புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_c10 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 5:00 pm

First topic message reminder :

ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!

ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:43 am

அரசு சிறப்பு வக்கீல் இல்லாததால்
சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு 10 ஆண்டு இழுத்தடிப்பு

சென்னை : அரசு சிறப்பு வக்கீல் நியமிக்கப்படாததால் சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன். இவர் சின்ன எம்ஜிஆர் சுதாகரன் நற்பணி மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் பொதுச் செயலாளராக இருந்தவர் கோபு ஸ்ரீதர். மன்றத்தின் வரவு செலவு தொடர்பான பிரச்னையில் இருவருக்கும் பிரிவினை ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2001 ஜூன் 13ம் தேதி கோபு ஸ்ரீதர் அவரது வீட்டில் தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரில், தன்னை சுதாகரன் மற்றும் அவருடன் வந்த ஆட்கள் தாக்கினர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மீது விசாரணை நடத்திய பாண்டிபஜார் போலீசார் சுதாகரன், பாஸ்கரன், தோட்டம் பாஸ்கரன், விவேகானந்தன் உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி, கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழும், ஆயுத தடை சட்ட பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கில் 26 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இதுவரை எந்த சாட்சிகளும் விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கில் ஆஜராகி வந்த அரசு சிறப்பு வக்கீல் எம்.எஸ்.கந்தசாமி கடந்த 2007ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பிறகு வக்கீல் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை இல்லாமல் தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,வழக்கு நேற்று 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி மோனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு வக்கீல்கள் எம்.எல்.ஜெகன், அசோகன் ஆஜராயினர். அவர்களிடம் இந்த வழக்கு 10ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளது. வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளேன். சாட்சிகளை கூட்டி வாருங்கள் என்றார். அதற்கு எம்.எல்.ஜெகன், இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட வேண்டியுள் ளது. அதற்காக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் அரசு சிறப்பு வக்கீல் நியமிக்கப்படுவார் என்றார். இதையடுத்து, விசாரணையை நீதிபதி ஏப்ரல் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:45 am

உதாசீனப்படுத்தும் எஸ்ஐக்கள் புலம்பும் சிறப்பு எஸ்ஐக்கள்

சென்னை : சிறப்பு எஸ்ஐயாக தேர்வு பெறுபவர்களை நேரடியாக தேர்வு பெறும் எஸ்ஐக்கள் மதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னையில் 134 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 120 குற்றப்பிரிவு காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறைந்தபட்சம் ஒரு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர், ஒரு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் 4 எஸ்ஐக்கள் இருக்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப எஸ்ஐக்களின் எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்கலாம். காவலர் ஆவதற்கு அடிப்படை தகுதி 10ம் வகுப்பு தேர்வு. முதல் நிலை காவலராக தேர்வு பெறுபவர்கள் 15 ஆண்டுகளில் ஏட்டாகவும், 25 ஆண்டுகளில் சிறப்பு எஸ்ஐயாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். சிலர் பட்டப்படிப்புக்கு மேல் படித்தும் காவலராக பணிபுரிகின்றனர்.

இப்படி படிப்படியாக பதவி உயர்வு பெறுபவர்களை, நேரடியாக தேர்வு பெறும் எஸ்ஐக்கள் மதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிறப்பு எஸ்ஐக்களை நேரடி எஸ்ஐக்கள் ஏவல் வேலை செய்ய பயன்படுத்துவதாகவும், மரியாதை குறைவாக நடத்துவதாகவும் குமுறல் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறப்பு எஸ்ஐக்கள் கூறுகையில், “25 ஆண்டுகள் உழைத்த அனுபவம் எங்களுக்கு உண்டு. ஆனால், நேரடி எஸ்ஐயாக தேர்வு பெறுபவர்களுக்கு எந்த அனுபவமும் இருக்காது. ஆனால், அவர்கள் எங்களையும், எங்கள் வயதையும் மதிப்பதே இல்லை. எங்களுக்கும் அவர்களுக்கும் ஒரே சம்பளம்தான், ஒரே ரேங்க்தான். இருப்பினும் எங்களுக்கு மரியாதை இல்லை. எனவே, சிறப்பு எஸ்ஐ என்பதை எஸ்ஐ என்று மாற்ற வேண்டும்''என்றனர்.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:45 am

இத்தாலி தூதர் வெளியேற தடை

புதுடெல்லி : இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் இந்தியாவைவிட்டு வெளியேற இத்தாலி நாட்டு தூதருக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கேரளா அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 இந்திய மீனவர்களை சரக்கு கப்பலில் இருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் கடந்த ஆண்டு சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாட தாய்நாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

கடந்த டிசம்பரில் இத்தாலி சென்றவர்கள் ஜனவரியில் இந்தியா திரும்பினர். கடந்த மாதம் நடந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக அவர்கள் மீண்டும் இத்தாலி செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி தந்தது. இந்த நிலையில் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று கடந்த 11ம் தேதி இத்தாலி வெளியுறவுத்துறை கடிதம் ஒன்றை அனுப்பியது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடற்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மன்மோகன் சிங், இத்தாலிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இத்தாலி தூதர் டேனியல் மஞ்சினியை வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது.

இந்த நிலையில், இத்தாலி அரசு அனுப்பிய கடிதம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி நேற்று தெரிவித்தார். நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த வாக்குறுதியை இத்தாலி மீறிவிட்டது. இது குறித்து அரசு கவலை கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இதை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் தவே, விக்ரமஜித் சென் ஆகியோர் கொண்ட பெஞ்ச், இத்தாலி தூதர் டேனியல் மஞ்சினி இந்தியாவைவிட்டு வெளியேற தடை விதித்தது.

டேனியல் மஞ்சினி மற்றும் 2 இத்தாலி கடற்படை வீரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடற்படை வீரர்களுக்கு நோட்டீசை நேரில் வழங்க முடியாவிட்டால் இத்தாலி தூதர் மூலம் வழங்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில்,''இந்தியாவின் அதிகாரத்தையும், மரியாதையையும் காக்கும் வகையில் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம். இத்தாலி தூதர் இந்தியாவைவிட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி மத்திய அரசு நடக்கும்'' என்றார்.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:46 am

புதிய போப் பிரான்சிஸ் பதவி ஏற்றார் உலக அமைதிக்காக முதல் பிரார்த்தனை

வாடிகன்சிட்டி : உலகம் முழுவதும் உள்ள 120 கோடி கத்தோலிக்கர்களின், புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் இனி, போப் பிரான்சிஸ் என்று அழைக்கப்படும். போப் ஆண்டவர் பதவியில் இருந்து 16ம் பெனடிக்ட் முதுமை காரணமாக, கடந்த மாதம் 28ம் தேதி விலகினார். அதையடுத்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்காக, உலகம் முழுவதும் இருந்து 115 கார்டினல்கள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சாப்பலில் (பிரார்த்தனை கூடம்), கடந்த 12ம் தேதி ஒன்று கூடி ரகசிய வாக்கெடுப்பை தொடங்கினர்.

முதல் 4 வாக்கெடுப்பில் முடிவு ஏற்படவில்லை. 5வது முறையாக நேற்று முன்தினம் மாலை நடந்த வாக்குப்பதிவில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ பெரும்பான்மை பெற்றார். இதையடுத்து, வாக்குச்சீட்டுகளுடன் ரசாயனங்கள் சேர்த்து எரிக்கப்பட்டு வெண்புகை வெளியிடப்பட்டது. இதை பார்த்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

266வது போப்பாக ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டது குறித்து கார்டினல்கள் சாப்பலின் மாடத்தில் தோன்றி முறைப்படி அறிவித்தனர். புதிய போப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ, பொதுமக்கள் முன் தோன்றினார். கார்டினலாக இருந்தும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. அவர் தனது முதல் உரையில் கூறியதாவது: சகோதரர்களே, சகோதரிகளே மாலை வணக்கம்.

ஒரு பிஷப்பிடம் (தலைமை மத குருவிடம்) ரோமை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் கார்டினல்கள் கூட்டத்தின் கடமை என்பது உங்களுக்கு தெரியும். இதற்காக என்னுடைய சகோதர கார்டினல்கள், உலகின் கடைக்கோடியில் இருந்து அவரை தேர்ந்தெடுத்துவிட்டனர் (போப்பின் நகைச்சுவையை மக்கள் பெரிதும் ரசித்தனர்). உலக அமைதிக்காக நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். போப் பதவியில் இருந்து விலகிய 16ம் பெனடிக்ட் முழு உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

ரோமன் கத்தோலிக்க குழுவில் இருந்து தேர்வான முதல் போப்பான போப் பிரான்சிஸ் பெயரை தான் சூட்டிக்கொள்ள விரும்புவதாக ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவித்தார். இதையடுத்து அவரது பெயர் இனி, போப் பிரான்சிஸ் என்று அழைக்கப்படும் என்று வாடிகன் திருச்சபை அறிவித்தது. போப் பிரான்சிஸ் நேற்று காலை ரோமில் உள்ள முக்கிய பாசிலிக் தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

எளிமையான வாழ்க்கை

* போப் ஆண்டவராக ஜார்ஜ் மரியோ தேர்வு செய்யப்பட்ட செய்தி வெளியானதும், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்சில் மக்கள் கார்களின் ஹாரன்களை ஒலிக்கவிட்டு, அவரது பெயரை சொல்லி வாழ்த்து கோஷமிட்டனர்.

* லத்தீன் அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் ஜார்ஜ் மரியோ. இதேபோல், சமீப காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பியரல்லாத போப் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

* போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டவுடன், முன்னாள் போப் 16ம் பெனடிக்டிடம் போனில் பேசி ஆசிர்வாதம் பெற்றார்.

* அர்ஜென்டினாவில் கார்டினல் பொறுப்பில் இருந்தபோதும், மிக, மிக எளிமையை பின்பற்றியவர் ஜார்ஜ் மரியோ. கார்டினல்கள் தங்கும் பங்களாவில் தங்க விரும்பாமல் சாதாரண வீட்டிலேயே இன்னமும் அவர் வசித்து வருகிறார். மேலும், தனக்கான உணவையும் அவரே சமைத்து சாப்பிட்டு வருகிறார்.

* போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட ஜார்ஜ் மரியோவுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 11:15 am

நல்ல பகிர்வு

Sponsored content

PostSponsored content

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக