ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

+9
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
முத்துராஜ்
ச. சந்திரசேகரன்
பூவன்
அபிரூபன்
அகிலன்
கரூர் கவியன்பன்
அகல்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by அகல் Wed Dec 26, 2012 7:55 pm

First topic message reminder :

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Drainage

வாடகைக்கு வீடு கேட்டா
வாங்கன்னு சொன்னாக - நான்
செய்யும் வேல கேட்டு
போங்கன்னு நின்னாக

உன் சிறுநீர சுத்தம் செய்யும்
சேவகன் நான் கேட்டா - நீ
குடிநீரு தரமாட்ட
குத்தம் சொல்லி என்ன செய்ய .?

குப்பய கடக்கயில
கொமட்டுதுன்னு சொல்றீக - என்
பாட்டன் முதல் இந்த பாவி வரை
அதத்தான அள்ளுறோமுங்க

அப்பன் நானும் படிக்கவில்ல
அனுப்பி வச்சேன் பிள்ளையத்தான் - அங்க
ஒருமாரி பாக்குறாக
நம்ம ஊரு பள்ளியில் தான்

ஒடம்பு முழுக்க மப்பு ஏற
கொடங்கொடமா குடிக்கிறீக - எனக்கு
மூக்கு செல்லு செத்துப்போனா
குடிக்கிறத நிறுத்துவேங்க

மனித கழிவு பொறுக்காதேனு
மத்திய சட்டம் சொல்லுதய்யா - அத
மாநிலங்கள் மாத்திக்கலாம்னு
அதே சட்டம் கொல்லுதய்யா

உன்னைப்போல உலகத்துல
நானும்கூட ஒரு பொறப்பு - ஆனா
எனக்கு மட்டும் வாழ்கையில
ஏனோ இந்த பேரிழப்பு

அடிமை செய்யும் மானுடமே - உம்ம
அகந்தை கொஞ்சம் நிறுத்துமையா

நீ அழுக்குப்பட்டா குளிக்கப்போகும்
ஆஸ்தான மொதலாளி - நான்
குளிச்சுபுட்டு குப்பையள்ளும்
துப்புரவுத் தொழிலாளி ..!

அன்புடன்,
அகல்

எனது வலைபதிவிலும்: http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_26.html


Last edited by அகல் on Wed Dec 26, 2012 10:19 pm; edited 1 time in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by அகல் Thu Dec 27, 2012 10:30 am

divyabi wrote:
அகல் wrote:

அப்பன் நானும் படிக்கவில்ல
அனுப்பி வச்சேன் பிள்ளையத்தான் - அங்க
ஒருமாரி பாக்குறாக
நம்ம ஊரு பள்ளியில் தான்

நெஞ்சம் நெகிழும் அருமையான வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு
மிக்க நன்றி அபி புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by அகல் Thu Dec 27, 2012 10:31 am

பூவன் wrote:அகல் கவிதை அருமை ,
அதும் குறிப்பாக ..
வாடகைக்கு வீடு கேட்டா
வாங்கன்னு சொன்னாக - நான்
செய்யும் வேல கேட்டு
போங்கன்னு நின்னாக

வாசனை திரவியம் வீசினா ரசிப்பாங்க
அதே இவர்கள் என்றால் யோசிப்பாங்க ....
சூப்பருங்க நன்றி பூவன் புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by அகல் Thu Dec 27, 2012 10:33 am

Ahanya wrote:கவிதை நன்றாக உள்ளது அகல் அண்ணா .
மிக்க நன்றி அகன்யா, நண்பர் சேகரன், முத்து நன்றி


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 11:25 am

அருமையான கவிதைப்பதிவு. பாராட்டுகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by பாலாஜி Thu Dec 27, 2012 11:45 am

அருமையான கவிதை , பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by அகல் Thu Dec 27, 2012 12:10 pm

சுந்தரம் ஐயா பாலாஜி அண்ணா இருவருக்கும் மிக்க நன்றி புன்னகை ..!


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by ஜாஹீதாபானு Thu Dec 27, 2012 1:34 pm

அகிலன் wrote:துப்பரவு தொழிலாளிகளின் வேலை இயந்திரமயமாக்கப்பட வேண்டும், அவர்களையும் சராசரி மனிதர்களாக மதிக்கவேண்டும்.

சியர்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by அச்சலா Thu Dec 27, 2012 1:41 pm

அருமையிருக்கு


இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Paard105xzஇந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Paard105xzஇந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Paard105xzஇந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by யினியவன் Thu Dec 27, 2012 1:42 pm

நன்று அகல்.

நாற்றமெடுத்த நம் மனித மனங்களை
இவர்கள் சுத்தம் செய்தாலே இந்நிலை மாறும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் - Page 2 Empty Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum