குழுவுக்கு வாழ்த்துக்கள்
அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக