புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
15 Posts - 68%
heezulia
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
1 Post - 5%
Barushree
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
69 Posts - 80%
heezulia
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
2 Posts - 2%
prajai
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
1 Post - 1%
Barushree
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அன்னை  Poll_c10அன்னை  Poll_m10அன்னை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை


   
   

Page 1 of 2 1, 2  Next

kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Tue Dec 25, 2012 11:51 am

அன்னையே உன்னை
நிலவோடு ஒப்பிட்டால்
மறைந்து விடுவாய்
சூரியனோடு ஒப்பிட்டால்
சுட்டு விடுவாய்
மலரோடு ஒப்பிட்டால்
வாடிவிடுவாய்
தாயே
என் இதயத்தோடு ஒப்பிடுகிறேன்
உயிர் உள்ளவரை துடித்துக்கொண்டிருக்கும்
உயிரின் உயிர்!



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 25, 2012 11:56 am

அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் அன்னையே தெய்வம் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 2:13 pm

கவிதையின் தாய்மை நன்று சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 25, 2012 4:00 pm

தாய்மையின் பெருமை சொன்ன கவிதை அருமை ...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 25, 2012 7:22 pm

தாய்மைக்கு ஒரு கவிதை சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 11:06 pm

அன்னைக்கு மகுடம் அருமை.



அன்னை  425716_444270338969161_1637635055_n
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 11:10 pm

நிலவோடு ஒப்பிட்டால் குளிர்ந்த ஒளி தருவாள்
பகலவனோடு ஒப்பிட்டால் உலகுக்கு ஒளி தருவாள்
மலர்களோடு ஒப்பிட்டால் அழகிய மனம் வீசுவாய்
என் இதயத்தோடு ஒப்பிட்டால் ஓய்வில்லாமல்
துடித்துக்கொண்டிருப்பாய் என் மனைவியின் வசை கண்டு- சொந்தக்கவிதை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Dec 25, 2012 11:15 pm

அசுரன் wrote:நிலவோடு ஒப்பிட்டால் குளிர்ந்த ஒளி தருவாள்
பகலவனோடு ஒப்பிட்டால் உலகுக்கு ஒளி தருவாள்
மலர்களோடு ஒப்பிட்டால் அழகிய மனம் வீசுவாய்
என் இதயத்தோடு ஒப்பிட்டால் ஓய்வில்லாமல்
துடித்துக்கொண்டிருப்பாய் என் மனைவியின் வசை கண்டு- சொந்தக்கவிதை
அட இது சூப்பரா இருக்கே ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 11:17 pm

அகல் wrote:
அசுரன் wrote:நிலவோடு ஒப்பிட்டால் குளிர்ந்த ஒளி தருவாள்
பகலவனோடு ஒப்பிட்டால் உலகுக்கு ஒளி தருவாள்
மலர்களோடு ஒப்பிட்டால் அழகிய மனம் வீசுவாய்
என் இதயத்தோடு ஒப்பிட்டால் ஓய்வில்லாமல்
துடித்துக்கொண்டிருப்பாய் என் மனைவியின் வசை கண்டு- சொந்தக்கவிதை
அட இது சூப்பரா இருக்கே ...
நன்றி அகல்... நமக்கு கவிதையெல்லாம் எழுத வராது..கொஞ்சம் மாற்றி யோசித்தேன் :idea:

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Dec 25, 2012 11:18 pm

மாற்று யோசனை ரொம்ப நல்லாருக்கு அண்ணே..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக