ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

5 posters

Go down

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Empty 1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:14 pm

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Tamil_News_large_61303220121225014105

புதுச்சேரி:புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 1 செ.மீ., கன சதுர அளவுள்ள குடில் செய்து, தலா, ஒவ்வொரு அரிசியில் குழந்தை இயேசு, மாதா, சூசையப்பர், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை உருவாக்கியுள்ளார். புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர், சுந்தரராசு, 35; பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, 1 செ.மீ., கன சதுரம் அளவுள்ள குடில் செய்துள்ளார்.அந்தக் குடில் நடுவே, மிளகுத் தூளைப் பயன்படுத்தி, மலையை உருவாக்கியுள்ளார். தலா, ஒவ்வொரு அரிசியில் ஒரு உருவமாக, குழந்தை இயேசு, மாதா, சூசையப்பர், தேவதை, கிறிஸ்துமஸ் தாத்தா உருவாக்கியுள்ளார்.இயற்கையான புல், செடி, பூக்கள் போன்றவைகளும், இயேசு பிறக்கும் போது தெரியும் வால் நட்சத்திரம், குழந்தை இயேசு மீது படுவது போலவும், உயிரோட்டமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை லென்ஸ் உதவியுடன் மட்டுமே, தெளிவாக பார்க்க முடியும். இந்த மிகச் சிறிய கிறிஸ்துமஸ் குடிலை, அப்பகுதி மக்கள் பலர் பார்வையிட்டு ரசித்து, ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நன்றி:தினமலர்


1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Paard105xz1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Paard105xz1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Paard105xz1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Empty Re: 1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 10:50 pm

அட...சூப்பர் வாத்தியாரே... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை 224747944

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை R1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை A1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Empty1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை R1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Empty Re: 1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

Post by அகல் Wed Dec 26, 2012 10:51 pm

நெஜாமாவே சாதனைதான்.. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் ..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Empty Re: 1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu Dec 27, 2012 8:09 am

வாவ்...அற்புதம்...வாழ்த்துக்கள்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Empty Re: 1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

Post by SajeevJino Thu Dec 27, 2012 8:32 am

இது கன்னியாகுமரி கருங்கல் சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்ட மிக பிரமாண்டமான குடில்கள் ....என்னுடைய முகநூல் லிங்க் இங்கே இணைத்துள்ளேன் பாருங்கள்

www.facebook.com/photo.php?fbid=537602949584735&set=a.527594930585537.124599.100000051040239&type=1&relevant_count=19&ref=nf" alt="" />



www.facebook.com/media/set/?set=a.527594930585537.124599.100000051040239&type=1


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை Empty Re: 1 செ.மீ., கன சதுரத்தில் கிறிஸ்துமஸ் குடில் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை
» தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது; 75 பவுன் தங்க நகைகள் மீட்பு
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
» வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை
» தமிழக அரசு பள்ளி மாணவி சாதனை: மெக்சிகோவில் நடந்த மாநாட்டில் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum