Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்
+9
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
முத்துராஜ்
ச. சந்திரசேகரன்
பூவன்
அபிரூபன்
அகிலன்
கரூர் கவியன்பன்
அகல்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்
வாடகைக்கு வீடு கேட்டா
வாங்கன்னு சொன்னாக - நான்
செய்யும் வேல கேட்டு
போங்கன்னு நின்னாக
உன் சிறுநீர சுத்தம் செய்யும்
சேவகன் நான் கேட்டா - நீ
குடிநீரு தரமாட்ட
குத்தம் சொல்லி என்ன செய்ய .?
குப்பய கடக்கயில
கொமட்டுதுன்னு சொல்றீக - என்
பாட்டன் முதல் இந்த பாவி வரை
அதத்தான அள்ளுறோமுங்க
அப்பன் நானும் படிக்கவில்ல
அனுப்பி வச்சேன் பிள்ளையத்தான் - அங்க
ஒருமாரி பாக்குறாக
நம்ம ஊரு பள்ளியில் தான்
ஒடம்பு முழுக்க மப்பு ஏற
கொடங்கொடமா குடிக்கிறீக - எனக்கு
மூக்கு செல்லு செத்துப்போனா
குடிக்கிறத நிறுத்துவேங்க
மனித கழிவு பொறுக்காதேனு
மத்திய சட்டம் சொல்லுதய்யா - அத
மாநிலங்கள் மாத்திக்கலாம்னு
அதே சட்டம் கொல்லுதய்யா
உன்னைப்போல உலகத்துல
நானும்கூட ஒரு பொறப்பு - ஆனா
எனக்கு மட்டும் வாழ்கையில
ஏனோ இந்த பேரிழப்பு
அடிமை செய்யும் மானுடமே - உம்ம
அகந்தை கொஞ்சம் நிறுத்துமையா
நீ அழுக்குப்பட்டா குளிக்கப்போகும்
ஆஸ்தான மொதலாளி - நான்
குளிச்சுபுட்டு குப்பையள்ளும்
துப்புரவுத் தொழிலாளி ..!
அன்புடன்,
அகல்
எனது வலைபதிவிலும்: http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_26.html
Last edited by அகல் on Wed Dec 26, 2012 10:19 pm; edited 1 time in total
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்
இன்றைய எதார்த்த நிலையில் கவிதையின் வெளிப்பாடு நன்று.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்
நன்றி கவி ..கரூர் கவியன்பன் wrote:இன்றைய எதார்த்த நிலையில் கவிதையின் வெளிப்பாடு நன்று.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்
துப்பரவு தொழிலாளிகளின் வேலை இயந்திரமயமாக்கப்பட வேண்டும், அவர்களையும் சராசரி மனிதர்களாக மதிக்கவேண்டும்.
Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்
மிகச் சரியாக சொன்னீர்கள்அகிலன் wrote:துப்பரவு தொழிலாளிகளின் வேலை இயந்திரமயமாக்கப்பட வேண்டும், அவர்களையும் சராசரி மனிதர்களாக மதிக்கவேண்டும்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்
நெஞ்சம் நெகிழும் அருமையான வரிகள்அகல் wrote:
அப்பன் நானும் படிக்கவில்ல
அனுப்பி வச்சேன் பிள்ளையத்தான் - அங்க
ஒருமாரி பாக்குறாக
நம்ம ஊரு பள்ளியில் தான்
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்
அகல் கவிதை அருமை ,
அதும் குறிப்பாக ..
வாசனை திரவியம் வீசினா ரசிப்பாங்க
அதே இவர்கள் என்றால் யோசிப்பாங்க ....
அதும் குறிப்பாக ..
வாடகைக்கு வீடு கேட்டா
வாங்கன்னு சொன்னாக - நான்
செய்யும் வேல கேட்டு
போங்கன்னு நின்னாக
வாசனை திரவியம் வீசினா ரசிப்பாங்க
அதே இவர்கள் என்றால் யோசிப்பாங்க ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: இந்த கவிதையை துப்புரவு தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன்
மனது நெகிழும் வரிகள் பகிர்வுக்கு மிக்க நன்றி
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போதையிலிருந்து மீண்ட 130 துப்புரவு ஊழியர்கள்
» துப்புரவு பணிக்கு புதிய வாகனம்
» கவிதையை தவிர ...
» கவிதையை விட அழகு! -
» நேசி ....... இவைகளை நேசி.........
» துப்புரவு பணிக்கு புதிய வாகனம்
» கவிதையை தவிர ...
» கவிதையை விட அழகு! -
» நேசி ....... இவைகளை நேசி.........
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum