ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+31
Eswar2009
இளமாறன்
உமா
உதயசுதா
றினா
chinnavan
Powenraj
கோவிந்தராஜ்
jeju
Priya Tharsni
ராஜா
krishnaamma
சிவா
Ahanya
achala
ஹர்ஷித்
Pakee
யினியவன்
grcravi
ச. சந்திரசேகரன்
balakarthik
Gnana soundari
பாலாஜி
DERAR BABU
பூவன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
அச்சலா
கரூர் கவியன்பன்
alayashok
Muthumohamed
35 posters

Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed Dec 26, 2012 9:23 am

First topic message reminder :

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 28299126584640020795625

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat Feb 09, 2013 10:09 pm

ஒரு பாட்டி தனது கணவருக்கு சரியாக காது கேட்கவில்லை என்று மருத்துவரிடம் அழைத்துப் போனாள். இந்த வயதுக்கு மேல் அதை சரி செய்ய முடியாது, அவருக்கு எந்த தூரத்தில் இருந்து பேசினால் காது கேட்குமோ, அவ்வளவு தூரத்தில் இருந்து பேசுவதுதான் ஒரே வழி என்று கூறி மருத்துவர் அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்ததும் பாட்டி, தாத்தாவை வீட்டின் ஒரு மூலையில் நிற்க வைத்துவிட்டு, இன்னொரு மூலைக்குச் சென்றார். அங்கிருந்து கேட்டார். "மதியம் என்ன சமைக்கட்டும்?"

அந்த தூரத்தில் எதுவும் கேட்கவில்லை. பத்தடி முன்னே வந்து அதே கேள்வியைக் கேட்டார். எந்த பதிலும் இல்லை. இன்னும் பத்தடி தள்ளி வந்து கேட்டார்.

பதில் வந்தது. "மூன்றாவது தடவையாக சொல்கிறேன், செவிட்டு முண்டமே! சிக்கன் பண்ணு!!"

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat Feb 09, 2013 10:14 pm

ஒரு மனிதன் நல்லவனா, தீயவனா என்று கண்டு பிடிப்பது எப்படி?
-
ஒருவனோடு ஒரு மணி நேரம் பேசினாலே, பெரும்பாலும் அவன்
நடத்தையும், அவனுடைய குணம் முழுவதும் வெளிப்பட்டுவிடும்.

பேசாமல் கழுத்தறுப்பவர்களைத்தான் அடையாளம் கண்டு கொள்ள
முடியாது..!
-
--------------------------------------------
>கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் - நூலிலிருந்து

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat Feb 09, 2013 10:20 pm

உலகத்தவர் வகிக்கும் அந்தஸ்துகளுள் தாய் ஒருத்தியின் அந்தஸ்தே
தலை சிறந்தது

.சுயநலப்பற்றற்ற நிலையில் தாய் ஒருத்தி இருக்கின்றாள். சுயநலத்தை
நீக்கல் வேண்டும் என்னும் கோட்பாட்டை தாய் ஒருத்தியிடமிருந்தே
மற்றவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.

கடவுளின் அன்புக்கு அடுத்தபடியில் இருக்கிறது தாயின் அன்பு.
ஆதலால் தாயின் அன்பு மூலமே கடவுள் அன்பை நாம் ஓரளவு அறிந்து
கொள்ள முடியும். ஏனைய அன்புகளெல்லாம் தாயின் அன்புக்கு நிகராகாது.
-
-------------------------------------------
--சுவாமி சித்பவானந்தர்

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat Feb 09, 2013 10:20 pm

எரிவதில் தீபம்...............................அழகு.

மறைவதில் சூரியன்.......................அழகு.

சுற்றுவதில் புவி.............................அழகு.

வளர்வதில் பிறை..........................அழகு.

மின்னுவதில் விண்மீன்..................அழகு.

தவழ்வதில் குழந்தை......................அழகு.

நடப்பதில் நதி............................... அழகு.

விழுவதில் அருவி........................ அழகு.

உறைவதில் பனி.......................... அழகு.

விளைவதில் நெற்கதிர்..................அழகு.

குளிர்ச்சியில் தென்றல்................. அழகு.

உழைப்பதில் வியர்வை................. அழகு.

பாடுவதில் குயில்......................... அழகு.

பறப்பதில் பருந்து..........................அழகு.

காதலில் புரிதல்........................... அழகு.

உறவினில் நட்பு...........................அழகு.

மொழிகளில் எனது மொழி "தமிழ்"..அழகு.

இதற்கும் மேலாய்

எப்போதும் என் "தாய்" எனக்கு......."அழகு".

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sat Feb 09, 2013 10:27 pm

ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதி சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தை கவனித்தார்.

துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்" என்று தலை அசைத்தார். ஆனால் துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது
"இல்லை என்று தலை அசைத்தார்.

அது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே இறுதி சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள். ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்களே, ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து ஏன் மனைவியைப் பற்றி நல்லவிதமாக சொல்வார்கள். எவ்வளவு அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம். என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைப்பேன்.

சரி ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று தலையசைத்தீர்களே ஏன்? ஒ.. அதுவா, அவர்கள் அந்த 'காளை மாட்டை விற்பனைக்கு தர முடியுமா?" என்று கேட்டார்கள். நான் இல்லை என்று சொன்னேன் என்றார்.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Feb 10, 2013 12:08 pm

மெட்ரோ சிட்டி எல்லாத்துலயும் IT பீல்ட்ல இருக்கிறவன் 30000, 40000 தான் சம்பாதிச்சா

அவன நம்பி புரோட்டா கடை இட்லி கடைபோட்டவன்

அவங்கள விட ரெண்டு மடங்கு சம்பாதிக்கிறாங்க#

இயற்கை

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Sun Feb 10, 2013 12:18 pm

ஓரு நாடு நல்ல சட்டங்களால் ஆளப்படுவதை காட்டிலும்

நல்ல மனிதனால் ஆளப்பெறுவது மேலாகும்.

-அரிஸ்டாட்டில்.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon Feb 11, 2013 10:20 am

...........ஓரவஞ்சனை.........
________________________
இன்னொருமுறை கேட்காதே !
உன்னால் ஏன் அவமானப்பட்டேன் என்று !
நான் என் வலியை விவரிக்கையில்,
உன் இதழோரம் பூக்கிற புன்னகை,
கொழுந்துவிட்டு எரியச்செய்கிறது,
எனுள் இயலாமைத்தீயை !
தோற்றதை ஒப்புக்கொள்கிறேன் !
அதோடு பேசாமல் தொலைந்துபோ எனைவிட்டு !
ஆணென்ற அகம்பாவம் உன் அத்தனை அசைவிலும் !
இதற்கா என் இளமை தொலைத்தேன் நீயே கதியென்று கிடந்து !!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon Feb 11, 2013 10:20 am

............ஆபரணம்..........
_____________________
சாக்கடைக்குள் விழுந்த தங்கச்சங்கிலி,
தேடிக்கழுவப்பட்டு மீண்டும் அணியப்பட்டது !
அதே சாக்கடையை சுத்தப்படுத்தும் மனிதன்,
ஒதுங்கி அருவருப்பாய் பார்க்கப்படுகிறான் !
முகம்கோணாமல் அசுத்தங்களை,
சத்தமில்லாமல் சுத்தப்படுதிவிடுகிறான் அவன் !
தூசுபட்டாலும் துடித்து சுத்தம்செய்து,
மாசுபடாத பிறவியாகவே வளையவருகிறாய் நீ !
அருவருக்கப்படும் பொருளாகவே,
அனுதினமும் அசிங்கமாய்ப்பார்க்கப்படுகிறான் அவன் !
புறஅழகை பெரிதாய் பாவித்து,
அகஅழகு கெட்டு அறிவுகெட்டுத் திரிகிறாய் நீ !
உன்னை எஜமானே என்று,
தன்னை மறக்காது குனிந்து வணங்குகிறான் அவன் !
தகுதியே இல்லாமல் எண்ணங்கள் கொல்லாமல்,
எருமையாய் முருக்குகிறாய் அவனை வணங்கவேண்டிய நீ !!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon Feb 11, 2013 10:22 am

..............சத்தியம்...............
_______________________
முயற்சிகள் முடிவுக்குவரும்போது,
தோல்வி வெற்றி என ஏதோ ஒன்றில்,
முடிந்துவிடுகிறது நடந்தது,
இதில் தோல்வியை அனுபவமாகவும்,
வெற்றியை அங்கீகாரமாகவும் நினைத்தால் நலம் !
மாறாய் முறையே அவமானமாகவும்,
தலைக்கனமாகவும் மாறிவிடுதல்,
கேடு விளைவித்து காடுசேர்க்கும் சீக்கிரமாய் !!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Tமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Uமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Oமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Hமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Aமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Mமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Eமுகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 35 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 35 of 100 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 67 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum