ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

+11
சதாசிவம்
ச. சந்திரசேகரன்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
ராஜா
அசுரன்
DERAR BABU
ஜாஹீதாபானு
பாலாஜி
யினியவன்
Muthumohamed
15 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Muthumohamed Wed Dec 26, 2012 4:39 pm

First topic message reminder :

பலாத்காரத்துக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை என்பது நியாமில்லை என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் இன்று பட விழாவில் பங்கேற்க வந்த நடிகர் கமலஹாசனிடம் செய்தியயாளர்கள், டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து கருத்துக் கேட்டதற்கு, அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம், அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும் என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற போராட்டத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு குற்றத்துக்கு மற்றொருக் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Tபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Oபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Eபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Muthumohamed Thu Dec 27, 2012 1:26 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்."
அப்போ பேசாமே, இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்து அவர்களின் சட்ட திட்டங்களையே இங்கும் கொண்டு வந்துவிடலாமா ...உதயசுதா அவர்களே ?

முஸ்லிம் நாடு என்று அறிவித்து விட்டு தான் இந்த சட்டங்களை எல்லாம் நிறைவேற்றவேண்டுமா ?

இப்பொத சட்டத்தில் சில மாற்றங்கள் செய்தால் போராதா

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Tபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Oபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Eபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by சதாசிவம் Thu Dec 27, 2012 4:32 pm

தினசரி செய்திகளை மட்டும் படித்து, அவற்றை ஒரு சிலநாள் விவாதித்து மறந்துவிடும் இயல்புள்ளவர்களுக்கு சூடான செய்திகள் அனைத்தும் புதிதாகத் தான் தெரியும்.

கூடங்குளம், முல்லை, காவேரி எல்லாம் இப்போ முக்கியம் இல்லை. நாளைக்கு இது முக்கியமில்லை.

ஊடங்கங்களும் சூடாக இருக்கும் ஒருச் செய்திக்கு எண்ணை ஊற்றும் மற்றொரு செய்தியை வெளியிடுகின்றனர். இதைப் படித்து விட்டு ஐயோ, குய்யோ என்று பின்னோட்டம் இட மட்டுமே முயல்கிறோம்.

தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்ணை நிர்வாணமாக ஓட விட்டவருக்கும் , வேடிக்கை பார்த்தவரும் அதை புகைப்படத்துடன் இணையத்தில் வெளியிட்டவரும் என்ன தண்டனை கொடுப்பது. தர்மபுரியில் ஒரு ஊரே சூறையாடப்பட்ட பொழுது அதற்கு என்ன தண்டனை..

ஊடங்கங்கள் இதை பெரிது படுத்தவில்லை, ஆகையால் நமக்கு இவை பெரிதாகத் தெரியவில்லை.

நாளைக்கு இப்பிரச்சனை குறித்து ஈகரை சார்ப்பில் மெரினாவில் கூட்டம் கூடுவோம் என்று கூப்பிட்டால் விரல் விடும் எண்ணிக்கையே....வந்து சேரும். இது தான் நம் வீரம்.

ஒரு உயிரை பலிவாங்கும், அல்லது அதற்கு இணையான குற்றங்கள் அனைத்தும் ஒரே கண்ணோட்டத்திலே பார்க்கப்பட வேண்டும். இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை. கடுமையான தண்டனைகள் தான் தீர்வு என்றால் அனைத்திலும் இந்த கடுமை தேவை. இக்கடுமை சாத்தியமானால் நம் அடிப்படை சுதந்திரம் கூட பரி போகும் வாய்ப்புள்ளது. பல முஸ்லிம் நாடுகளின் சட்டங்கள் அவர்களுக்கு சரியாக இருந்தாலும், பிற மதத்திரின் அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் கடுமையாக மறுக்கப்படுகின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சட்டங்கள் இறுக்கப்படும் போது, குற்றவாளி மட்டுமல்ல விசாரணைக் கைதியும் இறுக்கப்படுகிறான்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து கொடுமைகளும் உலக நாடுகள் கடுமையாகத் தான் பார்க்கிறது. பாலியல் கொடுமைக்கு தூக்கு சரி என்றால், குழந்தைகளை அடிக்கும் ஆசிரியருக்கு 5 ஆண்டு, படிக்கவில்லை என்றால் சோறு போட மாட்டேன், இருட்டறையில் தள்ளுவேன் என்று மிரட்டும் பெற்றவருக்கு 5 ஆண்டு தண்டனையும் கொண்டு வரவேண்டும். இது பல மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஒரு குழந்தை சொன்னால் பெற்றோரையும் கைது செய்யும் முறையும் இந்நாட்டில் வர வேண்டும். உடல், உளம் இவற்றின் எந்த பாதிப்பதும் குழந்தைகளை கடுமையாகப் பாதிக்கும். இதில் ஒன்று மேல், ஒன்று கீழே என்று வாதிடுவதில் அர்த்தமில்லை.

காந்தியம் சரியில்லை என்றால், இங்கு பிரதமர் உருவ பொம்மையை எரிப்பவரை அதே போல் எரிக்க வேண்டும்....முதல் அமைச்சரை திட்டுபவரை முழுஆயுள் தண்டனை அளிக்க வேண்டும். இந்திய அரசுக்கு எதிராக கோஷம் இடுபவரை குரல்வளையை உடைக்க வேண்டும். இது சாத்தியமா, இவை தான் இஸ்லாம் நாடுகள் பலவற்றில் இருக்கும் சட்டம். அங்கு மன்னர் படத்தை போட்டு பொது இடங்களில் எரிக்க முடியாது. அவருக்கு எதிராக புரட்சிகரமாக பேச முடியாது.

பிரச்சனைகளை தனித் தனியாகப் பார்க்கத் தான் கோர்ட் இருக்கிறது, ஆட்டோ சங்கர் வழக்கில் துக்குத் தான் கொடுத்தது.

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ஒரு ஓரத்தில் நின்று கொண்டு வாதிடும் முன், இந்தியாவின் முழுத் தோற்றத்தையும் அதில் உள்ள சட்ட அமைப்புகளையும், நடைமுறையில் உலக நாடுகளின் செயல்களையும் கருத்தில் கொண்டு வாதிடுங்கள்.

பொத்தாம் பொதுவாக பாலியல் வன்முறை அனைத்துக்கும் தூக்கு சரி என்று வாதிடுவது சரியா என்று யோசித்து பாருங்கள்.....அது சரி என்று முடிவுக்கு வந்தால் அனைத்தையும் கடுமையாக்குங்கள், இந்நிலை வந்தால் ஒரு புரட்சியும் இருக்காது.. குறிப்பாக இது போன்ற விவாதிக்கும் கருத்துச் சுதந்திரம் பரிக்கப்பட்டு, அனைத்து இணையதளங்களும் வாயில்லாப் பூச்சிகளாக வலம் வர வேண்டும் சுழல் நேரும்.

சதாசிவம்
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Guest Thu Dec 27, 2012 4:48 pm

சதாசிவம் wrote:தினசரி செய்திகளை மட்டும் படித்து, அவற்றை ஒரு சிலநாள் விவாதித்து மறந்துவிடும் இயல்புள்ளவர்களுக்கு சூடான செய்திகள் அனைத்தும் புதிதாகத் தான் தெரியும்.

ஐயோ பாவம் , இது போல் இணையத்தில் மட்டுமே உங்களால் பேச முடியும் ... நடு வீதியில் போய் பேசினால் உங்கள் குரல் வலையை உடைக்கப்படும் .. பேசுங்கள் பேசுங்கள் ...
எவளவோ கேட்டுட்டோம் இதை கேட்கமாட்டோமா ? சிரி
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by சதாசிவம் Thu Dec 27, 2012 5:24 pm

[/quote]

ஐயோ பாவம் , இது போல் இணையத்தில் மட்டுமே உங்களால் பேச முடியும் ... நடு வீதியில் போய் பேசினால் உங்கள் குரல் வலையை உடைக்கப்படும் .. பேசுங்கள் பேசுங்கள் ...

எவளவோ கேட்டுட்டோம் இதை கேட்கமாட்டோமா ? சிரி [/quote]

ஊகித்த படி பதிலளித்து என் முந்தைய ஊகத்தை உறுதி செய்தமைக்கு மிக்க நன்றி....

சதாசிவம்
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Guest Thu Dec 27, 2012 5:29 pm

[

ஊகித்த படி பதிலளித்து என் முந்தைய ஊகத்தை உறுதி செய்தமைக்கு மிக்க நன்றி....
[/quote]

ஆமா இவரு .. பெரிய பொடலங்க சிந்தனையாளர் .. இவர் ஊகத்த ... சிரி
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by உதயசுதா Thu Dec 27, 2012 5:47 pm

சதாசிவம் சார் பாலியல் பலாத்கார குற்றத்திற்கு தூக்கு தண்டனை தவறுதான். ஏன் என்றால் அவன் உயிர் ஒரு நிமிடத்தில் அடங்கிவிடும். அது தண்டனையே இல்லைதான்.
கிழே நான் கொடுத்து இருக்கும் தகவலை பாருங்கள். இது தின மலரில் படித்தது. வேறு ஒரு பதிவில் பதிலாக இட்டது.
ஒரு வேளை இந்த தண்டனை தந்தால் இது போல குற்றங்கள் நடக்காது என்று தோனுகிறது. ஆண் என்ற இருமாப்பிலும், அகங்காரத்திலும் இந்த குற்றங்கள் நடக்கிறது.
ஆண் என்பதற்கு அடையாளமே இல்லாமல் செய்து விட்டால்.

பிள்ளையை ஆசிரியரோ,பெத்தவங்களோ அடிப்பதற்கும் பாலியல் குற்றத்துக்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

இன்னிக்கு தினமலர் செய்தி தாளில் வாசகர் ஒருவர் எழுதி இருந்த விஷயம், மேற்கண்ட பதிவுக்கு பொருத்தமா இருக்கும் என்று இங்கு அதை பதிவு செய்கிறேன்.

காயடிக்க சட்டம் தேவை!
ஆ.மோகன், அமராவதிபுதூரிலிருந்து எழுதுகிறார்: 25 ஆண்டுகளுக்கு முன், ராஜ்பப்பர், டிம்பிள் கபாடியா, அனுபம்கெர் நடித்து வெளியானது,"ஜக்மி அவுரத்' என்ற இந்தி திரைப்படம்.இதன் கதைச் சுருக்கம் என்னவென்றால், போலீஸ் அதிகாரியான டிம்பிள் கபாடியாவை, நாலைந்து ரவுடிகள் சேர்ந்து கற்பழித்து விடுவர். அவர் நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடும் போது, தகுந்த சாட்சி இல்லை என்று, இவருக்கு பாதகமாகவும், வில்லன்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வரும்.மனம் வெறுத்த டிம்பிள், "சட்டம் தண்டிக்காத இவர்களை, சட்டத்தை கையில் எடுத்து, நாம் தான் தண்டிக்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்து, தனக்கு துணையாக, நாலைந்து தோழிகளையும் தன்னோடு சேர்த்து, களத்தில் இறங்குவார்.பின், வில்லன்களை, போதைக்கு அடிமையாக்கி, அப்படியே காரில் கடத்தி வந்து, பெண் டாக்டரிடம் ஒப்படைத்து விடுவர். அந்த டாக்டர், வில்லன்களுடைய, "அதை' ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவார். போதை தெளிந்து எழுந்து பார்க்கும் போது, அவர்கள், "அதை' காணாமல் அதிர்ச்சி அடைவர். அதை வெளியேயும் சொல்ல முடியாது.தமிழ் திரைப்படம் ஒன்றில், அபலைப் பெண் ஒருத்தியை, அந்த கிராமத்தின் பண்ணையார் மகன் கற்பழித்து விட்டு, பஞ்சாயத்தில், "எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும்?' என்று கேட்பான். நாட்டாண்மை, அபராதத் தொகையை சொல்வார். ஆனால், நாட்டாண்மையின் மகனோ, "இது என்ன தீர்ப்பு... நான் தர்றேன் தீர்ப்பு...' என்றவாறு, "மைனர், ------கட் பண்ணிடலாம். இப்படிச் செய்தால் தான், கொஞ்சமாவது பயம் இருக்கும்' என்று சொல்லி, அந்த இடத்தில் சுட்டு விடுவான்.இது நகைச்சுவைக் காட்சி மட்டுமல்ல. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காலம் இது. அரியானா, டில்லி, மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில், கற்பழிப்பு சம்பவங்கள், அதிகளவில் அரங்கேறுவதோடு, "மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா' என்ற எண்ணத்தில் உழல்கின்றனர்.எனவே, மேலை நாடுகளில் உள்ளது போல, "ரசாயன காயடிப்பு' சட்டத்தை, இங்கும் அமல்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். அப்போது தான், பஸ்சில், வீட்டில், நடு ரோட்டில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

நன்றி தினமலர் .

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Dபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Yபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Sபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Dபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by DERAR BABU Thu Dec 27, 2012 6:02 pm

"ரசாயன காயடிப்பு' சட்டத்தை, இங்கும் அமல்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். அப்போது தான், பஸ்சில், வீட்டில், நடு ரோட்டில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்

இது கூட நல்லாருக்கே .... மகிழ்ச்சி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by கே. பாலா Thu Dec 27, 2012 6:15 pm

சதாசிவத்தின் கருத்துகளில் சிலவற்றில் உடன் படுகிறேன்
ஊடகங்களே இங்கே போராட்டத்தையும் ....முடிவு செய்கின்றன .....

ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒரு முறை ..பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நடக்கிறது

டெல்லியில் நடந்த சம்பவம் ...மிகவும் கண்டனத்துக்கு உரியது ...
ஆனால் இது தலைநகர் தாண்டி நடந்திருந்தால் இவ்வளவு கவனம் பெற்றிருக்குமா ? என்று தெரியவில்லை

இந்தியா என்பது ... டெல்லியை தாண்டியும் இருக்கிறது

நான் எப்போவுமே மரணதண்டனைக்கு எதிரானவன் ...

பாலியல் குற்றங்களுக்கு பல ஆயுள் தண்டனை அளிக்கவேண்டும் ... (விரைவாக) ....

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by சதாசிவம் Thu Dec 27, 2012 6:39 pm

உதயசுதா wrote:

சதாசிவம் சார் பாலியல் பலாத்கார குற்றத்திற்கு தூக்கு தண்டனை தவறுதான். ஏன் என்றால் அவன் உயிர் ஒரு நிமிடத்தில் அடங்கிவிடும். அது தண்டனையே இல்லைதான்.
கிழே நான் கொடுத்து இருக்கும் தகவலை பாருங்கள். இது தின மலரில் படித்தது. வேறு ஒரு பதிவில் பதிலாக இட்டது.
ஒரு வேளை இந்த தண்டனை தந்தால் இது போல குற்றங்கள் நடக்காது என்று தோனுகிறது. ஆண் என்ற இருமாப்பிலும், அகங்காரத்திலும் இந்த குற்றங்கள் நடக்கிறது.
ஆண் என்பதற்கு அடையாளமே இல்லாமல் செய்து விட்டால்.

பிள்ளையை ஆசிரியரோ,பெத்தவங்களோ அடிப்பதற்கும் பாலியல் குற்றத்துக்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

இன்னிக்கு தினமலர் செய்தி தாளில் வாசகர் ஒருவர் எழுதி இருந்த விஷயம், மேற்கண்ட பதிவுக்கு பொருத்தமா இருக்கும் என்று இங்கு அதை பதிவு செய்கிறேன்.

காயடிக்க சட்டம் தேவை!
ஆ.மோகன், அமராவதிபுதூரிலிருந்து எழுதுகிறார்: 25 ஆண்டுகளுக்கு முன், ராஜ்பப்பர், டிம்பிள் கபாடியா, அனுபம்கெர் நடித்து வெளியானது,"ஜக்மி அவுரத்' என்ற இந்தி திரைப்படம்.இதன் கதைச் சுருக்கம் என்னவென்றால், போலீஸ் அதிகாரியான டிம்பிள் கபாடியாவை, நாலைந்து ரவுடிகள் சேர்ந்து கற்பழித்து விடுவர். அவர் நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடும் போது, தகுந்த சாட்சி இல்லை என்று, இவருக்கு பாதகமாகவும், வில்லன்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வரும்.மனம் வெறுத்த டிம்பிள், "சட்டம் தண்டிக்காத இவர்களை, சட்டத்தை கையில் எடுத்து, நாம் தான் தண்டிக்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்து, தனக்கு துணையாக, நாலைந்து தோழிகளையும் தன்னோடு சேர்த்து, களத்தில் இறங்குவார்.பின், வில்லன்களை, போதைக்கு அடிமையாக்கி, அப்படியே காரில் கடத்தி வந்து, பெண் டாக்டரிடம் ஒப்படைத்து விடுவர். அந்த டாக்டர், வில்லன்களுடைய, "அதை' ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவார். போதை தெளிந்து எழுந்து பார்க்கும் போது, அவர்கள், "அதை' காணாமல் அதிர்ச்சி அடைவர். அதை வெளியேயும் சொல்ல முடியாது.தமிழ் திரைப்படம் ஒன்றில், அபலைப் பெண் ஒருத்தியை, அந்த கிராமத்தின் பண்ணையார் மகன் கற்பழித்து விட்டு, பஞ்சாயத்தில், "எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும்?' என்று கேட்பான். நாட்டாண்மை, அபராதத் தொகையை சொல்வார். ஆனால், நாட்டாண்மையின் மகனோ, "இது என்ன தீர்ப்பு... நான் தர்றேன் தீர்ப்பு...' என்றவாறு, "மைனர், ------கட் பண்ணிடலாம். இப்படிச் செய்தால் தான், கொஞ்சமாவது பயம் இருக்கும்' என்று சொல்லி, அந்த இடத்தில் சுட்டு விடுவான்.இது நகைச்சுவைக் காட்சி மட்டுமல்ல. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காலம் இது. அரியானா, டில்லி, மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில், கற்பழிப்பு சம்பவங்கள், அதிகளவில் அரங்கேறுவதோடு, "மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா' என்ற எண்ணத்தில் உழல்கின்றனர்.எனவே, மேலை நாடுகளில் உள்ளது போல, "ரசாயன காயடிப்பு' சட்டத்தை, இங்கும் அமல்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். அப்போது தான், பஸ்சில், வீட்டில், நடு ரோட்டில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

நன்றி தினமலர் .

இந்தியாவில் இன்னும் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படவில்லை. கற்பழிப்பு செய்து கொலை செய்த சில வழக்குகளில் இது வழங்கப்பட்டுள்ளது. இதை நாம் மறக்கக்கூடாது.

சிலர் அரபு நாட்டுச் சட்டங்கள் தான் சரி என்று அடிக்கடி முன் வைக்கும் போது, அக்கடுமையான சட்டங்களில் உள்ள சுதந்திரச் சிக்கலையும் உணர வேண்டும் என்ற கருத்தை முன் வைக்க வேண்டிய சூழல் நேருகிறது . காந்தியம் பைத்தியக்காரத்தனம் என்று சொன்னால், அது தான் நம்மை பேச வைக்கிறது என்ற உண்மையை உணர வைக்க வேண்டியதாய் உள்ளது..

குழந்தை மன நல மருத்துவரிடம் கேட்டால், குழந்தைகளை மன ரீதியில் பாதிக்கப்படும் சம்பவங்களும் அனைத்தும் குற்றங்கள் தான் என்று கூறுவார்கள். உலக அளவில் மருத்துவத் துறையில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் இவை சட்டத்திலும் இருக்கிறது.

ஆபீஸில் இருந்து கோவமாக வந்தேன், பிள்ளையை நாலு போடு போட்டேன், இது தப்பா என்றால் தப்பு தான்......ஆசிரியர் செய்த அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவனும் உண்டு.....அப்போது ஆசிரியர் ஆணாய் இருந்தால் நீங்கள் சொல்லும் தண்டனை கொடுக்கலாம், பெண்ணாய் இருந்தால் ......

சில பெண்களும் காதலித்து கடைசியில் கழட்டி விடுகிறார்கள்.. தற்கொலைக்கும் வழி வகுக்கிறார்கள்,தான் அழகான பெண், சொடுக்குப் போதும் நேரத்தில் ஆயிரம் ஆண் காலில் கிடப்பான் என்று....இந்த பெண்களை என்ன செய்யலாம்.....

இன்றைய சிறைச்சாலைகள், பழைய காலத்தில் இருந்து பல மாற்றங்களை அடைந்துள்ளது. சட்டமும், தண்டனையும் தான். இந்தியாவில் இது போன்ற கடுமையான தண்டனைகள் புதிதல்ல.....

ஒவ்வொரு பிரச்சனையும் தனிப்பட்ட முறையில் அலசப்பட வேண்டும்.....பொதுவாக தூக்கு மட்டுமே சரி என்ற சட்டம் ஒன்று கொண்டு வருவது தேவை தானா....

தேவையில்லை என்பது கமலஹாசனின் விருப்பம், என் விருப்பமும் .......அவர் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவரின் தனிப்பட்ட விருப்பம்.

சதாசிவம்
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by ரா.ரா3275 Thu Dec 27, 2012 6:58 pm

ஆண்கள் அளவுக்குப் பெண்களும் தவறு செய்ய வாய்ப்பிருக்கு என்று சொல்லும் சதாசிவம் கருத்தில் நானும் இணைகிறேன் முழு உடன்பாட்டுடன்...

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 224747944

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Rபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Emptyபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 Rபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum