ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

+3
ச. சந்திரசேகரன்
ரா.ரா3275
அச்சலா
7 posters

Go down

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Empty கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

Post by அச்சலா Wed Dec 26, 2012 10:13 pm

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி
கோழிக்கோடு : கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மாணவி, 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தி, இசை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

கேரள மலப்புரம் மாவட்டம், வடக்கன்கரா என்ற இடத்தை சேர்ந்த, கருவட்டில் யாசிர் - சகீரா தம்பதியின் மகள், ஹன்னா யாசிர். மலப்புரத்தில் உள்ள, மேல் நிலை பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், கேரளா மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும், 60க்கும் மேற்பட்ட, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடியுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக, கர்நாடக இசை பயின்று வரும் இந்த முஸ்லிம் மாணவி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கர்நாடக இசை கச்சேரிகளில் பாடி வருகிறார். பாரம்பரிய முஸ்லிம் பெண் போல, முகத்தை மட்டும் வெளியே காட்டியவாறு, மேடைகளில், கீர்த்தனைகளையும், ஆலாபனைகளையும் அருமையாக இசைத்து, இசை ரசிகர்களை மகிழ்ச்சியூட்டி வருகிறார்.

""இசைக்கு முன், மதம் கிடையாது; நான் முஸ்லிமாக இருப்பதால், எனக்கு, கர்நாடக இசை பாடல்களை கற்பதிலும், பாடுவதிலும் எந்த கஷ்டமும் இல்லை. அதுபோல, முஸ்லிம் உடையில் மேடையில் தோன்றுவதில் எந்த சிரமமும் இல்லை; என் ரசிகர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை,'' என்கிறார், இந்த மாணவி.கர்நாடக இசை மட்டுமின்றி, கிறிஸ்தவ பாடல்களையும், முஸ்லிம் மத வழிபாட்டு பாடல்களையும் கற்று தேர்ந்துள்ள ஹன்னா, கேரள மாநிலத்தின் இசை குயிலாக பாராட்டப்படுகிறார்.

நன்றி:தினமலர்



கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Paard105xzகர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Paard105xzகர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Paard105xzகர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Empty Re: கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

Post by ரா.ரா3275 Wed Dec 26, 2012 10:31 pm

ஹன்னா...நீ பெருசா வரணும் கண்ணா...வாழ்த்துகள்...


கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி 224747944

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Rகர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Aகர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Emptyகர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Rகர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Empty Re: கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

Post by ச. சந்திரசேகரன் Thu Dec 27, 2012 2:53 am

நல்ல தேவையான பதிவு. நன்றிகள்.

"அமாவாசைக்கும் அப்துல்காதிருக்கும் என்ன சம்மந்தம்" என்ற வாக்கியத்தை பொய்யாக்கிய ஹன்னா நீ வாழ்க வளர்க.

ஒரு காலம் வரும்
அம்பி பாட
அப்துல் ஆட
அந்தோணி இசைக்க
அனைவரும் ரசிக்க
அகில உலகம் பாராட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை

நாம் இந்தியர்களே அன்றி வேறில்லை


கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Empty Re: கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

Post by முத்துராஜ் Thu Dec 27, 2012 8:03 am

உண்மையான கலைகளுக்கு எந்த மதமும் தடையில்லை :silent:


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Empty Re: கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

Post by சதாசிவம் Thu Dec 27, 2012 10:30 am

இது ஒன்றும் புதிதல்ல, ஷேக் சின்ன மௌலானா, கே ஜே ஜேசுதாஸ் என்று பலரும் உள்ளனர்.

இசை, மருத்துவம், உடல் நலம், ஜோதிடம், மொழி இவைகள் அனைவருக்கும் பொதுவானது. ஆயினும் சிலர் யோகாவை புறக்கணிக்கின்றனர்.


சதாசிவம்
கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Empty Re: கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 27, 2012 11:24 am

அது சரி...தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதரைப்பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும் இங்கே ?
அவர் தமிழ் இசைக்காக (கர்நாடக இசை) செய்த அளவிடமுடியாத சேவைகளை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Empty Re: கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

Post by பாலாஜி Thu Dec 27, 2012 1:42 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அது சரி...தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதரைப்பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும் இங்கே ?
அவர் தமிழ் இசைக்காக (கர்நாடக இசை) செய்த அளவிடமுடியாத சேவைகளை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அப்படியா மேலும் சில விபரங்கள் தாங்களேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி Empty Re: கர்நாடக இசை கச்சேரிகளில் பாடும் முஸ்லிம் மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum